தமிழ் வரிகள்
அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தெய்வ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
அன்னை மரியின் மடி மேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க
மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
நல் காட்சியை கண்டிட நாமே
தமிழ் + English
அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தெய்வ பாலனை பணிந்திட வாரீர்
Aadhikaalaiyil paalanai thedi
Selvom naam yaavarum koodi
Andha maadadaiyum kudil naadi
Deiva paalanai panindhida vaareer
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
Vaareer vaareer vaareer naam selvom
அன்னை மரியின் மடி மேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க
Annai Mariyin madi mele
Mannan magavaagave thondra
Vin thoodhargal paadalgal paada
Viraivaaga naam selvom ketka
மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
நல் காட்சியை கண்டிட நாமே
Mandhai aayargal yaavarum ange
Andha munnanai munnilai nindre
Tham sindhai kulirndhida potrum
Nal kaatchiyai kandida naame
English
Aadhikaalaiyil paalanai thedi
Selvom naam yaavarum koodi
Andha maadadaiyum kudil naadi
Deiva paalanai panindhida vaareer
Vaareer vaareer vaareer naam selvom
Annai Mariyin madi mele
Mannan magavaagave thondra
Vin thoodhargal paadalgal paada
Viraivaaga naam selvom ketka
Mandhai aayargal yaavarum ange
Andha munnanai munnilai nindre
Tham sindhai kulirndhida potrum
Nal kaatchiyai kandida naame
[C]அதிகாலையில் [Am]பாலனைத் [C]தேடி
{athikalaiyil palanaith theti}
[C]செல்வோம் நாம் யாவரும் [F]கூடி
{selvom nam yavarum kuti}
[G]அந்த மாடனையும் கூட [F]நாடி
{antha matanaiyum kuta nati}
[G]தேவ பாலனைப் பணிந்திட [C]வாரீர்
{theva palanaip paninthita varir}
[C]வாரீர் [F]வாரீர் [G]வாரீர்
{varir varir varir}
[C]நாம் செல்வோம்
{nam selvom}
[C]அன்னை மரியின் மடி [Am]மேலே
{annai mariyin mati mele}
[F]மன்னன் [G]மகனாகவே [C]தோன்ற
{mannan makanakave thonra}
[F]விண் தூதர்கள் பாடல்கள் [Dm]பாட
{vin thutharkal patalkal pata}
[C]விரைவாக நாம் [F]செல்வோம் [C]கேட்க
{viraivaka nam selvom ketka}
[C]மந்தை ஆயர்கள் யாவரும் [Am]அங்கே
{manthai aayarkal yavarum angke}
[F]அந்த முன்னனை [G]முன்னிலை [C]இங்கே
{antha munnanai munnilai ingke}
[F]நம் சிந்தை குளிர்ந்திட [Dm]தோன்றும்
{nam sinthai kulirnthita thonrum}
[C]நல் காட்சியை [F]கண்டிட [C]வாரீர்
{nal katsiyai kantita varir}
English Meaning
Early in the morning let us go together
Seeking the Child, let us all go as one
Let us go to the stable and the manger
Come, let us bow before the divine Child
Come, come, come—let us go
1 On the lap of Mother Mary
The King appeared as a Child
While the angels of heaven sang songs
Let us quickly go to hear them
2 The shepherds of the flock are all there
Standing before the manger
With their hearts filled with joy they praise Him
Let us go and see that blessed sight