[E]இடைவிடா நன்றி [B]உமக்குத்தானே
{itaivita nanri umakkuththane}
[E]இணையில்லா [A]தேவ[B]ன் [E]உமக்குத்தானே
{inaiyilla thevan umakkuththane}
[E]என்ன [Eaug]நடந்தாலும் [A]நன்றி [F#m]ஐயா
{enna natanthalum nanri aiya}
[B]யார் [A]கைவிட்டாலும் [A6]நன்றி [C#m]ஐயா
{yar kaivittalum nanri aiya}
[E]நன்றி..[B7]. [E]நன்றி
{nanri… nanri}
[E]..[B7].இடைவி[E]டா
{…itaivita}
[E]தேடி [Eaug]வந்தீரே [A]நன்றி [F#m]ஐயா
{theti vanthire nanri aiya}
[B]தெரிந்து [A]கொண்டீரே [A6]நன்றி [C#m]ஐயா
{therinthu kontire nanri aiya}
[E]நன்றி..[B7]. [E]நன்றி
{nanri… nanri}
[E]..[B7].இடைவி[E]டா
{…itaivita}
[E]நிம்மதி [Eaug]தந்தீரே [A]நன்றி [F#m]ஐயா
{nimmathi thanthire nanri aiya}
[B]நிரந்தரமானீரே [A]நன்[A6]றி [C#m]ஐயா
{nirantharamanire nanri aiya}
[E]நன்றி..[B7]. [E]நன்றி
{nanri… nanri}
[E]..[B7].இடைவி[E]டா
{…itaivita}
[E]என்னைக் [Eaug]கண்டீரே [A]நன்றி [F#m]ஐயா
{ennaik kantire nanri aiya}
[B]கண்ணீர் [A]துடைத்தீரே [A6]நன்றி [C#m]ஐயா
{kannir thutaiththire nanri aiya}
[E]நன்றி..[B7]. [E]நன்றி
{nanri… nanri}
[E]..[B7].இடைவி[E]டா
{…itaivita}
[E]நீதி [Eaug]தேவனே [A]நன்றி [F#m]ஐயா
{nithi thevane nanri aiya}
[B]வெற்றி [A]வேந்தனே [A6]நன்றி [C#m]ஐயா
{verri venthane nanri aiya}
[B].[A]..[A6]நன்[C#m]றி
{…nanri}
[E]அநாதி [Eaug]தேவனே [A]நன்றி [F#m]ஐயா
{anathi thevane nanri aiya}
[B]அரசாளும் [A]தெய்வமே [A6]நன்றி [C#m]ஐயா
{arasalum theyvame nanri aiya}
[E]நன்றி..[B7]. [E]நன்றி
{nanri… nanri}
[E]..[B7].இடைவி[E]டா
{…itaivita}
[E]நித்திய [Eaug]ராஜாவே [A]நன்றி [F#m]ஐயா
{niththiya rajave nanri aiya}
[B]சத்திய [A]தீபமே [A6]நன்றி [C#m]ஐயா
{saththiya thipame nanri aiya}
[E]நன்றி..[B7]. [E]நன்றி
{nanri… nanri}
[E]..[B7].இடைவி[E]டா
{…itaivita}