தமிழ் வரிகள்
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என்
2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்
தமிழ் + English
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
En Devan En Velicham
Ennai iratchippavarum avare
En jeevanuk karanaanavar
Naan yaarukkum anjamaatten
1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என்
Thaa yum thandhaiyum thalli vittaalum
Anbar Yesu ennai yetruk kolvaar
Ennai avar nizhalil vaiththu kaaththiduvaar
Thalai melaetri ennai uyarththiduvaar – En
2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்
Theemai seigindravargal enakku
Theemai seiya virumbugaiyil
En Devan arugil vandhu ennai kaaththu nindraar
Ennai pagaiththavargal udane azhivaare – En
English
En Devan En Velicham
Ennai iratchippavarum avare
En jeevanuk karanaanavar
Naan yaarukkum anjamaatten
Thaa yum thandhaiyum thalli vittaalum
Anbar Yesu ennai yetruk kolvaar
Ennai avar nizhalil vaiththu kaaththiduvaar
Thalai melaetri ennai uyarththiduvaar – En
Theemai seigindravargal enakku
Theemai seiya virumbugaiyil
En Devan arugil vandhu ennai kaaththu nindraar
Ennai pagaiththavargal udane azhivaare – En
[D]என் தேவன் [D7]என் [G]வெளிச்சம்
{en thevan en velissam}
[G]என்னை இரட்சித்தவரும் [D]அவரே
{ennai iratsiththavarum avare}
[D7]என் ஜீவனுக்கரணானவர் – [G]நான்
{en jivanukkarananavar – nan}
[Em]யாருக்கு[A]ம் [D]அஞ்சமாட்டேன்
{yarukkum anysamatten}
[Em].[A][D]
{.}
[D]தாயும் [D7]தந்தையும் [G]தள்ளிவிட்டாலும்
{thayum thanthaiyum thallivittalum}
[A]தந்தை இயேசென்னை [D]சேர்த்துக்கொள்வார்
{thanthai iyesennai serththukkolvar}
[D7]என்னை அவர் நிழலில் வைத்துக் [G]காத்திடுவார்
{ennai avar nizhalil vaiththuk kaththituvar}
[Em]கன்மலை மேலேற்றி [A]என்னை [D]உயர்த்திடுவார்
{kanmalai melerri ennai uyarththituvar}
[D7]என்னை அவர் நிழலில் வைத்துக் [G]காத்திடுவார்
{ennai avar nizhalil vaiththuk kaththituvar}
[Em]கன்மலை [A]மேலேற்றி [D]என்[A]னை [D]உயர்த்திடுவார்
{kanmalai melerri ennai uyarththituvar}
[Em].[A][D][A][D]
{.}
[Em]தீ[A]மை [D]செய்கின்றவர்கள் [A]எனக்[D]கு
{thimai seykinravarkal enakku}
[Em]தீ[A]மை [D]செய்ய [A]விரும்புகையி[D]ல்
{thimai seyya virumpukaiyil}
[Em]தேவன் [A]அருகில் [D]வந்து [A]என்னை [D]காத்திடுவார்
{thevan arukil vanthu ennai kaththituvar}
[Em]என்னைப் [A]பகைத்தவர்கள் [D]உட[A]னே [D]அழிவாரே
{ennaip pakaiththavarkal utane azhivare}
English Meaning
My God is My Light
He is the One who saves me.
He is the reason for my life;
I will not be afraid of anyone.
Even if my mother and father forsake me,
The Lord Jesus will receive me.
He will keep me under His shadow and protect me;
He will lift me up and exalt me.
When those who do evil against me
Desire to harm me,
My God comes near and stands by me to protect me;
Those who hate me will quickly perish.