[G]எந்தக் காலத்திலும் எந்த
{enthak kalaththilum entha}
[D]நேரத்திலும் [G]நன்றியால்
{neraththilum nanriyal}
[D]உம்மை நான் [G]துதிப்பேன்
{ummai nan thuthippen}
[Bm]ஏசுவே உம்மை [C]நான்
{eesuve ummai nan}
[G]துதிப்பேன் [Am]துதிப்பேன்
{thuthippen thuthippen}
[C]எந்த [D]வேளையிலும் [G]துதிப்பேன்
{entha velaiyilum thuthippen}
[G]ஆதியும் [Bm]நீரே [C]அந்தமும் [Am]நீரே
{aathiyum nire anthamum nire}
[G]ஜோதியும் நீரே என்
{jothiyum nire en}
[D]சொந்தமும் [G]நீரே
{sonthamum nire}
[D]…எந்த[G]க்
{…enthak}
[G]தாய் தந்தை [Bm]நீரே [C]- தாதியும் [Am]நீரே
{thay thanthai nire – thathiyum nire}
[G]தாபரம் நீரே [D]- என் தாரகம் [G]நீரே
{thaparam nire – en tharakam nire}
[G]..[D].எந்த[G]க்
{…enthak}
[G]வாழ்விலும் [Bm]நீரே – [C]தாழ்விலும் [Am]நீரே
{vazhvilum nire – thazhvilum nire}
[G]வாதையில் நீரே [D]- என் பாதையில் [G]நீரே
{vathaiyil nire – en pathaiyil nire}
[G]..[D].எந்த[G]க்
{…enthak}
[G]வானிலும் [Bm]நீரே – [C]பூவிலும் [Am]நீரே
{vanilum nire – puvilum nire}
[G]ஆழியில் நீரே [D]- என் ஆபத்தில் [G]நீரே
{aazhiyil nire – en aapaththil nire}
[G]..[D].எந்த[G]க்
{…enthak}
[G]துன்ப [Bm]நேரத்தில் – [C]இன்பமும் [Am]நீரே
{thunpa neraththil – inpamum nire}
[G]இன்னல் வேளையில் [D]- மாறாதவர் [G]நீரே
{innal velaiyil – marathavar nire}
[G]..[D].எந்த[G]க்
{…enthak}
[G]தேவனும் நீரே [Bm]- [C]என் ஜீவனும் [Am]நீரே
{thevanum nire – en jivanum nire}
[G]ராஜ ராஜனும் [D]- என் சர்வமும் [G]நீரே
{raja rajanum – en sarvamum nire}
[G]..[D].எந்த[G]க்
{…enthak}