[Em]நான் உன்னை விட்டு [B]விலகுவதில்லை
{nan unnai vittu vilakuvathillai}
[Em]நான் உன்னை [B]என்றும் [Em]கைவிடுவதில்லை
{nan unnai enrum kaivituvathillai}
[E]நான் உன்னைக் காண்கின்ற [A]தேவன்
{nan unnaik kankinra thevan}
[B7]கண்மணி போல் உன்னைக் [Em]காப்பேன்
{kanmani pol unnaik kappen}
[Em]பயப்படாதே நீ [G]மனமே
{payappatathe ni maname}
[Em]நான் காத்திடுவேன் உன்னை [D]தினமே
{nan kaththituven unnai thiname}
[Em]அற்புதங்கள் நான் [G]செய்திடுவேன்
{arputhangkal nan seythituven}
[Em]உன்னை [C]அதிசயமாய் [D]நான் [Em]நடத்திடுவேன்
{unnai athisayamay nan nataththituven}
[Em]திகையாதே கலங்காதே [G]மனமே
{thikaiyathe kalangkathe maname}
[Em]நான் உன்னுடனிருக்க [D]பயமேன்
{nan unnutanirukka payamen}
[Em]கண்ணீர் யாவையும் [G]துடைத்திடுவேன்
{kannir yavaiyum thutaiththituven}
[Em]உன் [C]கவலைகள் [D]யாவையும் [Em]போக்கிடுவேன்
{un kavalaikal yavaiyum pokkituven}
[Em]அனுதினம் என்னைத் [G]தேடிடுவாய்
{anuthinam ennaith thetituvay}
[Em]நான் அளித்திடும் பெலனைப் [D]பெற்றிடுவாய்
{nan aliththitum pelanaip perrituvay}
[Em]அத்திமரம் போல் செழித்திடுவாய் [G]–
{aththimaram pol sezhiththituvay}
[Em]நான் [C]ஆசையாய் உண்ண [D]கனி [Em]கொடுப்பாய்
{nan aasaiyay unna kani kotuppay}
[Em]நீதியின் வலகரத்தாலே [G]உன்னை
{nithiyin valakaraththale unnai}
[Em]தாங்குவேன் நான் [D]அன்பினாலே
{thangkuven nan anpinale}
[Em]ஆவியில் உண்மையாய் [G]ஜெபித்திடுவாய்
{aaviyil unmaiyay jepiththituvay}
[Em]தினம் [C]அல்லேலூயா [D]என்றே [Em]ஆர்ப்பரிப்பாய்
{thinam alleluya enre aarpparippay}