தமிழ் வரிகள்
கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவிய பாதையிலே – இயேசுபரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே — கிருபையிதே
2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்ந்தனரே – பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய — கிருபையிதே
3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் — கிருபையிதே
4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் – பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் — கிருபையிதே
5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் — கிருபையிதே
6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் – வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை — கிருபையிதே
தமிழ் + English
கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
Kirubaiyidhe Deva Kirubaiyidhe
Thaangi Nadathiyadhe
Yesuvile Pon Nesarile
Agamakizhndhe Naam Aanandhippom
1.ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவிய பாதையிலே – இயேசுபரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே — கிருபையிதே
Aaruyir Anbarai Engaludaney
Jeeviya Paathayile – Yesu Paran
Anuthinamum Vazhi Nadandhey
Avaradhu Naamathil Kaaththanaray — Kirubaiyidhe
2.எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்ந்தனரே – பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய
Eththanaiyo Parisuththargal Maraindhey
Magimai Serndhanare – Pooranamaai
Kaaththanaray Karththar Emmai
Karunaiyinaal Thuya Sevai Seiyya
3.அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்
Anbin Akalamum Neelam Uyaramum
Aazhamum Arindhunar – Anukiraghithaar
Christuvile Oru Manaiyaai
Sirushtithe Niruththinaar Avar Sudharaai
4.நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் – பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம்
Nalla Porattam Poraadi Jeyiththe
Nithiya Jeevanai Naam – Petridave
Visuvaasaththil Nilaththiduvom
Asaiyaadhu Azhaippinai Kaaththukolvom
5.ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்
Aaviyum Manavaattiyum Aavaludan
Vaarumendrazhaikkindraare – Vaarum Enpeer
Seeyone Nee Paar Unakkai
Naayagan Yesu Thaam Velippaduvaar
6.வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் – வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை
Vaarththayinaal Avar Theerththaar Enthan
Viyadhiyum Vedhanaiyum – Vaiththiyaraai
Yesuvallaal Saarndidavo
Ikamathil Vera Emak Kaarumillai
English
Kirupaiyithe Theva
Kirupaiyithe Thangki
Nataththiyathe Iyesuvile Pon
Nesarile Akamakizhnthe Nam
Aananthippom
Aaruyir Anparay Engkalutane
Jiviyap Pathaiyile Iyesu Paran
Anuthinamum Vazhinatatthe
Avarathu Namaththile Kaththanare
Anpin Akalamum Nilam Uyaramum
Aazhamum Arinthurai Anukrakiththar
Kiristhuvile Oru Manaiyay
Sirushtitthe Niruththinar Avar Sutharay
…Kirupaiyithe
Nalla Porattam Porati Jeyitthe
Niththiya Jivanai Nam Parriththave
Visuvasaththil Nilaiththituvom
Asaiyathu Azhaippinaik
Kaththuk Kolvom
…Kirupaiyithe
Aaviyum Manavattiyum Aavalutan
Varumenrazhaikkinrare Vaiththiyaray
Siyone Ni Par Unakkay
Nayakan Iyesu Tham Velippatuvar
…Kirupaiyithe
Varththaiyinal Avar Thirththar Enthan
Viyathiyum Vethanaiyum Vaiththiyaray
Iyesu Vallal Sarnthitavo
Ikamathil Veremak Karumillai
…Kirupaiyithe
[G]கிருபையிதே தேவ
{kirupaiyithe theva}
[D]கிருபையி[G]தே [Em]தாங்கி
{kirupaiyithe thangki}
[Am]நடத்தியதே [D]இயேசுவிலே [C]பொன்
{nataththiyathe iyesuvile pon}
[G]நேசரிலே அகமகிழ்ந்தே [Am]நாம்
{nesarile akamakizhnthe nam}
[D]ஆனந்திப்போ[G]ம்
{aananthippom}
[G]ஆருயிர் [D]அன்பராய் [G]எங்களுடனே
{aaruyir anparay engkalutane}
[C]ஜீவியப் பாதையிலே [D]இயேசு [G]பரன்
{jiviyap pathaiyile iyesu paran}
[B]அனுதினமு[Em]ம் [Am]வழிநடத்[D]தே
{anuthinamum vazhinataththe}
[C]அவரது [D]நாமத்திலே [G]காத்தனரே
{avarathu namaththile kaththanare}
[G]அன்பின் அகலமும் [D]நீளம் [G]உயரமும்
{anpin akalamum nilam uyaramum}
[C]ஆழமும் அறிந்துரை [D]– [G]அனுக்ரகித்தார்
{aazhamum arinthurai anukrakiththar}
[B]கிறிஸ்துவிலே [Em]ஒ[Am]ரு [D]மனையாய்
{kiristhuvile oru manaiyay}
[C]சிருஷ்டித்தே நிறுத்தினார் [D]அவர் [G]சுதராய்
{sirushtiththe niruththinar avar sutharay}
[C]-கி[D]ருபையி[G]தே
{-kirupaiyithe}
[G]நல்ல போராட்டம் [D]போராடி [G]ஜெயித்தே
{nalla porattam porati jeyiththe}
[C]நித்திய ஜீவனை [D]நாம் [G]பற்றிடவே
{niththiya jivanai nam parritave}
[B]விசுவாசத்தி[Em]ல் [Am]நிலைத்திடுவோ[D]ம்
{visuvasaththil nilaiththituvom}
[C]அசையாது அழைப்பினைக்
{asaiyathu azhaippinaik}
[D]காத்துக் [G]கொள்வோம்
{kaththuk kolvom}
[D]-கிருபையி[G]தே
{-kirupaiyithe}
[G]ஆவியும் [D]மணவாட்டியும் [G]ஆவலுடன்
{aaviyum manavattiyum aavalutan}
[C]வாருமென்றழைக்கின்றாரே [D]– [G]வைத்தியராய்
{varumenrazhaikkinrare vaiththiyaray}
[B]சீயோனே [Em]நீ [Am]பார் [D]உனக்காய்
{siyone ni par unakkay}
[C]நாயகன் இயேசு [D]தாம் [G]வெளிப்படுவார்
{nayakan iyesu tham velippatuvar}
[C]-கி[D]ருபையி[G]தே
{-kirupaiyithe}
[G]வார்த்தையினால் அவர் [D]தீர்த்தார் [G]எந்தன்
{varththaiyinal avar thirththar enthan}
[C]வியாதியும் வேதனையும் [D]– [G]வைத்தியராய்
{viyathiyum vethanaiyum vaiththiyaray}
[B]இயேசு [Em]வல்லா[Am]ல் [D]சார்ந்திடவோ
{iyesu vallal sarnthitavo}
[C]இகமதில் [D]வேறெமக் [G]காருமில்லை
{ikamathil veremak karumillai}
[C]-கி[D]ருபையி[G]தே
{-kirupaiyithe}
English Meaning
It Is Grace, O God, It Is Grace
That Has Carried And Led Us
In Jesus, In His Golden Love
We Will Rejoice With Delight
1.As Loving Beings Of The Spirit, He Is With Us
On The Path Of Life – Jesus, The Son
Daily, He Guides Our Way
In His Name, O Shepherd — It Is Grace
2.So Many Saints Have Passed Away
And Joined In Glory – Complete
O Shepherd Lord, Help Us
To Serve Purely By Your Mercy
3.The Breadth And Length, The Height And Depth Of Love
He Has Made Us Understand – He Blessed Us
In Christ, As A Dwelling Place
He Created And Established Us Upright
4.We Fought The Good Fight And Won
To Receive Eternal Life – That Is Ours
We Will Stand Firm In Faith
And Hold Unwavering To His Call
5.The Spirit And Bride Call Out Eagerly
“Come!” – They Invite
O Zion, Look, For You
The Lord Jesus Himself Will Appear
6.By His Word, He Healed All
My Sicknesses And Pains – As My Physician
Through Jesus, Nothing Is Lacking
There Is No Other Help I Need