தமிழ் வரிகள்
குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்
1. பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்
2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே
3. வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்
4. எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்
தமிழ் + English
குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
Kudhukalam Kondaattame
En Yesuvin Sannidhaanaththil
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்
Aanandham Aanandhame
En Anbarin Thiruppaadhaththil
1.பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
Paavamellaam Parandhathu Noigalellaam Theerndhathu
Yesuvin Iraththaththinaal
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்
Christuvukkul Vaazhvu Kirubaiyaal Meedpu
Parisutha Aaviyinaal
2.தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
Thevaadhi Devan Dhinamdhorum Thangum
Thevaalayam Naame
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே
Aaviyana Devan Achchaaramaanar
Adhisayam Adhisayame
3.வல்லவர் என் இயேசு வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
Vallavar En Yesu Vaazha Vaikkum Theyvam
Vetrimelae Vetri Thandhaar
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்
Orumanamaai Koodi Osaanna Paadi
Oorellaam Kodiyetruvom
4.எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
Ekkala Satham Thuththargal Kootam
Nesar Varugindhaar
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்
Oru Nodi Pozhudhil Maruroopamaavom
Magimaiyil Piravesippom
English
Kuthookalam Kondattame
En Yesuvin Sannidhanaththil
Aanandham Aanandhame
En Anbarin Thiruppaadhaththil
1.Paavamellam Paranthathu
Noykalellam Theernthathu
Yesuvin Iraththaththinaal
Kiristhuvukkul Vaazhvu Kirubaiyaal Meetpu
Parisuththa Aaviyinaal
… Kuthookalam
2.Devadhi Devan
Dhinamthorum Thangum
Devaalayam Name
Aaviyana Devan Acharamaanaar
Athisayam Athisayame
… Kuthookalam
3.Vallavar En Yesu
Vaazha Vaikkum Dheivam
Vetrimelae Vetri Thandhaar
Orumanamaai Koodi Osanna Paadi
Oorellam Kodiyaetruvom
… Kuthookalam
4.Ekkala Saththam
Thootharkal Koottam
Nesar Varugirar
Orunodi Pozhuthil Maruroopamaavom
Magimaiyil Piravesippom
[F]குதூகலம் [C]கொண்டாட்டமே
{kuthukalam kontattame}
[C7]என் இயேசுவின் [F]சந்நிதானத்தில்
{en iyesuvin sannithanaththil}
[C]ஆனந்தம் ஆனந்தமே
{aanantham aananthame}
[Bb]என் அன்பரின் [F]திருப்பாதத்தில்
{en anparin thiruppathaththil}
[F]பாவமெல்லாம் பறந்தது
{pavamellam paranthathu}
[C]நோய்களெல்லாம் [F]தீர்ந்தது
{noykalellam thirnthathu}
[Dm]இயேசுவி[F]ன் [Bb]இரத்தத்தினால்
{iyesuvin iraththaththinal}
[C7]கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
{kiristhuvukkul vazhvu kirupaiyal mitpu}
[F]பரிசுத்[C7]த [Bb]ஆவியினா[F]ல்
{parisuththa aaviyinal}
[F]..[C7].கு[Bb]தூகல[F]ம்
{…kuthukalam}
[F]தேவாதி தேவன்
{thevathi thevan}
[C]தினம்தோறும் [F]தங்கும்
{thinamthorum thangkum}
[Dm]தேவாலய[F]ம் [Bb]நாமே
{thevalayam name}
[C7]ஆவியான தேவன் அச்சாரமானார்
{aaviyana thevan assaramanar}
[F]அதிசய[C7]ம் [Bb]அதிசய[F]மே
{athisayam athisayame}
[F]..[C7].கு[Bb]தூகல[F]ம்
{…kuthukalam}
[F]வல்லவர் என் இயேசு
{vallavar en iyesu}
[C]வாழ வைக்கும் [F]தெய்வம்
{vazha vaikkum theyvam}
[Dm]வெற்றிமேலே [F]வெற்றி [Bb]தந்தார
{verrimele verri thanthara}
[C7]ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
{orumanamay kuti oosanna pati}
[F]ஊரெல்லா[C7]ம் [Bb]கொடியேற்றுவோ[F]ம்
{uurellam kotiyerruvom}
[F]..[C7].கு[Bb]தூகல[F]ம்
{…kuthukalam}
[F]எக்காள சத்தம்,
{ekkala saththam}
[C]தூதர்கள் [F]கூட்டம்
{thutharkal kuttam}
[Dm]நேச[F]ர் [Bb]வருகின்றார்
{nesar varukinrar}
[C7]ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
{orunoti pozhuthil marurupamavom}
[F]மகிமையி[C7]ல் [Bb]பிரவேசிப்போ[F]ம்
{makimaiyil piravesippom}
[F]..[C7].கு[Bb]தூகல[F]ம்
{…kuthukalam}
English Meaning
Joyful Celebration
In The Presence Of My Jesus
Pure Joy, Endless Joy
At The Feet Of My Beloved
1.All Sins Have Flown Away
All Sicknesses Healed
Through The Blood Of Jesus
Life In Christ, Salvation By Grace
Through The Holy Spirit
2.The God Of Gods Dwells Daily
The Temple Is Us
The Spirit-Filled God Is Marvelous
A Wonder Above All Wonders
3.Almighty God, My Jesus
Gave Victory Upon Victory
With One Heart We Sing Hosanna
And Raise The Banners Throughout The Town
4.The Loudest Sound, The Gathering Of Angels
The Savior Is Coming
In A Single Moment, We Will Be Transformed
And Enter In Glory