தமிழ் வரிகள்
என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர் – 2
உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை – 2
விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை – 2
தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன் -2 – என் நிலைமை
தமிழ் + English
என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர் – 2
En nilaimai nandraai arinthavar
Paavi ennai azhaithavar
Meerina pinbum verukkaathavar – 2
உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை – 2
Ummaippol neesikka oruvarum illai
Neesithavaril ithu pol
Anbai innum kaanavillai – 2
விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை – 2
Vivarikka mudiyavillai varnikka vaarthaiyillai
Um anbai mattum ennavendru
Solla theriyavillai – 2
தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன் -2 – என் நிலைமை
Theedi vantha neesamae aaruyir Yesuvae
Um anbil ondrae
Unmai undendru kanteen -2 – En nilaimai
English
En nilaimai nandraai arinthavar
Paavi ennai azhaithavar
Meerina pinbum verukkaathavar – 2
Ummaippol neesikka oruvarum illai
Neesithavaril ithu pol
Anbai innum kaanavillai – 2
Vivarikka mudiyavillai varnikka vaarthaiyillai
Um anbai mattum ennavendru
Solla theriyavillai – 2
Theedi vantha neesamae aaruyir Yesuvae
Um anbil ondrae
Unmai undendru kanteen -2 – En nilaimai
[E]என் நிலைமை நன்றாய் [B]அறிந்தவர்
{en nilaimai nanray arinthavar}
[E]பாவி என்னை [B]அழைத்தவர்
{pavi ennai azhaiththavar}
[E]நீரென்னை [G#m]பின்பும் [E]வெறுக்காதவர்
{nirennai pinpum verukkathavar}
[E]உம்மை போல் என்னை [A]நேசிக்க
{ummai pol ennai nesikka}
[B]ஒருவருமில்லை [A]நேசித்தவரில்
{oruvarumillai nesiththavaril}
[A]இது போல் அன்பை
{ithu pol anpai}
[A]இன்னும் காணவில்லை [E](2)
{innum kanavillai 2}
[E]விவரிக்க முடியவில்லை
{vivarikka mutiyavillai}
[F#m]வர்ணிக்க வார்த்தையில்லை
{varnikka varththaiyillai}
[A]உம் அன்பை மட்டும் [B]என்னவென்று
{um anpai mattum ennavenru}
[B]சொல்ல [E]தெரியவில்லை
{solla theriyavillai}
[C#m]தேடி வந்த நேசமே ஆருயிர் [G#m]இயேசுவே
{theti vantha nesame aaruyir iyesuve}
[A]உம் அன்பில் ஒன்றே [G#m]உண்மை
{um anpil onre unmai}
[F#m]உண்டென்று [B]கண்டேன்
{untenru kanten}
English Meaning
You are the One who knows my condition well
The One who called a sinner like me
The One who did not hate me even after I transgressed
There is no one who can love like You
Among those who have loved, this kind of
Love I have never seen before
It is beyond description, there are no words to depict it
I just do not know how
To explain Your love
O Beloved who came seeking me, my dear Lord Jesus
In Your love alone
I have found that truth exists – You are the One who knows my condition