தமிழ் வரிகள்
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
பரலோகம் (நம்) தாயகம்
விண்ணகம் (நம்) தகப்பன் வீடு
கோடான கோடி தூதர்
கூடி அங்கே துதிக்கின்றனர்
பரிசுத்தரே என்று பாடி
(பாடிப்பாடி) மகிழ்கின்றனர்
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவன் பரிசுத்தர் – நம்
பெயர்கள் எழுதப்பட்ட
தலைப்பேறானவர்கள்
திருவிழாக் கூட்டமாகக்
கொண்டாடி மகிழ்கின்றனர்
அல்லேலூயா, ஓசன்னா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம் தகப்பன் வீட்டில்
பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள்
ஆவி அங்கே
எல்லாரையும் நியாயம் தீர்க்கும்
நியாயாதிபதி அங்கே
நீதிபதி கர்த்தரே
எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி – அவர்
புதிய உடன்பாட்டின்
இணைப்பாளர் இயேசு அங்கே
நன்மை தரும் ஆசீர்வாதம்
பேசும் இரத்தம் அங்கே
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
தமிழ் + English
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
Jeevanulla Devan Thangum Paraloga Erusalem
Seeyon Malaikku Vandhu Serndhuvittom
பரலோகம் (நம்) தாயகம்
விண்ணகம் (நம்) தகப்பன் வீடு
Paralogam (Nam) Thaayagam
Vinnagam (Nam) Thagappan Veedu
கோடான கோடி தூதர்
கூடி அங்கே துதிக்கின்றனர்
பரிசுத்தரே என்று பாடி
(பாடிப்பாடி) மகிழ்கின்றனர்
Kodaana Kodi Thoothar
Koodi Angae Thudhikkindranar
Parisuththarae Endru Paadi
(Paadipaadi) Magizhkindranar
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவன் பரிசுத்தர் – நம்
Parisuththar Parisuththar
Paraloga Devan Parisuththar – Nam
பெயர்கள் எழுதப்பட்ட
தலைப்பேறானவர்கள்
திருவிழாக் கூட்டமாகக்
கொண்டாடி மகிழ்கின்றனர்
Peyargal Ezhudhappatta
Thalaippaeraanavargal
Thiruvizhaa Koottamaaga
Kondaadi Magizhkindranar
அல்லேலூயா, ஓசன்னா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம் தகப்பன் வீட்டில்
Alleluyaa, Osaannaa
Kondaattam Kondaattam
Nam Thagappan Veettil
பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள்
ஆவி அங்கே
எல்லாரையும் நியாயம் தீர்க்கும்
நியாயாதிபதி அங்கே
Pooranamaakkappatta Needhimaangal
Aavi Angae
Ellaaraiyum Niyaayam Theerkkum
Niyaayaadhipadhi Angae
நீதிபதி கர்த்தரே
எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி – அவர்
Needhibadhi Karththarae
Ellaaraiyum Niyaayam Theerkkum Needhibadhi – Avar
புதிய உடன்பாட்டின்
இணைப்பாளர் இயேசு அங்கே
நன்மை தரும் ஆசீர்வாதம்
பேசும் இரத்தம் அங்கே
Pudhiya Udanpaattin
Inaippaalar Yesu Angae
Nanmai Tharum Aaseervaadham
Pesum Raththam Angae
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
Raththam Jeyam Raththam Jeyam
Yesu Kiristhuvin Raththam Jeyam
English
Jeevanulla Devan Thangum Paraloga Erusalem
Seeyon Malaikku Serndhuvittom
Paralogam (Nam) Thaayagam
Vinnagam (Nam) Thagappan Veedu
Kodaana Kodi Thoothar
Koodi Angae Thudhikkindranar
Parisuththarae Endru Paadi
(Paadipaadi) Magizhkindranar
Parisuththar Parisuththar
Paraloga Devan Parisuththar – Nam
Peyargal Ezhudhappatta
Thalaippaeraanavargal
Thiruvizhaa Koottamaaga
Kondaadi Magizhkindranar
Alleluyaa, Osaannaa
Kondaattam Kondaattam
Nam Thagappan Veettil
Pooranamaakkappatta Needhimaangal
Aavi Angae
Ellaaraiyum Niyaayam Theerkkum
Niyaayaadhipadhi Angae
Needhibadhi Karththarae
Ellaaraiyum Niyaayam Theerkkum Needhibadhi – Avar
Pudhiya Udanpaattin
Inaippaalar Yesu Angae
Nanmai Tharum Aaseervaadham
Pesum Raththam Angae
Raththam Jeyam Raththam Jeyam
Yesu Kiristhuvin Raththam Jeyam
[Cm]ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
{jivanulla thevan thangkum paraloka erusalem}
[Cm]சீயோன் மலைக்கு [Eb]வந்து [Gm]சேர்ந்துவிட்டோம்
{siyon malaikku vanthu sernthuvittom}
[Cm]பரலோகம் (நம்) [Ab]தாயகம்
{paralokam nam thayakam}
[Eb]விண்ணகம் (நம்) [G]தகப்பன் [Cm]வீடு
{vinnakam nam thakappan vitu}
[Cm]கோடான கோடி தூதர்
{kotana koti thuthar}
[Cm]கூடி அங்கே துதிக்கின்றனர்
{kuti angke thuthikkinranar}
[Gm]பரிசுத்தரே [Bb]என்று [Cm]பாடி
{parisuththare enru pati}
[Cm](பாடிப்பாடி) மகிழ்கின்றார்
{patippati makizhkinrar}
[Ab]பரிசுத்தர் [Cm]பரிசுத்தர்
{parisuththar parisuththar}
[Eb]பரலோக தேவன் பரிசுத்தர் – [G]நம்
{paraloka thevan parisuththar nam}
[Eb]…ஜீவனுள்[G]ள
{…jivanulla}
[Cm]பெயர்கள் எழுதப்பட்ட
{peyarkal ezhuthappatta}
[Cm]தலைப்பேறானவர்கள்
{thalaipperanavarkal}
[Gm]திருவிழாக் [Bb]கூட்டமாகக்
{thiruvizhak kuttamakak}
[Cm]கொண்டாடி மகிழ்கின்றனர்
{kontati makizhkinranar}
[Cm]அல்லேலூயா ஓசன்னா
{alleluya oosanna}
[Ab]அல்லேலூயா [Cm]ஓசன்னா
{alleluya oosanna}
[Eb]கொண்டாட்டம் கொண்டாட்டம்
{kontattam kontattam}
[Eb]நம் தகப்பன் [G]வீட்டில்
{nam thakappan vittil}
[Eb]…ஜீவனுள்[G]ள
{…jivanulla}
[Cm]பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள்
{puranamakkappatta nithimankal}
[Cm]ஆவி அங்கே
{aavi angke}
[Gm]எல்லாரையும் நியாயம் [Bb]தீர்க்கும்
{ellaraiyum niyayam thirkkum}
[Cm]நியாயாதிபதி அங்கே
{niyayathipathi angke}
[Cm]நீதிபதி கர்த்தரே
{nithipathi karththare}
[Ab]நீதிபதி [Cm]கர்த்தரே
{nithipathi karththare}
[Eb]எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி – [G]அவர்
{ellaraiyum niyayam thirkkum nithipathi avar}
[Eb]…ஜீவனுள்[G]ள
{…jivanulla}
[Cm]புதிய உடன்பாட்டின்
{puthiya utanpattin}
[Cm]இணைப்பாளர் இயேசு அங்கே
{inaippalar iyesu angke}
[Gm]நன்மை தரும் [Bb]ஆசீர்வாதம்
{nanmai tharum aasirvatham}
[Cm]பேசும் இரத்தம் அங்கே
{pesum iraththam angke}
[Cm]இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
{iraththam jeyam iraththam jeyam}
[Ab]இரத்தம் ஜெயம் இரத்தம் [Cm]ஜெயம்
{iraththam jeyam iraththam jeyam}
[Eb]இயேசு கிறிஸ்துவின் இரத்தம் [G]ஜெயம்
{iyesu kiristhuvin iraththam jeyam}
[Eb]…ஜீவனுள்[G]ள
{…jivanulla}
English Meaning
The Heavenly Jerusalem where the Living God dwells,
We have reached Mount Zion.
Heaven is our homeland,
The heavenly place is our Father’s house.
Millions upon millions of angels
Gather there and worship.
Singing, “Holy, Holy,”
They rejoice and celebrate.
Holy, Holy,
The God of heaven is Holy – our Lord.
Those whose names are written,
The firstborn and chosen ones,
Celebrate and rejoice
As a great festival gathering.
Hallelujah, Hosanna,
Celebration, celebration,
In our Father’s house.
The spirits of the righteous
Who have been made perfect are there.
The Judge who judges everyone
Is there.
The Lord is the Judge,
The Judge who judges everyone – He is.
Jesus, the Mediator of the New Covenant,
Is there.
The blessing that brings goodness,
The blood that speaks, is there.
The blood has victory, the blood has victory,
The blood of Jesus Christ has victory.