தமிழ் வரிகள்
கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வடிந்திடுததே எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ….
1. எருசலேமின் வீதிகளில் ரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையா உருக் குலைந்து சென்றனரே
2. சிலுவை தன் தோள் அதிலே சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார்
தமிழ் + English
கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வடிந்திடுததே எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ….
Kalvaari Maa Maalaiyoram Kodunra Kaatchi Kandaen
Kannil Neer Valinthiduthae Enthan Meetpar Yesu Atho
1. எருசலேமின் வீதிகளில் ரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையா உருக் குலைந்து சென்றனரே
Yerusalaemin Veethikalil Iratha Vellam Kolamida
Thirukolam Ninthanaiyaal Urukulainthu Sentanarae
2. சிலுவை தன் தோள் அதிலே சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார்
Siluvai Than Tholathilae Sitharum Than Vaervaiyilae
Sirumai Adainthavaraai Ninthanai pala sakiththaar
English
Kalvaari Maa Maalaiyoram
Kodunra Kaatchi Kandaen
Kannil Neer Valinthiduthae
Enthan Meetpar Yesu Atho
1. Yerusalaemin Veethikalil
Iratha Vellam Kolamida
Thirukolam Ninthanaiyaal
Urukulainthu Sentanarae
2. Siluvai Than Tholathilae
Sitharum Than Vaervaiyilae
Sirumai Adainthavaraai
Ninthanai pala sakiththaar
[G]கல்வாரி [Bm]மா [Em]மாலையோரம்
{kalvari ma malaiyoram}
[G]கொடுங்கோர [Bm]காட்சி [C]கண்டேன்
{kotungkora katsi kanten}
[Am]கண்ணில் [C]நீர் [G]வழிந்திடுதே
{kannil nir vazhinthituthe}
[D]எந்தன் மீட்பர் [G]இயேசு [C]அதோ
{enthan mitpar iyesu atho}
[Am]எந்தன் மீட்பர் [D]இயேசு [G]அதோ
{enthan mitpar iyesu atho}
[Am]..[D].கல்வா[G]ரி
{…kalvari}
[G]எருசலேமி[Am]ன் [C]வீதிகளில்
{erusalemin vithikalil}
[Am]இரத்த [D]வெள்ளம் [G]கோலமிட
{iraththa vellam kolamita}
[C]திருக்கோலம் [D]நிந்தனையால்
{thirukkolam ninthanaiyal}
[Am]உருக்குலைந்[Bm]து [G]சென்றனரே
{urukkulainthu senranare}
[C]உருக்குலைந்[D]து [G]சென்றனரே
{urukkulainthu senranare}
[C]..[D].கல்வா[G]ரி
{…kalvari}
[G]சிலுவை [Am]தன் [C]தோளதிலே
{siluvai than tholathile}
[Am]சிதறும் [D]தன் [G]வேர்வையிலே
{sitharum than vervaiyile}
[C]சிறுமை [D]அடைந்தவராய்
{sirumai atainthavaray}
[Am]நிந்தனை [Bm]பல [G]சகித்தார்
{ninthanai pala sakiththar}
[C]நிந்தனை [D]பல [G]சகித்தார்
{ninthanai pala sakiththar}
[C]..[D].கல்வா[G]ரி
{…kalvari}
English Meaning
Beside the great mountain of Calvary, I witnessed a horrific, grueling sight,
Tears stream from my eyes—look, there is my Shepherd Jesus…
1.As a flood of blood left its mark across the streets of Jerusalem,
His sacred form was completely disfigured by insults as He walked along.
2.With the cross resting heavily on His shoulder, and His sweat pouring down,
He was brought low and humbled, enduring endless mockery and shame.