தமிழ் வரிகள்
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே
1. பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மா தயவை நினைத்து – எந்நாளுமே
2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே
3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்
நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே செய்ததால் – எந்நாளுமே
4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்தியமேயிது – எந்நாளுமே
5. மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே
மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே – எந்நாளுமே
6. தந்தை தன பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே
தமிழ் + English
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே
Ennaalumae thudhippaai – ennaathumaavae, nee
Ennaalumae thudhippaai
Innaal varaiyilae unnadhanaar seidha
Ennillaa nanmaigal yaavum maravaadhu – Ennaalumae
1. பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மா தயவை நினைத்து – எந்நாளுமே
1. Paavangal ethanaiyoa – ninaiyaa dhirundhaarun
Paavangal ethanaiyoa
Paazhaana noayai agatri gunamaakki
Paarinil vaitha magaa thayavai enni – Ennaalumae
2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே
2. Ethanaiyoa kirubai – unnuyirkku seidhaarae
Ethanaiyoa kirubai
Nithamunai mudi soottinadhumandri
Nithiyamaai un jeevanai meettadhaal – Ennaalumae
3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்
நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே செய்ததால் – எந்நாளுமே
3. Nanmaiyaalun vaayai – niraithaarea poorthiyaai
Nanmaiyaalun vaayai
Un vayadhu kazhugaippoal balangondu
Oangu ilamaipoal aagave seidhadhaal – Ennaalumae
4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்தியமேயிது – எந்நாளுமே
4. Boomikkum vaanathukkum – ulla dhooram poalavae
Boomikkum vaanathukkum
Saami bayamullavar mael avar arul
Saalavum thangumae sathiyamae idhu – Ennaalumae
5. மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே
மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே – எந்நாளுமே
5. Mannippu maatchmaiyaam – maadhaevan arulum
Mannippu maatchimaiyaam
Ennuvaayoa kizhakku maerkin thooramae
Mannil unpaavam agandrathooramae – Ennaalumae
6. தந்தை தன பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே
6. Thandhaithan pillaikadku – thayavoadirangaanoa
Thandhaithan pillaikadku
Endha vaelaiyum avaroadu thanginaal
Sondham paaraattiyae thookki sumappaarae – Ennaalumae
English
Ennaalumae thudhippaai – ennaathumaavae, nee
Ennaalumae thudhippaai
Innaal varaiyilae unnadhanaar seidha
Ennillaa nanmaigal yaavum maravaadhu – Ennaalumae
1. Paavangal ethanaiyoa – ninaiyaa dhirundhaarun
Paavangal ethanaiyoa
Paazhaana noayai agatri gunamaakki
Paarinil vaitha magaa thayavai enni – Ennaalumae
2. Ethanaiyoa kirubai – unnuyirkku seidhaarae
Ethanaiyoa kirubai
Nithamunai mudi soottinadhumandri
Nithiyamaai un jeevanai meettadhaal – Ennaalumae
3. Nanmaiyaalun vaayai – niraithaarea poorthiyaai
Nanmaiyaalun vaayai
Un vayadhu kazhugaippoal balangondu
Oangu ilamaipoal aagave seidhadhaal – Ennaalumae
4. Boomikkum vaanathukkum – ulla dhooram poalavae
Boomikkum vaanathukkum
Saami bayamullavar mael avar arul
Saalavum thangumae sathiyamae idhu – Ennaalumae
5. Mannippu maatchmaiyaam – maadhaevan arulum
Mannippu maatchimaiyaam
Ennuvaayoa kizhakku maerkin thooramae
Mannil unpaavam agandrathooramae – Ennaalumae
6. Thandhaithan pillaikadku – thayavoadirangaanoa
Thandhaithan pillaikadku
Endha vaelaiyum avaroadu thanginaal
Sondham paaraattiyae thookki sumappaarae – Ennaalumae
[C]எந்நாளுமே [Dm]துதிப்பாய் [C]–[Am] [Em]என்னாத்துமாவே, [F]நீ
{ennalume thuthippay ennaththumave ni}
[C]எந்நாளு[Dm]மே [C]துதிப்பாய்!
{ennalume thuthippay}
[Em]இந்நாள் [Am]வரையிலே [F]உ[G]னை [C]சேதப்படுத்தாமல்
{innal varaiyile unai sethappatuththamal}
[Em]எண்ணில்லா [F]நன்மைக[C]ள் [D]யா[Em]வு [C]மறவாது
{ennilla nanmaikal yavu maravathu}
[Em].[F].[C].[D]எ[Em]ந்நா[C]ளு
{…ennalu}
[C]பாவங்கள் [Dm]எத்தனையோ [C]–[Am] [Em]நினையா [F]திருந்தாருன்
{pavangkal eththanaiyo ninaiya thiruntharun}
[C]பாவங்க[Dm]ள் [C]எத்தனையோ
{pavangkal eththanaiyo}
[Em]பாழான [Am]நோயை [F]அகற்றி[G]க் [C]குணமாக்கிப்
{pazhana noyai akarrik kunamakkip}
[Em]பாரினில் [F]வைத்த [C]ம[D]கா [Em]தய [C]வைஎண்ணி
{parinil vaiththa maka thaya vaienni}
[Em].[F].[C].[D]எ[Em]ந்நா[C]ளு
{…ennalu}
[C]எத்தனையோ [Dm]கிருபை [C]–[Am] [Em]உன்னுயிர்க்குச் [F]செய்தாரே
{eththanaiyo kirupai unnuyirkkus seythare}
[C]எத்தனை[Dm]யோ [C]கிருபை
{eththanaiyo kirupai}
[Em]நித்[Am]தமு[F]னை [G]முடிசூட்டினதுமன்[C]றி
{niththamunai mutisuttinathumanri}
[Em]நித்தியமா[F]ன [C]ஜீவ[D]னை [Em]மீட்டதா[C]ல்
{niththiyamana jivanai mittathal}
[Em].[F].[C].[D]எ[Em]ந்நா[C]ளு
{…ennalu}
[C]தந்தைதன் [Dm]பிள்ளைகட்[C]கு [Am]–[Em] [F]தயவோடிரங்கானோ
{thanthaithan pillaikatku thayavotirangkano}
[C]தந்தைத[Dm]ன் [C]பிள்ளைகட்கு
{thanthaithan pillaikatku}
[Em]எந்த [Am]வேளையும் [F]அவரோ[G]டு [C]தங்கினால்
{entha velaiyum avarotu thangkinal}
[Em]ஏற்றிப் [F]பாராட்டி[C]யே [D]தூக்கி[Em]ச் [C]சுமப்பாரே
{eerrip parattiye thukkis sumappare}
[Em].[F].[C].[D]எ[Em]ந்நா[C]ளு
{…ennalu}
English Meaning
Praise Him Forever – O My Soul, You
Praise Him forever.
Never forget all the countless blessings
Your Lord has done for you until this day.
Praise Him forever.
How many are your sins?
Yet He did not remember your sins.
He removed the destructive sickness and healed you,
Remember His great mercy that has kept you alive on this earth.
Praise Him forever.
How many are His mercies?
He has shown them to your soul.
Not only has He crowned you continually,
But He has redeemed your life eternally.
Praise Him forever.
He has completely filled your mouth
With good things and blessings.
He has renewed your strength like the eagle’s
And made you young again with renewed vigor.
Praise Him forever.
As high as the distance between the earth and the heavens,
So great is His mercy.
Upon those who fear the Lord,
His grace remains abundantly.
This is surely true.
Praise Him forever.
Forgiveness is glorious;
It is the gift of the great God.
Consider how far the east is from the west;
So far has He removed your sins from you.
Praise Him forever.
Does not a father show compassion
Toward his own children?
Whenever you remain with Him,
He lovingly claims you as His own
And carries you with care.
Praise Him forever.