தமிழ் வரிகள்
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
1. எத்தனை இன்பமே
உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே
உமக்காய் ஏங்குதே
2. புதுபெலன் தருகிறீர்
புது எண்ணெ; பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய்
செழித்தோங்கச் செய்கிறீர் – நான்
3. அப்பா உம் சந்நிதியில்
எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான்
திருப்தியில் மூழ்குவேன்
4. தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே – நான்
தமிழ் + English
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
Neenga poadhum yaesappaa
Unga samoogam enakkappaa (2)
1. எத்தனை இன்பமே
உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே
உமக்காய் ஏங்குதே
Eththanai inbamae
Undhan samookamae (2)
Ullamum udalumae
Umakkaai yaengudhqe (2)
2. புதுபெலன் தருகிறீர்
புது எண்ணெ; பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய்
செழித்தோங்கச் செய்கிறீர் – நான்
Pudhubelan tharugireer
Pudhu ennei pozhigireer (2)
Kanitharum marangalaai
Sezhiththoanga seigireer (2)
3. அப்பா உம் சந்நிதியில்
எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான்
திருப்தியில் மூழ்குவேன்
Appaa um sannidhiyil
Eppoa naan vandhu nirppaen (2)
Thirumugam kandu naan
Thirupthiyil moozhguvaen (2)
4. தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே – நான்
Thaenilum inimaiyae
Thevittaadha amudhamae (2)
Theadiyum kidaikkaadha
Oppatra selvamae (2) – naan
English
Neenga poadhum yaesappaa
Unga samoogam enakkappaa (2)
1. Eththanai inbamae
Undhan samookamae (2)
Ullamum udalumae
Umakkaai yaengudhqe (2)
2. Pudhubelan tharugireer
Pudhu ennei pozhigireer (2)
Kanitharum marangalaai
Sezhiththoanga seigireer (2)
3. Appaa um sannidhiyil
Eppoa naan vandhu nirppaen (2)
Thirumugam kandu naan
Thirupthiyil moozhguvaen (2)
4. Thaenilum inimaiyae
Thevittaadha amudhamae (2)
Theadiyum kidaikkaadha
Oppatra selvamae (2)
[Em]நீங்க போதும் [D]இயேசப்பா
{ningka pothum iyesappa}
[C]உங்க [D]சமூகம் [Em]எனக்கப்பா
{ungka samukam enakkappa}
[Em]எத்தனை [Bm]இன்பமே [C]உந்தன் [Em]சமூகமே
{eththanai inpame unthan samukame}
[D]உள்ளமும் உடலுமே [G]உமக்காய் [Em]ஏங்குதே
{ullamum utalume umakkay eengkuthe}
[Em]புதுபெலன் [Bm]தருகிறீர் புது [C]எண்ணெய் [Em]பொழிகிறீர்
{puthupelan tharukirir puthu enney pozhikirir}
[D]கனிதரும் மரங்களாய் [G]செழித்தோங்கச் [Em]செய்கிறீர்
{kanitharum marangkalay sezhiththongkas seykirir}
[Em]அப்பா உம் [Bm]சந்நிதியில் எப்போ [C]நான் வந்து [Em]நிற்பேன்
{appa um sannithiyil eppo nan vanthu nirpen}
[D]திருமுகம் கண்டு [G]நான் திருப்தியில் [Em]மூழ்குவேன்
{thirumukam kantu nan thirupthiyil muzhkuven}
English Meaning
You Alone Are Enough, Jesus
Jesus, You alone are enough for me;
Your presence is all I need.
How great is the joy
That is found in Your presence.
My heart and my body
Long for You.
You give me new strength;
You pour out new oil upon me.
You make me flourish and grow
Like trees that bear fruit.
Father, when will I come
And stand in Your presence?
When I see Your face,
I will be filled with complete satisfaction.
Sweeter than honey,
The unfailing sweetness of nectar,
The priceless treasure
That cannot be found even after searching