தமிழ் வரிகள்
1. நான் பாவிதான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.
2. நான் பாவிதான் என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.
3. நான் பாவிதான் மா பயத்தால்
திகைத்து, பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.
4. நான் பாவிதான் மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.
5. நான் பாவிதான் இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.
6. நான் பாவிதான் அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.
தமிழ் + English
1. நான் பாவிதான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan aanaalum neer
Maasatra ratham sindhineer;
Vaa endru ennai alaiththeer
En meetpare, vandhen.
2. நான் பாவிதான் என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan en nenjile
Karai pidithuk kettene;
En karai neenga ippodhe,
En meetpare, vandhen.
3. நான் பாவிதான் மா பயத்தால்
திகைத்து, பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan maa bayathaal
Thigaithu, paava baarathaal
Amilndhu maandu povadhaala,
En meetpare, vandhen.
4. நான் பாவிதான் மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan meiyayinum
Seer, neermmai, selvam, motchamum
Adaivadharhku ummidam
En meetpare, vandhen.
5. நான் பாவிதான் இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan iranguveer
Anaithu, kaathu, ratchippeer,
Arulaam selvam alippeer;
En meetpare, vandhen.
6. நான் பாவிதான் அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan anbaaga neer
Neengaa thadaigal neekkineer;
Umakku sondham aakkineer;
En meetpare, vandhen.
English
1.Naan paavidhaan aanaalum neer
Maasatra ratham sindhineer;
Vaa endru ennai alaiththeer
En meetpare, vandhen.
2.Naan paavidhaan en nenjile
Karai pidithuk kettene;
En karai neenga ippodhe,
En meetpare, vandhen.
3.Naan paavidhaan maa bayathaal
Thigaithu, paava baarathaal
Amilndhu maandu povadhaala,
En meetpare, vandhen.
4.Naan paavidhaan meiyayinum
Seer, neermmai, selvam, motchamum
Adaivadharhku ummidam
En meetpare, vandhen.
5.Naan paavidhaan iranguveer
Anaithu, kaathu, ratchippeer,
Arulaam selvam alippeer;
En meetpare, vandhen.
6.Naan paavidhaan anbaaga neer
Neengaa thadaigal neekkineer;
Umakku sondham aakkineer;
En meetpare, vandhen.
[D]நான் பாவி [A]தான் ஆனாலும் [D]நீர்
{nan pavi than aanalum nir}
[D]மாசற்ற [G]இரத்த[A]ம் [D]சிந்தினீர்
{masarra iraththam sinthinir}
[D]வா [Bm]என்று [F#m]என்[G]னை [A]அழைத்தீர்
{va enru ennai azhaiththir}
[Bm]என் [Em]மீட்பரே வந்தேன் [A]– [D]வந்தேன்
{en mitpare vanthen vanthen}
[D]நான் பாவி [A]தான் என் [D]நெஞ்சிலே
{nan pavi than en nenysile}
[D]கறைபி[G]டித்[A]திருக்கு[D]தே
{karaipitiththirukkuthe}
[D]என் [Bm]கறை [F#m]நீங்[G]க [A]இப்போதே
{en karai ningka ippothe}
[Bm]என் [Em]மீட்பரே வந்தேன் [A]– [D]வந்தேன்
{en mitpare vanthen vanthen}
[D]நான் பாவி [A]தான் – [D]பயத்தினால்
{nan pavi than payaththinal}
[D]அலைந்[G]து [A]பாவப்பாரத்தா[D]ல்
{alainthu pavapparaththal}
[D]அமிழ்ந்[Bm]து [F#m]மாண்டு [G]போவதா[A]ல்
{amizhnthu mantu povathal}
[Bm]என் [Em]மீட்பரே வந்தேன் [A]– [D]வந்தேன்
{en mitpare vanthen vanthen}
[D]நான் பாவி [A]தான் – [D]மெய்யாயினும்
{nan pavi than meyyayinum}
[D]சீர் [G]நேர்மை [A]செல்வம் [D]மோட்சமும்
{sir nermai selvam motsamum}
[D]உம்மா[Bm]லே [F#m]பெற்று [G]வாழவு[A]ம்
{ummale perru vazhavum}
[Bm]என் [Em]மீட்பரே வந்தேன் [A]– [D]வந்தேன்
{en mitpare vanthen vanthen}
[D]நான் பாவி [A]தான் [D]இரங்குவீர்
{nan pavi than irangkuvir}
[D]அணைத்துக் [G]காத்[A]து [D]இரட்சிப்பீர்
{anaiththuk kaththu iratsippir}
[D]அருளா[Bm]ம் [F#m]செல்வம் [G]அளிப்பீ[A]ர்
{arulam selvam alippir}
[Bm]என் [Em]மீட்பரே வந்தேன் [A]– [D]வந்தேன்
{en mitpare vanthen vanthen}
[D]நான் பாவி [A]தான் – அன்பாக [D]நீர்
{nan pavi than anpaka nir}
[D]நீங்காத் [G]தடைக[A]ள் [D]நீக்கினீர்
{ningkath thataikal nikkinir}
[D]உமக்கு[Bm]ச் [F#m]சொந்தம் [G]ஆக்கினீ[A]ர்
{umakkus sontham aakkinir}
[Bm]என் [Em]மீட்பரே வந்தேன் [A]– [D]வந்தேன்
{en mitpare vanthen vanthen}
English Meaning
1.I am a sinner, but yet You
Shed Your spotless blood;
You called out to me, saying “Come,”
O my Redeemer, I have come.
2.I am a sinner, and within my heart
I am stained, ruined, and lost;
To have my stains washed away right now,
O my Redeemer, I have come.
3.I am a sinner, and because of great fear
I am dismayed; sinking and perishing
Under the heavy burden of sin,
O my Redeemer, I have come.
4.I am a sinner, though it is true,
To receive restoration, righteousness, riches, and heaven
From You,
O my Redeemer, I have come.
5.I am a sinner, but You will have mercy,
You will embrace, protect, and save me;
You will grant the riches of Your grace,
O my Redeemer, I have come.
6.I am a sinner, but out of Your love, You
Removed the obstacles that could not be moved;
You made me Your very own,
O my Redeemer, I have come.