தமிழ் வரிகள்
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை (என்றும்)
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் – 2
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும் (இன்னமும்) – 2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் – 2
கும்பிடுவோரை குணமாக்கும் வேகம் (…கல்வாரி)
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண – 2
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் – 2
என்னை காணுவோர் உம்மை காணட்டும் (…கல்வாரி)
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா – 2
நான் சிறுகவும் நீர் பெருகவும் – 2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும் (…கல்வாரி)
தமிழ் + English
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை (என்றும்)
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் – 2
Kalvaari Snegam Karaiththidum Ennai (Endrum)
Kalmanam Maattri Karainthoda Seiyyum – 2
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும் (இன்னமும்) – 2
Kaalangal Thorum Kaavalil Ullor
Kaanattum Ummai Kalippodu Endrum (Innamum) – 2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் – 2
கும்பிடுவோரை குணமாக்கும் வேகம் (…கல்வாரி)
Kurusathin Raththam Kural Kodukkattum – 2
Kumbiduvorai Kunamaakkum Vegam (…Kalvaari)
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண – 2
Irundathor Vaazhvil Innamum Vaazhvor
Iniyaavathu Um Thirumugam Kaana – 2
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் – 2
என்னை காணுவோர் உம்மை காணட்டும் (…கல்வாரி)
Naathaa Um Snegam Perugattum Ennil – 2
Ennai Kaanuvor Ummai Kaanattum (…Kalvaari)
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா – 2
Arpamaana Vaazhvu Arputhamaai Maara
Anaiththaiyum Thanthen Aatkollum Devaa – 2
நான் சிறுகவும் நீர் பெருகவும் – 2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும் (…கல்வாரி)
Naan Sirugavum Neer Perugavum – 2
Theebaththin Thiriyaai Eduththaatkollum (…Kalvaari)
English
Kalvaari Snegam Karaiththidum Ennai (Endrum)
Kalmanam Maattri Karainthoda Seiyyum – 2
1. Kaalangal Thorum Kaavalil Ullor
Kaanattum Ummai Kalippodu Endrum (Innamum) – 2
Kurusathin Raththam Kural Kodukkattum – 2
Kumbiduvorai Kunamaakkum Vegam (…Kalvaari)
2. Irundathor Vaazhvil Innamum Vaazhvor
Iniyaavathu Um Thirumugam Kaana – 2
Naathaa Um Snegam Perugattum Ennil – 2
Ennai Kaanuvor Ummai Kaanattum (…Kalvaari)
3. Arpamaana Vaazhvu Arputhamaai Maara
Anaiththaiyum Thanthen Aatkollum Devaa – 2
Naan Sirugavum Neer Perugavum – 2
Theebaththin Thiriyaai Eduththaatkollum (…Kalvaari)
[G]கல்வாரி [Bm]சிநேகம் [Em]கரைத்திடும் [C]என்னை
{kalvari sinekam karaiththitum ennai}
[Am]கல்மனம் மாற்றி [D]கரைந்தோடச் [G]செய்யும்
{kalmanam marri karainthotas seyyum}
[G]காலங்கள் தோறும் காவலில் [Am]உள்ளோர்
{kalangkal thorum kavalil ullor}
[C]காணட்டும் உம்மை [D]களிப்போடு [G]இன்னமும்
{kanattum ummai kalippotu innamum}
[G]குருசதின் [Am]இரத்தம் [D]குர[B]ல் [Em]கொடுக்கட்டும்
{kurusathin iraththam kural kotukkattum}
[Am]கும்பிடுவோரை [D]குணமாக்கும் [G]தேவன்
{kumpituvorai kunamakkum thevan}
[Am]—-கல்வா[D]ரி [G]சிநேகம்
{—-kalvari sinekam}
[G]இருண்டதோர் வாழ்வு இன்னமும் [Am]வாழ்வோர்
{iruntathor vazhvu innamum vazhvor}
[C]இனியாவது உம் [D]திரு முகம் [G]காண
{iniyavathu um thiru mukam kana}
[G]நாதா [Am]உம் [D]சிநேகம் [B]பெருகட்டும் [Em]என்னில்
{natha um sinekam perukattum ennil}
[Am]என்னைக் காணுவோர் [D]உம்மை [G]காணட்டும்
{ennaik kanuvor ummai kanattum}
[Am]—கல்வா[D]ரி [G]சிநேகம்
{—kalvari sinekam}
[G]அற்பமான வாழ்வு அற்புதமாய் [Am]மாற
{arpamana vazhvu arputhamay mara}
[C]அனைத்தையும் தந்தேன்
{anaiththaiyum thanthen}
[D]ஆட்கொள்ளும் [G]தேவா
{aatkollum theva}
[G]நான் [Am]சிறுகவும் [D]நீ[B]ர் [Em]பெருகவும்
{nan sirukavum nir perukavum}
[Am]தீபத்தின் திரியாய் [D]எடுத்தாட் [G]கொள்ளும்
{thipaththin thiriyay etuththat kollum}
[Am]—கல்வா[D]ரி [G]சிநேகம்
{—kalvari sinekam}
English Meaning
The love of Calvary melts me,
Changing my stony heart, it makes it melt away. – 2
Those who are in captivity through the ages,
May they see You with joy forevermore. – 2
Let the blood of the cross raise its voice, – 2
To quickly heal those who worship You.
Those who are still living in a dark life,
May they at least now see Your holy face. – 2
Lord, let Your love increase in me, – 2
So that those who see me may see You.
For this worthless life to turn into a miracle,
I have given everything; take possession of me, O God. – 2
May I decrease and You increase, – 2
Take me and use me like the wick of a lamp.