Singasanathil veetirukum
Parisutharae parisutharae (2)
Aaraathanai umakku Aaraathanai (4)
1. Kaerubeengal seraabeengal
Pottidum engal parisutharae (2)
2. Yelu kuthu vilakkin mathiyilae
Ulaavidum engal parisutharae (2)
3. Aathiyum anthamum aanavarae
Albaavum omaegaavum aanavarae (2)
4. Akkini juvaalai ponta kanngalaiyum
Venngala paathangalai udaiyavarae (2)
5. Parisuthamum sathiyamum thavithin
Thiravukolai udaiyavarae (2)
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே (2)
ஆராதனை உமக்கு ஆராதனை (4)
1. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே (2)
2. ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே (2)
3. ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே (2)
4. அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே (2)
5. பரிசுத்தமும் சத்தியமும் தாவீதின்
திறவுகோலை உடையவரே (2)