தமிழ் வரிகள்
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்
3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்
தமிழ் + English
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
Neer Illatha Naalellam Naalaguma
Nee illatha vaalvuellam vaalva aguma
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
Uyirin uttrae nee aavai
Unmaiyin valiye nee aavai
Uravin pirape nee aavai
Ulathil magilve nee aavai
2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்
Yenathu aatralum nee aavai
Yenathu valimaiyum nee aavai
Yenathu aranum nee aavai
Yenathu kottaiyum nee aavai
3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்
Yenathu ninaivum nee aavai
Yenathu mozhiyum nee aavai
Yenathu meetpum nee aavai
Yenathu uyirupum nee aavai
English
Neer Illatha Naalellam Naalaguma
Nee illatha vaalvuellam vaalva aguma
1. Uyirin uttrae nee aavai
Unmaiyin valiye nee aavai
Uravin pirape nee aavai
Ulathil magilve nee aavai
2. Yenathu aatralum nee aavai
Yenathu valimaiyum nee aavai
Yenathu aranum nee aavai
Yenathu kottaiyum nee aavai
3. Yenathu ninaivum nee aavai
Yenathu mozhiyum nee aavai
Yenathu meetpum nee aavai
Yenathu uyirupum nee aavai
[D]நீர் இல்லாத நாளெல்லாம் நாளா [A]ஆகுமா
{nir illatha nalellam nala aakuma}
[A]நீர் [E]இல்லா [G]வாழ்வெல்லாம்
{nir illa vazhvellam}
[A]வாழ்வா [D]ஆகுமா
{vazhva aakuma}
[D]உயிரின் ஊற்றே [G]நீயாவாய்
{uyirin uurre niyavay}
[C]உலகின் [G]ஓளியே [D]நீயாவாய்
{ulakin ooliye niyavay}
[Bm]உறவின் [F#m]பிறப்பே [G]நீயாவாய்
{uravin pirappe niyavay}
[A]உண்மையின் வழியே [D]நீயாவாய்
{unmaiyin vazhiye niyavay}
[A]—நீர் [D]இல்லாத
{—nir illatha}
[D]எனது ஆற்றலும் [G]நீயாவாய்
{enathu aarralum niyavay}
[C]எனது [G]வலிமையும் [D]நீயாவாய்
{enathu valimaiyum niyavay}
[Bm]எனது [F#m]அரணும் [G]நீயாவாய்
{enathu aranum niyavay}
[A]எனது கோட்டையும் [D]நீயாவாய்
{enathu kottaiyum niyavay}
[A]–நீர் [D]இல்லாத
{–nir illatha}
[D]எனது நினைவும் [G]நீயாவாய்
{enathu ninaivum niyavay}
[C]எனது [G]மொழியும் [D]நீயாவாய்
{enathu mozhiyum niyavay}
[Bm]எனது [F#m]மீட்பும் [G]நீயாவாய்
{enathu mitpum niyavay}
[A]எனது உயிர்ப்பும் [D]நீயாவாய்
{enathu uyirppum niyavay}
[A]–நீர் [D]இல்லாத
{–nir illatha}
English Meaning
Can a day without You truly be a day?
Can a life without You truly be a life?
1.You are the fountain of life,
You are the way of truth.
You are the origin of all relationships,
You are the joy of my heart.
2.You are my energy,
You are my strength.
You are my fortress,
You are my stronghold.
3.You are my thought,
You are my language.
You are my redemption,
You are my resurrection