தமிழ் வரிகள்
ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது
1. என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்
2. எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர்
3. இதய விருப்பமெல்லாம்
தகப்பன் தருகின்றீர் – என்
ஏக்கம் எல்லாமே – என்
எப்படியும் நிறைவேற்றுவீர்
4. வரப்போகும் எழுப்புதல் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
இரட்சகர் நாமத்திலே(இயேசு)
கொடியேற்றிக் கொண்டாடுவோம்
5. திறமையை நம்பும் மனிதர்
தடுமாறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
தலை நிமிர்ந்து நிற்கின்றோம்
தமிழ் + English
ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது
Aabaththu Naalil Karththar
En Jebam Kaetkindreer
Yaakkopin Thaevanin Naamam
Paathukaakkinradhu
1. என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர் —ஆபத்து
En Thunnaiyaalar Neerthaanae
Sakaayar Neer Thaanae
Neerthaanae En Thunnaiyaalar
Neerthaanae En Sakaayar – Aabaththu
2. எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர்
Enadhu Jebangalellaam
Maravaamal Ninaikkindreer
Enadhu Thuthipaliyai
Nukarndhu Magizhlkindreer – Neerthaanae
3. இதய விருப்பமெல்லாம்
தகப்பன் தருகின்றீர் – என்
ஏக்கம் எல்லாமே – என்
எப்படியும் நிறைவேற்றுவீர்
Idhaya Viruppam ellaam
Thagappan Tharukindreer – En
Ekkam Ellaamae – En
Eppatiyum Niraivaettruveer
4. வரப்போகும் எழுப்புதல் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
இரட்சகர் நாமத்திலே(இயேசு)
கொடியேற்றிக் கொண்டாடுவோம்
Varappogum Ezhuppudhal Kanndu
Magizhchiyil Aarpparippom
Ratchakar Naamaththilae
Kotiyaetri Konndaaduvom – Yesu
5. திறமையை நம்பும் மனிதர்
தடுமாறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
தலை நிமிர்ந்து நிற்கின்றோம்
Thiramaiyai Nampum Manidhar
Thadumaari Vizhunthaarkal
Thaevanai Nampum Naamo
Thalai Nimirnthu Nirkindrom
English
Aabaththu Naalil Karththar
En Jebam Kaetkindreer
Yaakkopin Thaevanin Naamam
Paathukaakkinradhu
En Thunnaiyaalar Neerthaanae
Sakaayar Neer Thaanae
Neerthaanae En Thunnaiyaalar
Neerthaanae En Sakaayar – Aabaththu
1. Enadhu Jebangalellaam
Maravaamal Ninaikkindreer
Enadhu Thuthipaliyai
Nukarndhu Magizhlkindreer– Neerthaanae
2. Idhaya Viruppam ellaam
Thagappan Tharukindreer – En
Ekkam Ellaamae – En
Eppatiyum Niraivaettruveer
3. Varappogum Ezhuppudhal Kanndu
Magizhchiyil Aarpparippom
Ratchakar Naamaththilae
Kotiyaetri Konndaaduvom – Yesu
4. Thiramaiyai Nampum Manidhar
Thadumaari Vizhunthaarkal
Thaevanai Nampum Naamo
Thalai Nimirnthu Nirkindrom
[E]ஆபத்து நாளில் [D]கர்த்தர்
{aapaththu nalil karththar}
[A]என் ஜெபம் [E]கேட்கின்றீர்
{en jepam ketkinrir}
[E]யாக்கோபின் தேவனின் [D]நாமம்
{yakkopin thevanin namam}
[A]பாதுகாக்கின்ற[E]து
{pathukakkinrathu}
[A]…ஆபத்[E]து
{…aapaththu}
[E]என் துணையாளர் [F#m]நீர்தானே
{en thunaiyalar nirthane}
[B]சகாயர் [E]நீர்தானே
{sakayar nirthane}
[B]நீர்தானே என் [A]துணையாளர்
{nirthane en thunaiyalar}
[B]நீர்தானே என் [A]சகாயர்
{nirthane en sakayar}
[B]…ஆபத்[A]து
{…aapaththu}
[E]எனது [B]ஜெபங்களெல்லாம்
{enathu jepangkalellam}
[A]மறவாமல் [B]நினைக்கின்றீர்
{maravamal ninaikkinrir}
[F#m]எனது துதிபலியை
{enathu thuthipaliyai}
[B]நுகர்ந்து [E]மகிழ்கின்றீர்
{nukarnthu makizhkinrir}
[B]…ஆபத்[E]து
{…aapaththu}
[E]இதய [B]விருப்பமெல்லாம்
{ithaya viruppamellam}
[A]தகப்பன் தருகின்றீர் – [B]என்
{thakappan tharukinrir – en}
[F#m]ஏக்கம் எல்லாமே – என்
{eekkam ellame – en}
[B]எப்படியும் [E]நிறைவேற்றுவீர்
{eppatiyum niraiverruvir}
[B]…ஆபத்[E]து
{…aapaththu}
[E]வரப்போகும் எழுப்புதல் [B]கண்டு
{varappokum ezhupputhal kantu}
[A]மகிழ்ச்சியில் [B]ஆர்ப்பரிப்போம்
{makizhssiyil aarpparippom}
[F#m]இரட்சகர் நாமத்திலே(இயேசு)
{iratsakar namaththileiyesu}
[B]கொடியேற்றிக் [E]கொண்டாடுவோம்
{kotiyerrik kontatuvom}
[B]…ஆபத்[E]து
{…aapaththu}
[E]திறமையை நம்பும் [B]மனிதர்
{thiramaiyai nampum manithar}
[A]தடுமாறி [B]விழுந்தார்கள்
{thatumari vizhuntharkal}
[F#m]தேவனை நம்பும் நாமோ
{thevanai nampum namo}
[B]தலை நிமிர்ந்து [E]நிற்கின்றோம்
{thalai nimirnthu nirkinrom}
[B]…ஆபத்[E]து
{…aapaththu}
English Meaning
On the day of trouble, Lord,
You hear my prayer.
The name of the God of Jacob
Protects and keeps me safe.
1 You alone are my helper,
You alone are my support.
You alone are my helper,
You alone are my support.
2 All my prayers,
You remember without forgetting.
My sacrifices of praise,
You receive with delight.
3 Every desire of my heart,
My Father, You grant.
All my longings,
You will surely fulfill.
4 Seeing the coming revival,
We will shout with joy.
In the name of the Savior (Jesus),
We will raise our banner and celebrate.
5 Those who trusted in their own strength
Stumbled and fell.
But we who trust in God
Stand firm with heads held high.