Sinna manushanukkulla
Periya aandavar vanthaa
Periya periya arputhangal nadakkum
Un ullathukkulla thaeva vallamai vanthaa
Unnai konndum ellaam nadakkum (2)
Unnai konndu arputhangal nadakkum
Ulagamae unnai paarthu viyakkum (2)
1. Theruvil paethuruvai thaedi
Odi vanthathae or koottam (2)
Nilalai thottavudan viyaathi
Sollaama ponathaiyaa odi (2)
Un ullathula karthar vanthaa
Ellaamae maarum
2. Periya raatchathana paarthu
Odi olinthathaiyaa Army (2)
Coola vanthaarayyaa thaaveethu
Koolaang kalla vittu jeyithaaru (2)
Un ullathula karthar vanthaa
Ellaamae maarum
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும் (2)
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)
1. தெருவில் பேதுருவைத் தேடி
ஓடி வந்ததே ஓர் கூட்டம் (2)
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாமப் போனதையா ஓடி (2)
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா
எல்லாமே மாறும்
2. பெரிய ராட்சதனை பார்த்து
ஓடி ஒளிந்ததையா ஆர்மி (2)
கூலா வந்தானையா தாவீது
கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு (2)
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா
எல்லாமே மாறும்