தமிழ் வரிகள்
1.குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே
என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில்
2.உம் சேவைக்காக என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே
3.உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம் போல் -உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே
4.உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி
உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே
தமிழ் + English
1.குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
Kuyavanae Um Kaiyil Kalimann Naan
Udaiththu Uruvaakkum
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே
En Siththam Alla Um Siththam Naathaa
Tharugiren Um Kaiyilae
என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
Ennaith Tharugiren Tharugiren
Um Karaththil Ennaip Padaikkiren
படைக்கிறேன் உம் பாதத்தில்
Padaikkiren Um Paadhaththil
2.உம் சேவைக்காக என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல்
Um Saevaikkaaga Ennai Tharugiren
Vanaindhidum Um Siththam Pol
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே
Enakkaaga Vaazhaamal Umakkaaga Vaazhnthida
Uruvaakkumae Uruvaakkumae
3.உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம் போல்
Umakkaagavae Naan Vaazhnthida
Vanaindhidum Um Siththam Pol
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே
Siththam Seithidavae Um Saththam Kaettidavae
Uruvaakkumae Uruvaakkumae
4.உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி
Um Varugaiyil Ummodu Naan
Vandhida Ennai Maatrumae Oivindri
உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே
Ummaip Paada Oyaamal Ummaith Thuthikka
Uruvaakkumae Uruvaakkumae
English
1.Kuyavanae Um Kaiyil Kalimann Naan
Udaiththu Uruvaakkum
En Siththam Alla Um Siththam Naathaa
Tharugiren Um Kaiyilae
Ennaith Tharugiren Tharugiren
Um Karaththil Ennaip Padaikkiren
Padaikkiren Um Paadhaththil
2.Um Saevaikkaaga Ennai Tharugiren
Vanaindhidum Um Siththam Pol
Enakkaaga Vaazhaamal Umakkaaga Vaazhnthida
Uruvaakkumae Uruvaakkumae
3.Umakkaagavae Naan Vaazhnthida
Vanaindhidum Um Siththam Pol
Siththam Seithidavae Um Saththam Kaettidavae
Uruvaakkumae Uruvaakkumae
4.Um Varugaiyil Ummodu Naan
Vandhida Ennai Maatrumae Oivindri
Ummaip Paada Oyaamal Ummaith Thuthikka
Uruvaakkumae Uruvaakkumae
[G]என்னைத் [C]தருகிறே[G]ன் [Bm]தருகிறேன்
{ennaith tharukiren tharukiren}
[C]உம் கரத்தில் [Am]என்னைப் [C]படைக்கிறேன்
{um karaththil ennaip pataikkiren}
[Am]படைக்கிறேன் [G]உ[B]ம் [D]பாதத்தில்
{pataikkiren um pathaththil}
[G]உருவாக்கு[Am]மே [D]உருவாக்கு[G]மே
{uruvakkume uruvakkume}
[G]குயவனே [Bm]உம் [C]கையில் [A7]களிமண் [C]நான்
{kuyavane um kaiyil kaliman nan}
[D]உடைத்[C]து [G]உருவாக்கும்
{utaiththu uruvakkum}
[C]என் சித்தம் [A]அல்ல உம் சித்தம் [D]நாதா
{en siththam alla um siththam natha}
[Am]தருகிறேன் உம் [D]கையிலே [G]….என்னைத்
{tharukiren um kaiyile ….ennaith}
[G]உம் [Bm]சேவைக்காக [C]என்னை [Am7]தருகிறேன்
{um sevaikkaka ennai tharukiren}
[D7]வனைந்திடும் உம் [C]சித்தம் [G]போல்
{vanainthitum um siththam pol}
[G]உம் [Em]சித்தம் [Am]செய்திடவே [D]உம் [Am]சத்தம் [G]கேட்டிடவே
{um siththam seythitave um saththam kettitave}
[Am]உருவாக்குமே [D]உருவாக்குமே [G]…என்னைத்
{uruvakkume uruvakkume …ennaith}
[G]உமக்காகவே [Bm]நா[C]ன் [Am7]வாழ்ந்திட
{umakkakave nan vazhnthita}
[D7]வனைந்திடும் உம் [C]சித்தம் போல் [G]-உம்
{vanainthitum um siththam pol -um}
[G]எனக்காக [Em]வாழாம[Am]ல் [D]உமக்கா[Am]க [G]வாழ்ந்திட
{enakkaka vazhamal umakkaka vazhnthita}
[Am]உருவாக்குமே [D]உருவாக்குமே [G]….என்னைத்
{uruvakkume uruvakkume ….ennaith}
[G]உம் [Bm]வருகையில் [C]உம்மோடு [Am7]நான்
{um varukaiyil ummotu nan}
[D7]வந்திட [C]என்னை [G]மாற்றுமே
{vanthita ennai marrume}
[G]ஓய்வின்றி [Em]உம்மைப் [Am]பாட [D]ஓயாமல் [Am]உம்மைத் [G]துதிக்க
{ooyvinri ummaip pata ooyamal ummaith thuthikka}
[Am]உருவாக்குமே [D]உருவாக்குமே [G]….என்னைத்
{uruvakkume uruvakkume ….ennaith}
English Meaning
1.O Potter, In Your Hands I Am Clay
Break And Shape Me
Not My Will But Yours, O Lord
I Give Myself Into Your Hands
I Surrender Myself, I Surrender
Shape Me In Your Hands
I Lay Myself At Your Feet
2.For Your Service I Give Myself
Mold Me According To Your Will
Not To Live For Myself But For You
Transform Me, Transform Me
3.Let Me Live Only For You
Mold Me According To Your Will
To Do Your Will And Hear Your Voice
Transform Me, Transform Me
4.At Your Coming, Let Me Be With You
Change Me Without Ceasing
To Sing And Praise You Without Rest
Transform Me, Transform Me