தமிழ் வரிகள்
கல்வாரியே கல்வாரியே
ஒப்பற்ற கல்வாரியே
கல்மனம் மாற்றிடும்
கனிவுள்ள கல்வாரியே
தேவனின் நித்ய அன்பு
இயேசுவில் தொனிக்கின்றதே
வேதனையின் இரத்தம் தாரையாய்
சிந்துது மானிடனே உனக்காய்
காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
கண்டத்தை இரட்சிக்கவே
நாயகனை நம்பி ஜீவனுக்குள்
செல்ல தீயனைத் தள்ளிவிடு
பாவத்தை மட்டுமல்ல உன்
நோயையும் நீக்கிடுமே
பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு
பட்சமாய் அவரண்டை வா
சாத்தானின் தலையையும்
சிலுவையில் நசுக்கினார்
சகலத்தையும் ஜெயித்தவர்
சீக்கிரம் வருகிறார்
தமிழ் + English
கல்வாரியே கல்வாரியே
ஒப்பற்ற கல்வாரியே
கல்மனம் மாற்றிடும்
கனிவுள்ள கல்வாரியே
Kalvaariyae Kalvaariyae
Oppatra Kalvaariyae
Kalmanam maatridum
Kanivulla Kalvaariyae
தேவனின் நித்ய அன்பு
இயேசுவில் தொனிக்கின்றதே
வேதனையின் இரத்தம் தாரையாய்
சிந்துது மானிடனே உனக்காய்
Thaevanin nithya anbu
Yaesuvil thonikkindradhae
Vaadhanaiyin rattham dhaaraiyaai
Sindhudhu maanidanae unakkaai
காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
கண்டத்தை இரட்சிக்கவே
நாயகனை நம்பி ஜீவனுக்குள்
செல்ல தீயனைத் தள்ளிவிடு
Kaayangal aindhadhuvum aindhu
Kandatthai iratchikkavae
Naayaganai nambi jeevanukkul
Sella theeyanai thallividu
பாவத்தை மட்டுமல்ல உன்
நோயையும் நீக்கிடுமே
பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு
பட்சமாய் அவரண்டை வா
Paavatthai mattumalla un
Noaiyaiyum neekkidumae
Bayatthai neekki visuvaasam kondu
Patchamaai avarandai vaa
சாத்தானின் தலையையும்
சிலுவையில் நசுக்கினார்
சகலத்தையும் ஜெயித்தவர்
சீக்கிரம் வருகிறார்
Saathaanin thalaiyaiyum
Siluvaiyil nasukkinaar
Sagalamaiyum jeyitthavar
Seekkiram varugiraar
English
Kalvaariyae Kalvaariyae
Oppatra Kalvaariyae
Kalmanam maatridum
Kanivulla Kalvaariyae
Thaevanin nithya anbu
Yaesuvil thonikkindradhae
Vaadhanaiyin rattham dhaaraiyaai
Sindhudhu maanidanae unakkaai
Kaayangal aindhadhuvum aindhu
Kandatthai iratchikkavae
Naayaganai nambi jeevanukkul
Sella theeyanai thallividu
Paavatthai mattumalla un
Noaiyaiyum neekkidumae
Bayatthai neekki visuvaasam kondu
Patchamaai avarandai vaa
Saathaanin thalaiyaiyum
Siluvaiyil nasukkinaar
Sagalamaiyum jeyitthavar
Seekkiram varugiraar
[Cm]கல்வாரியே [G#]கல்வாரியே
{kalvariye kalvariye}
[Eb]ஒப்பற்[Bb]ற [Cm]கல்வாரியே
{opparra kalvariye}
[Cm]கல்மன[Eb]ம் [Bb]மாற்றிடும்
{kalmanam marritum}
[G7]கனிவுள்ள [Cm]கல்வாரியே
{kanivulla kalvariye}
[Cm]தேவனின் நித்ய [Eb]அன்பு
{thevanin nithya anpu}
[Cm]இயேசுவி[G7]ல் [Cm]தொனிக்கின்றதே
{iyesuvil thonikkinrathe}
[F]வேதனையின் இரத்தம் [G#]தாரையாய்
{vethanaiyin iraththam tharaiyay}
[Bb]சிந்துது மானிடனே [Cm]உனக்காய்
{sinthuthu manitane unakkay}
[Bb]…கல்வாரி[Cm]யே
{…kalvariye}
[Cm]காயங்கள் [Eb]இந்ததுவும்
{kayangkal inthathuvum}
[Cm]ஐந்து [G7]கண்டத்தை [Cm]இரட்சிக்கவே
{ainthu kantaththai iratsikkave}
[F]நாயகனை நம்பி [G#]ஜீவனுக்குள்
{nayakanai nampi jivanukkul}
செல்ல தீயனத் தள்ளி விடு
{sella thiyanath thalli vitu}
…கல்வாரியே
{…kalvariye}
[Cm]பாவத்தை மட்டுமல்ல – [Eb]உன்
{pavaththai mattumalla un}
[Cm]நோயையு[G7]ம் [Cm]நீக்கிடுமே
{noyaiyum nikkitume}
[F]பயத்தை நீக்கி விசுவாசம் [G#]கொண்டு
{payaththai nikki visuvasam kontu}
[Bb]பட்சமாய் அவரண்டை [Cm]வா
{patsamay avarantai va}
[Bb]…கல்வாரி[Cm]யே
{…kalvariye}
[Cm]சாத்தானின் [Eb]தலையையும்
{saththanin thalaiyaiyum}
[Cm]சிலுவையி[G7]ல் [Cm]நசுக்கினார்
{siluvaiyil nasukkinar}
[F]சகலத்தையும் [G#]ஜெயித்தவர்
{sakalaththaiyum jeyiththavar}
[Bb]சீக்கிரம் [Cm]வருகிறார்
{sikkiram varukirar}
[Bb]…கல்வாரி[Cm]யே
{…kalvariye}
English Meaning
O Calvary, O Calvary!
The peerless and incomparable Calvary!
The tender, compassionate Calvary
That changes a heart of stone!
The eternal love of God
Resounds beautifully through Jesus.
Streams of agonizing blood are flowing,
O mankind, it is shed entirely for you!
His five sacred wounds were borne
To redeem the five continents of the world.
Trust in the Lord to enter into eternal life,
And completely cast away the evil one.
It will wash away not only your sins,
But it will also heal all your sicknesses!
Cast away your fears, hold fast onto faith,
And come affectionately to His side.
He crushed the very head of Satan
Right there upon the cross;
The One who conquered everything
Is coming back very soon!