தமிழ் வரிகள்
நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்
யாருண்டு உமக்கு நிகராய்
உம்மைப்போல் யாரும் இல்லை
போற்றப்படத்தக்கவர் நீரே
புகழப்படதக்கவர் நீரே
பரிசுத்த நாமமுள்ளவரே
பரலோக தேவனே – யாருண்டு
நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்
மகிமையால் நிறைந்தவர் நீரே
வல்லமையில் சிறந்தவர் நீரே
மாறாத என் இயேசுவே
மன்னாதி மன்னனே – யாருண்டு
நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்
சேனைகளின் கர்த்தரும் நீரே
செயல்களில் வல்லவர் நீரே
சாத்தானை தோற்கடித்தவரே
சாவை வென்ற தெய்வமே – யாருண்டு
நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்
தமிழ் + English
நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்
Neer Oruvare Unnathar
Neer Oruvare Parisuthar
Neer Oruvare Aaradhanai Kuriyavar
யாருண்டு உமக்கு நிகராய்
உம்மைப்போல் யாரும் இல்லை
Yaarundu Umakku Nigaraai
Ummaipol Yaarum Illai
போற்றப்படத்தக்கவர் நீரே
புகழப்படதக்கவர் நீரே
பரிசுத்த நாமமுள்ளவரே
பரலோக தேவனே – யாருண்டு
Potrapadathakkavar Neere
Pugazhapadathakkavar Neere
Parisutha Naamam Ullavare
Paraloga Devane – Yaarundu
நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்
Neer Oruvare Unnathar
Neer Oruvare Parisuthar
Neer Oruvare Aaradhanai Kuriyavar
மகிமையால் நிறைந்தவர் நீரே
வல்லமையில் சிறந்தவர் நீரே
மாறாத என் இயேசுவே
மன்னாதி மன்னனே – யாருண்டு
Magimaiyaal Niraindhavar Neere
Vallamaiyil Sirandhavar Neere
Maaraadha En Yesuve
Mannaadhi Mannane – Yaarundu
நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்
Neer Oruvare Unnathar
Neer Oruvare Parisuthar
Neer Oruvare Aaradhanai Kuriyavar
சேனைகளின் கர்த்தரும் நீரே
செயல்களில் வல்லவர் நீரே
சாத்தானை தோற்கடித்தவரே
சாவை வென்ற தெய்வமே – யாருண்டு
Senaigalin Kartharum Neere
Seyalgalil Vallavar Neere
Saathaanai Thorkkadiththavare
Saavai VendRa Deivame – Yaarundu
நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்
Neer Oruvare Unnathar
Neer Oruvare Parisuthar
Neer Oruvare Aaradhanai Kuriyavar
English
Neer Oruvare Unnathar
Neer Oruvare Parisuthar
Neer Oruvare Aaradhanai Kuriyavar
Yaarundu Umakku Nigaraai
Ummaipol Yaarum Illai
Potrapadathakkavar Neere
Pugazhapadathakkavar Neere
Parisutha Naamam Ullavare
Paraloga Devane – Yaarundu
Neer Oruvare Unnathar
Neer Oruvare Parisuthar
Neer Oruvare Aaradhanai Kuriyavar
Magimaiyaal Niraindhavar Neere
Vallamaiyil Sirandhavar Neere
Maaraadha En Yesuve
Mannaadhi Mannane – Yaarundu
Neer Oruvare Unnathar
Neer Oruvare Parisuthar
Neer Oruvare Aaradhanai Kuriyavar
Senaigalin Kartharum Neere
Seyalgalil Vallavar Neere
Saathaanai Thorkkadiththavare
Saavai VendRa Deivame – Yaarundu
Neer Oruvare Unnathar
Neer Oruvare Parisuthar
Neer Oruvare Aaradhanai Kuriyavar
[Em]நீர் ஒருவரே உன்னதர்
{nir oruvare unnathar}
[A]ஒருவரே பரிசுத்தர்
{oruvare parisuththar}
[D]நீர் ஒருவரே [Em]ஆராதனைக்குரியவர்
{nir oruvare aarathanaikkuriyavar}
[C]நீர் ஒருவரே உன்னதர்
{nir oruvare unnathar}
[A]நீர் ஒருவரே பரிசுத்தர்
{nir oruvare parisuththar}
[D]நீர் ஒருவரே [Em]ஆராதனைக்குரியவர்
{nir oruvare aarathanaikkuriyavar}
[G]யாருமில்லை நிகராய்
{yarumillai nikaray}
[Am]உம்மை போல் [D]யாருமில்லை
{ummai pol yarumillai}
[G]யாருண்டு உமக்கு நிகராய்
{yaruntu umakku nikaray}
[Am]உம்மை போல் [D]யாருமில்லை
{ummai pol yarumillai}
[Am]– நீ [D]ஒருவரே
{ni oruvare}
[Em]போற்றப்படத் தக்கவர் [D]நீரே
{porrappatath thakkavar nire}
[C]புகழப்படத்தக்கவர் [B]நீரே
{pukazhappataththakkavar nire}
[Am]பரிசுத்த நாமமுள்ளவரே [D]பரலோக [G]தேவனே..
{parisuththa namamullavare paraloka thevane..}
[G]யாருண்டு உமக்கு நிகராய்
{yaruntu umakku nikaray}
[Am]உம்மை போல் [D]யாருமில்லை
{ummai pol yarumillai}
[Am]– நீ [D]ஒருவரே
{ni oruvare}
[Em]மகிமையால் நிறைந்தவர் [D]நீரே
{makimaiyal nirainthavar nire}
[C]வல்லமையில் சிறந்தவர் [B]நீரே
{vallamaiyil siranthavar nire}
[Am]மாறாத என் [D]இயேசுவே மன்னாதி [G]மன்னனே
{maratha en iyesuve mannathi mannane}
[G]யாருண்டு உமக்கு நிகராய்
{yaruntu umakku nikaray}
[Am]உம்மை போல் [D]யாருமில்லை
{ummai pol yarumillai}
[Am]– நீ [D]ஒருவரே
{ni oruvare}
[Em]சேனைகளில் கர்த்தரும் [D]நீரே
{senaikalil karththarum nire}
[C]செயல்களில் வல்லவர் [B]நீரே
{seyalkalil vallavar nire}
[Am]சாத்தானை தோற்கடித்தவரே
{saththanai thorkatiththavare}
[D]சாவை வென்ற [G]தெய்வமே
{savai venra theyvame}
[G]யாருண்டு உமக்கு நிகராய்
{yaruntu umakku nikaray}
[Am]உம்மை போல் [D]யாருமில்லை
{ummai pol yarumillai}
[Am]– நீ [D]ஒருவரே
{ni oruvare}
English Meaning
You Alone Are the Most High
You alone are the Most High.
You alone are Holy.
You alone are worthy of worship.
Who is equal to You?
There is no one like You.
You alone are worthy to be praised.
You alone are worthy to be glorified.
You are the One with the Holy Name,
O God of Heaven.
Who is equal to You?
You alone are the Most High.
You alone are Holy.
You alone are worthy of worship.
You are filled with glory.
You are mighty in power.
My unchanging Jesus,
King above all kings.
Who is equal to You?
You alone are the Most High.
You alone are Holy.
You alone are worthy of worship.
You are the Lord of Hosts.
You are mighty in all Your works.
You defeated Satan,
O God who conquered death.
Who is equal to You?
You alone are the Most High.
You alone are Holy.
You alone are worthy of worship.