தமிழ் வரிகள்
கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்
1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்
2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்
3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்
தமிழ் + English
கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்
Kangalai Yaereduppaen – Maameru Neraai En
Kangalai Yaereduppaen
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்
Vinman Undaakkiya Viththaganidamirundhu
Ennillaa Oththaasai Endranukkae Varum
1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்
1. Kaalai Thallaada Vottaar – Urangaadhu Kaappavar
Kaalai Thallaada Vottaar
Vaelaiyil Nindru Isravaelaraik Kaappavar
Kaalaiyum Maalaiyum Kannurangaadhavar – Kan
2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்
2. Bakthar Nizhal Avarae – Ennai Aadhariththidum
Bakthar Nizhal Avarae
Ekkaala Nilaimaiyil Enai Sedhappaduththaadhu
Akkoalam Kondonai Akkaalam Puriyavae – Kan
3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்
3. Ellaath Theemaigadkum – Ennai Vilakkiyae
Ellaath Theemaigadkum
Polla Ulaginil Pokkuvaraththaiyum
Nallaaththu Maavaiyum Naadorum Kaappavar – Kan
English
Kangalai Yaereduppaen – Maameru Neraai En
Kangalai Yaereduppaen
Vinman Undaakkiya Viththaganidamirundhu
Ennillaa Oththaasai Endranukkae Varum
1. Kaalai Thallaada Vottaar – Urangaadhu Kaappavar
Kaalai Thallaada Vottaar
Vaelaiyil Nindru Isravaelaraik Kaappavar
Kaalaiyum Maalaiyum Kannurangaadhavar – Kan
2. Bakthar Nizhal Avarae – Ennai Aadhariththidum
Bakthar Nizhal Avarae
Ekkaala Nilaimaiyil Enai Sedhappaduththaadhu
Akkoalam Kondonai Akkaalam Puriyavae – Kan
3. Ellaath Theemaigadkum – Ennai Vilakkiyae
Ellaath Theemaigadkum
Polla Ulaginil Pokkuvaraththaiyum
Nallaaththu Maavaiyum Naadorum Kaappavar – Kan
[F]கண்க[Gm]ளை [Am]எறெடுப்பே[Gm]ன்
{kankalai eretuppen}
[F]என் [Dm]கண்களை [C]எறெடுப்பேன்
{en kankalai eretuppen}
[Dm]அல்பா, [Faug]ஓமேகா என் [Am]தேவன் [Gm]நீர்
{alpa oomeka en thevan nir}
[Bb]கண்க[C]ளை [F]எறெடுப்பேன
{kankalai eretuppena}
[F]துன்பங்க[Bb]ள் [F]வரும்போது
{thunpangkal varumathu}
[C]உன் [C7]வேதனைகளில்
{un vethanaikalil}
[F]திடன்கொ[Bb]ள் [F]மக[Dm]னே
{thitanal makane}
[Gm]உன்னை [C]அழைத்தவர் [F]காத்திடுவார்க
{unnai azhaiththavar kaththituvarka}
[Gm]..[C].கண்க[F]ளை
{…kankalai}
[F]நம்பிக்கை அற்ற [Bb](இழந்த) [F]நேரம்
{nampikkai arra izhantha neram}
[C]நீ தனிமையில் இருக்கும் [C7]போழுது
{ni thanimaiyil irukkum azhuthu}
[F]என் [Bb]அப்பா [F]அருகில் [Dm]வருவார்
{en appa arukil varuvar}
[F]கலங்கா[Bb]தே [F]மக[Dm]னே
{kalangkathe makane}
[F]..[Bb].[F]கண்க[Dm]ளை
{…kankalai}
English Meaning
I lift up my eyes — toward the great mountain,
I lift up my eyes.
From the Creator who made the heavens and the earth,
Countless help will come to me.
1. He will not allow my feet to stumble,
He is the One who keeps me without sleeping.
He protects Israel while standing watch,
The One who neither slumbers nor sleeps,
Who watches over me morning and evening – My eyes.
2. He is the shadow of the faithful,
He is the One who supports me.
In every season and every circumstance,
He will not allow me to be harmed.
He will make His protection known in His appointed time – My eyes.
3. From all kinds of evil,
He keeps me away.
From all kinds of evil,
In this wicked world, He guards my going out and coming in,
And He protects my soul every day – My eyes.