WCF London Logo

World Christian Fellowship

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

Singa Kuttigal Pattini Kidakkum

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Singa kuttigal pattini kidakkum
Aandavarai thaeduvorkku kuraiyillaiyae (2)
Kuraiyillaiyae kuraiyillaiyae
Aandavarai thaeduvorkku kuraiyillaiyae (2)

1. Pullulla idangalilae
Ennai maeykkintar (2)
Thanneerandai kooti sentu
Thaagam theerkkintar (2)

2. Ethirigal mun virunthontai
Aayatha paduthugintar (2)
En thalaiyai enneyinaal
Abishaegam seygintar (2)

3. Aathumaavai thaettugintar
Aavi poligintar (2)
Jeevanulla naatkalellaam
Kirubai ennai thodarum (2)

4. En thaevan thammudaiya
Magimai selvathinaal (2)
Kuraigalaiyae kiristhuvukkul
Niraivaakki nadathiduvaar (2)

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரை தேடுவோர்க்கு குறையில்லையே (2)
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரை தேடுவோர்க்கு குறையில்லையே (2)

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார் (2)
தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார் (2)

2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகின்றார் (2)
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார் (2)

3. ஆத்துமாவைத் தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார் (2)
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் (2)

4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால் (2)
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram