தமிழ் வரிகள்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை
காத்திருப்பேன்
1. குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார்
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்காய்
காத்திருப்போம்
2. அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம்
துளிர்க்க செய்வார்
3. விடுதலைக்(என் விடியலைக்) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன்
தமிழ் + English
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
Kartharukku kaathiruppor
Vetkappattu povadhillai
Nichayamaay mudivu undu
Un nambikkai veen pogaadhu
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை
காத்திருப்பேன்
Kaathiruppeen kaathiruppeen
Arpudhangal perumvarai
Kaathiruppeen
1. குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார்
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்காய்
காத்திருப்போம்
Kurittha kaalathile
Dharisanam niraivaetruvaar
Poi sollaadhu nichayam varum
Thaamadhithaalum adharkaaay
Kaathiruppom
2. அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம்
துளிர்க்க செய்வார்
Anaithaiyum ilandhaalum
Uravugal pirindhaalum
Alaithavaro unmaiyullavar
Suga vaalvai seekkiram
Thulirkka seyvaar
3. விடுதலைக்(என் விடியலைக்) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன்
Vidudhalaik(En vidiyalaik) kaanum varai
Mulangaalil kaathiruppeen
Belappaduween elumbiduween
Kalugaipola uyara parandhiduween
English
Kartharukku kaathiruppor
Vetkappattu povadhillai
Nichayamaay mudivu undu
Un nambikkai veen pogaadhu
Kaathiruppeen kaathiruppeen
Arpudhangal perumvarai
Kaathiruppeen
1.Kurittha kaalathile
Dharisanam niraivaetruvaar
Poi sollaadhu nichayam varum
Thaamadhithaalum adharkaaay
Kaathiruppom
2.Anaithaiyum ilandhaalum
Uravugal pirindhaalum
Alaithavaro unmaiyullavar
Suga vaalvai seekkiram
Thulirkka seyvaar
3.Vidudhalaik(En vidiyalaik) kaanum varai
Mulangaalil kaathiruppeen
Belappaduween elumbiduween
Kalugaipola uyara parandhiduween
[Cm]கர்த்தருக்கு காத்திருப்போர்
{karththarukku kaththiruppor}
[Cm]வெட்கப்பட்டு [Fm]போவதில்லை
{vetkappattu povathillai}
[Bb]நிச்சயமாய் முடிவு உண்டு உன்
{nissayamay mutivu untu un}
[G]நம்பிக்கை வீண் [Cm]போகாது
{nampikkai vin pokathu}
[Cm]காத்திருப்பே[Fm]ன் [Bb]காத்திருப்பே[Eb]ன்
{kaththiruppen kaththiruppen}
[Ab]அற்புதங்கள் [Bb]பெரும்வரை
{arputhangkal perumvarai}
[G]காத்திருப்பே[Cm]ன்
{kaththiruppen}
[Cm]குறித்த [Ab]காலத்திலே
{kuriththa kalaththile}
[Bb]தரிசனம் [Cm]நிறைவேற்றுவார்
{tharisanam niraiverruvar}
[Fm]பொய் சொல்லாது நிச்சயம் [Eb]வரும்
{poy sollathu nissayam varum}
[Bb]தாமதித்தாலும் அதற்காய்
{thamathiththalum atharkay}
[Gm]காத்திருப்போ[Cm]ம்
{kaththiruppom}
[Fm]பொய் சொல்லாது நிச்சயம் [Eb]வரும்
{poy sollathu nissayam varum}
[Bb]தாமதித்தாலும் அதற்காய்
{thamathiththalum atharkay}
[G]காத்திருப்போ[Cm]ம்
{kaththiruppom}
[G]…காத்திருப்பே[Cm]ன்
{…kaththiruppen}
[Cm]அனைத்தையும் [Ab]இழந்தாலும்
{anaiththaiyum izhanthalum}
[Bb]உறவுகள் [Cm]பிரிந்தாலும்
{uravukal pirinthalum}
[Fm]அழைத்தவரோ [Eb]உண்மையுள்ளவர்
{azhaiththavaro unmaiyullavar}
[Bb]சுக வாழ்வை சீக்கிரம்
{suka vazhvai sikkiram}
[Gm]துளிர்க்க [Cm]செய்வார்
{thulirkka seyvar}
[Fm]அழைத்தவரோ [Eb]உண்மையுள்ளவர்
{azhaiththavaro unmaiyullavar}
[Bb]சுக வாழ்வை சீக்கிரம்
{suka vazhvai sikkiram}
[G]துளிர்க்க [Cm]செய்வார்
{thulirkka seyvar}
[G]…காத்திருப்பே[Cm]ன்
{…kaththiruppen}
[Cm]விடுதலைக் காணும் [Ab]வரை
{vituthalaik kanum varai}
[Bb]முழங்காலில் [Cm]காத்திருப்பேன்
{muzhangkalil kaththiruppen}
[Fm]பெலப்படுவேன் [Eb]எழும்பிடுவேன்
{pelappatuven ezhumpituven}
[Bb]கழுகைப்போல
{kazhukaippola}
[Gm]உயர [Cm]பறந்திடுவேன்
{uyara paranthituven}
[Fm]பெலப்படுவேன் [Eb]எழும்பிடுவேன்
{pelappatuven ezhumpituven}
[Bb]கழுகைப்போல
{kazhukaippola}
[G]உயர [Cm]பறந்திடுவேன்
{uyara paranthituven}
[G]…காத்திருப்பே[Cm]ன்
{…kaththiruppen}
English Meaning
Those who wait for the Lord
Will never be put to shame.
There is surely a designated end,
Your hope will not go in vain.
I will wait, I will wait,
Until I receive miracles,
I will wait.
1.At the appointed time,
He will fulfill the vision.
It will not lie, it will surely come.
Even if it tarries, for it
We will wait.
2.Even if I lose everything,
Even if relationships part ways,
The One who called me is faithful.
He will make a life of health and well-being
Quickly blossom again.
3.Until I see my deliverance (my dawn),
I will wait upon my knees.
I will be strengthened, I will arise,
And I will fly high like an eagle.