தமிழ் வரிகள்
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு
என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப் போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா(4)
துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலனில்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்
கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா
என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா
முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபையின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
இயேசையா நன்றி(4)
தமிழ் + English
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு
Appa um paadham amarndhu vitten
Anbin thagappan neer thaanaiyyaa
Seidha paavangal kanmunne
Varundhugiren naan kanneerodu
என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப் போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன் இயேசையா(4)
Ennai kazhuvi kazhuvi thooimai aakkum
Kalvaari raththathale
Naan paniyai pola venmaiyaaven
Mutrilum venmaiyaaven Yesaiyaa (4)
துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலனில்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்
Thunigaramaai naan thavaru seidhen
Thunindhu paavam seidhen
Nokki paarkka belan illaiye
Thookki niruthum en Deivame – ennai
கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா
Kizhakku merkku ulla dhooram
Undhan irakkam uyarnthadhaiyaa
Illaiye ellai um anbirku
Irakkathin selvandhar neer thaanaiyyaa
என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா
En kutrangal neer ninaivu koorndhaal
Ummunne nirka mudiyaadhaiyaa
Thagappan maganai mannikkuvadhu pol
Mannikkum Deivam neer thaanaiyaa
முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்
Mul mudi kreedam paarkkiren
Mugam ellaam ratham kaangiren
Jeevan thandhallo meetteeraiyaa
Devaney naan enna solven
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபையின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா இயேசையா நன்றி(4)
Appa um paadham amarndhu vitten
Anbin thagappan neer thaanaiyaa
Kirubaiyin padiye manamirangi
Meetpin magizhchi thandheeraiyaa Yesaiyaa nandri (4)
English
Appa um paadham amarndhu vitten
Anbin thagappan neer thaanaiyyaa
Seidha paavangal kanmunne
Varundhugiren naan kanneerodu
Ennai kazhuvi kazhuvi thooimai aakkum
Kalvaari raththathale
Naan paniyai pola venmaiyaaven
Mutrilum venmaiyaaven Yesaiyaa (4)
Thunigaramaai naan thavaru seidhen
Thunindhu paavam seidhen
Nokki paarkka belan illaiye
Thookki niruthum en Deivame – ennai
Kizhakku merkku ulla dhooram
Undhan irakkam uyarnthadhaiyaa
Illaiye ellai um anbirku
Irakkathin selvandhar neer thaanaiyyaa
En kutrangal neer ninaivu koorndhaal
Ummunne nirka mudiyaadhaiyaa
Thagappan maganai mannikkuvadhu pol
Mannikkum Deivam neer thaanaiyaa
Mul mudi kreedam paarkkiren
Mugam ellaam ratham kaangiren
Jeevan thandhallo meetteeraiyaa
Devaney naan enna solven
Appa um paadham amarndhu vitten
Anbin thagappan neer thaanaiyaa
Kirubaiyin padiye manamirangi
Meetpin magizhchi thandheeraiyaa Yesaiyaa nandri (4)
[D]அப்பா [G]உம் [A]பாதம் [D]அமர்ந்துவிட்டேன்
{appa um patham amarnthuvitten}
[Bm]அன்பின் [G]தகப்ப[A]ன் [D]நீர்தானைய்யா
{anpin thakappan nirthanaiyya}
[D]செய்த [G]பாவங்க[A]ள் [D]கண்முன்னே
{seytha pavangkal kanmunne}
[Bm]வருந்துகிறேன் [G]நா[A]ன் [D]கண்ணீரோடு
{varunthukiren nan kannirotu}
[D]என்னைக் கழுவி [C]கழுவி [A]தூய்மையாக்கும்
{ennaik kazhuvi kazhuvi thuymaiyakkum}
[G]கல்வா[A]ரி [D]இரத்தத்தாலே
{kalvari iraththaththale}
[D]நான் பனியைப் [C]போல [A]வெண்மையாவேன்
{nan paniyaip pola venmaiyaven}
[G]முற்றிலு[A]ம் [D]வெண்மையாவேன்
{murrilum venmaiyaven}
[D]இயேசையா
{iyesaiya}
[G]இயேசையா
{iyesaiya}
[A]இயேசையா
{iyesaiya}
[D]இயேசையா (4)
{iyesaiya 4}
[D]துணிகரமாய் நான் தவறு செய்தேன்
{thunikaramay nan thavaru seythen}
[G]துணிந்து பாவம் [A]செய்தேன்
{thuninthu pavam seythen}
[G]நோக்கிப் பார்க்க [F#m]பெலன் [Em]இல்லையே
{nokkip parkka pelan illaiye}
[A]தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – [D]என்னைக்
{thukki niruththum en theyvame ennaik}
[A]இயேசையா [D](4)
{iyesaiya 4}
[D]கிழக்கு மேற்கு உள்ள தூரம்
{kizhakku merku ulla thuram}
[G]உந்தன் இரக்கம் [A]உயர்ந்ததையா
{unthan irakkam uyarnthathaiya}
[G]இல்லையே எல்லை [F#m]உம் [Em]அன்பிற்கு
{illaiye ellai um anpirku}
[A]இரக்கத்தின் செல்வந்தர் [D]நீர்தானைய்யா
{irakkaththin selvanthar nirthanaiyya}
[A]இயேசையா [D](4)
{iyesaiya 4}
[D]என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
{en kurrangkal nir ninaivu kurnthal}
[G]உம்முன்னே நிற்க [A]முடியாதையா
{ummunne nirka mutiyathaiya}
[G]தகப்பன் [F#m]மகனை [Em]மன்னிப்பதுபோல
{thakappan makanai mannippathupola}
[A]மன்னிக்கும் தெய்வம் [D]நீர்தானையா
{mannikkum theyvam nirthanaiya}
[A]இயேசையா [D](4)
{iyesaiya 4}
[D]முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
{mulmuti kiritam parkkinren}
[G]முகமெல்லாம் இரத்தம் [A]காண்கின்றேன்
{mukamellam iraththam kankinren}
[G]ஜீவன் [F#m]தந்தல்லோ [Em]மீட்டீரையா
{jivan thanthallo mittiraiya}
[A]தேவனே நான் என்ன [D]சொல்வேன்
{thevane nan enna solven}
[A]இயேசையா [D](4)
{iyesaiya 4}
English Meaning
O Father, I have sat at Your feet
You alone are the Father of love
The sins I have committed stand before my eyes
With tears I repent before You
Wash me again and again and make me clean
By the blood of Calvary
I will become as white as snow
Completely white, Jesus (4)
I sinned boldly and willingly
I chose to commit sin
I have no strength even to look up
O my God, lift me up and sustain me
As far as the east is from the west
So great is Your mercy, O Lord
There is no limit to Your love
You are the rich storehouse of mercy
If You remember my sins
I cannot stand before You
Just as a father forgives his son
You are that forgiving God
I see the crown of thorns
I see Your face covered in blood
You gave Your life to save me
O God, what can I even say?
O Father, I have sat at Your feet
You alone are the Father of love
By Your grace, You had mercy on me
And gave me the joy of salvation
Thank You, Jesus (4)