[G]நன்றியோடு நான் துதி [Bm]பாடுவேன்
{nanriyotu nan thuthi patuven}
[C]எந்தன் இயேசு [G]ராஜனே
{enthan iyesu rajane}
[Em]எனக்காய் நீர் செய்திட்ட [Bm]நன்மைக்காய்
{enakkay nir seythitta nanmaikkay}
[C]என்றும் நன்றி [D]கூறுவேன் [G]நான்
{enrum nanri kuruven nan}
[Em]எண்ணிலடங்கா நன்மைகள் [Bm]யாவையும்
{ennilatangka nanmaikal yavaiyum}
[C]எனகளித்திடும் [D]நாதனே
{enakaliththitum nathane}
[C]நினைக்காத நன்மைகள் [Am]அளிப்பவரே
{ninaikkatha nanmaikal alippavare}
[D]உமக்கென்றுமே [G]துதியே
{umakkenrume thuthiye}
[D]…நன்றியோ[G]டு
{…nanriyotu}
[Em]சத்திய தேவத்தின் ஏக [Bm]மைந்தனே
{saththiya thevaththin eeka mainthane}
[C]விசுவாசிப்பேன் [D]உம்மையே
{visuvasippen ummaiye}
[C]வரும் காலம் முழுவதும் உம் [Am]கிருபை
{varum kalam muzhuvathum um kirupai}
[D]வரங்கள் [G]பொழிந்திடுமே
{varangkal pozhinthitume}
[D]…நன்றியோ[G]டு
{…nanriyotu}
[Em]முடங்கால்கள் யாவும் [Bm]முடங்குமே
{mutangkalkal yavum mutangkume}
[C]உந்தன் திவ்ய [D]பிரசன்னத்தினால்
{unthan thivya pirasannaththinal}
[C]முற்று முடியா என்னை [Am]காப்பவரே
{murru mutiya ennai kappavare}
[D]உமக்கு என்றுமே [G]துதியே
{umakku enrume thuthiye}
[D]…நன்றியோ[G]டு
{…nanriyotu}
[Em]கலங்காதே திகையாதே [Bm]என்றவரே
{kalangkathe thikaiyathe enravare}
[C]என்னை காத்து [D]நடத்திடுவீர்
{ennai kaththu nataththituvir}
[C]கண்மணி போல என்னையும் [Am]காப்பவரே
{kanmani pola ennaiyum kappavare}
[D]கரை சேர்த்திட [G]வந்திடுவீர்
{karai serththita vanthituvir}
[D]…நன்றியோ[G]டு
{…nanriyotu}