தமிழ் வரிகள்
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியாய் உயர்த்துவேன்
1. நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எவருக்கும் அஞ்சிடேன்
2. அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார்
3. நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார்
4. உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே
தமிழ் + English
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்
Jeyam Kodukkum Devanukku
Kodi Kodi Sthoththiram
Vaazhalikkum Yesu Raajaavukku
Vaazhnaalellaam Sthoththiram
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியாய் உயர்த்துவேன்
Alleluyaa Alleluyaa Paaduvaen
Aanandha Thoniyaai Uyarththuvaen
1. நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எவருக்கும் அஞ்சிடேன்
1. Neethiyin Karaththinaal Thaangiyae Nadaththuvaar
Karththarae En Belan Evarukkum Anjidaen
2. அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார்
2. Arputham Seibavar Agilam Padaiththavar
Yuththaththil Vallavar Meetpar Jeyikkiraar
3. நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார்
3. Nambikkai Devane Nanmaigal Alippavar
Vaarththaiyai Anuppiyae Magimaipaduththuvaar
4. உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே
4. Unmai Devane Urukkam Nirainthavar
Ennaiyum Kaappavar Uranguvadhillaiyae
English
Jeyam Kodukkum Devanukku
Kodi Kodi Sthoththiram
Vaazhalikkum Yesu Raajaavukku
Vaazhnaalellaam Sthoththiram
Alleluyaa Alleluyaa Paaduvaen
Aanandha Thoniyaai Uyarththuvaen
1. Neethiyin Karaththinaal Thaangiyae Nadaththuvaar
Karththarae En Belan Evarukkum Anjidaen
2. Arputham Seibavar Agilam Padaiththavar
Yuththaththil Vallavar Meetpar Jeyikkiraar
3. Nambikkai DevanE Nanmaigal Alippavar
Vaarththaiyai Anuppiyae Magimaipaduththuvaar
4. Unmai Devane Urukkam Nirainthavar
Ennaiyum Kaappavar Uranguvadhillaiyae
[D]ஜெயம் [F#m]கொடுக்கு[Bm]ம் [D]தேவனுக்கு
{jeyam kotukkum thevanukku}
[D]கோடி கோடி ஸ்தோத்திரம் – [G]2
{koti koti sthoththiram 2}
[Em]வாழ்வளிக்கும் இயேசு [A]ராஜாவுக்கு
{vazhvalikkum iyesu rajavukku}
[G]வாழ்நாளெல்லா[A]ம் [D]ஸ்தோத்திரம்
{vazhnalellam sthoththiram}
[D]அல்லேலூயா [F#m]அல்லேலூ[Bm]யா [G]பாடுவேன்
{alleluya alleluya patuven}
[A]ஆனந்த தொனியால் [D]உயர்த்துவேன்
{aanantha thoniyal uyarththuven}
[D]நீதியின் [G]கரத்தினால் [A]தாங்கி [D]நடத்துவார்
{nithiyin karaththinal thangki nataththuvar}
[D]கர்த்தரே என் [A]பெலன் எதற்குமே [D]அஞ்சிடேன்
{karththare en pelan etharkume anysiten}
[D]–[A] [D]ஜெயம்
{jeyam}
[D]அற்புதம் [G]செய்பவர் [A]அகிலம் [D]படைத்தவர்
{arputham seypavar akilam pataiththavar}
[D]யுத்தத்தில் வல்லவர் [A]மீட்பர் [D]ஜெயிக்கிறார்
{yuththaththil vallavar mitpar jeyikkirar}
[D]–[A] [D]ஜெயம்
{jeyam}
[D]நம்பிக்கை [G]தேவனே [A]நன்மைகள் [D]அளிப்பவர்
{nampikkai thevane nanmaikal alippavar}
[D]வார்த்தையை [A]அனுப்பியே [D]மகிமைப்படுத்துவார்
{varththaiyai anuppiye makimaippatuththuvar}
– ஜெயம்
{jeyam}
[D]உண்மை [G]தேவனே [A]உருக்கம் [D]நிறைந்தவர்
{unmai thevane urukkam nirainthavar}
[D]என்னை [A]காப்பவர் [D]உறங்குவதில்லையே
{ennai kappavar urangkuvathillaiye}
[D]–[A] [D]ஜெயம்
{jeyam}
English Meaning
A million praises and thanks
To the God who gives victory.
To Jesus the King who gives life,
I will praise Him all my life.
Hallelujah, Hallelujah, I will sing,
I will lift Him up with a joyful sound.
1. He will uphold me and lead me
With the right hand of His righteousness.
The Lord is my strength;
I will not fear anyone.
2. He is the One who performs miracles,
The One who created the whole world.
The Mighty One in battle,
The Redeemer triumphs.
3. He is the God of hope,
The One who gives goodness.
He sends forth His word
And glorifies His name.
4. He is the true God,
Filled with compassion.
He is the One who protects me;
He never sleeps.