தமிழ் வரிகள்
பேசும் தெய்வம் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல
1.என்னைப் படைத்தவர் நீர்
என்னை வளர்த்தவர் நீர்
என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
2.என் பாரம் சுமப்பவர் நீர்
என் தாகம் தீர்ப்பவர் நீர்
என்னைப் போஷித்து என்னை உடுத்தி
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
3.என் குடும்ப வைத்தியர் நீர்
ஏற்ற நல ஔஷதம் நீர்
எந்தன் வியாதி பெலவீனங்களில்
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
4.என்னை அழைத்தவர் நீர்
என்றும் நடத்திடுவீர்
என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
5.எனக்காய் வருபவர் நீர்
என் கண்ணீர் துடைப்பவர் நீர்
எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
தமிழ் + English
பேசும் தெய்வம் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல
Pesum Dheivam Neer
Pesaadha kallo maramo Neer alla
1.என்னைப் படைத்தவர் நீர்
என்னை வளர்த்தவர் நீர்
என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
Ennai padaiththavar Neer
Ennai valarththavar Neer
En paavam neekki ennai gunamaakki
Ennodiruppavar Neer – Yesuve (4)
2.என் பாரம் சுமப்பவர் நீர்
என் தாகம் தீர்ப்பவர் நீர்
என்னைப் போஷித்து என்னை உடுத்தி
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
En baaram sumappavar Neer
En thaagam theerppavar Neer
Ennaip poshithu ennai uduththi
Ennodiruppavar Neer – Yesuve (4)
3.என் குடும்ப வைத்தியர் நீர்
ஏற்ற நல ஔஷதம் நீர்
எந்தன் வியாதி பெலவீனங்களில்
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
En kudumba vaiththiyar Neer
Etra nala aushadham Neer
Endhan viyaadhi belaveenangalil
Ennodiruppavar Neer – Yesuve (4)
4.என்னை அழைத்தவர் நீர்
என்றும் நடத்திடுவீர்
என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
Ennai azhaiththavar Neer
Endrum nadaththiduveer
Enmel kan vaiththu aalosanai thandhu
Ennodiruppavar Neer – Yesuve (4)
5.எனக்காய் வருபவர் நீர்
என் கண்ணீர் துடைப்பவர் நீர்
எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
Enakkaai varubavar Neer
En kanneer thudaippavar Neer
Ellaam mudiththu Seeyonil serththu
Ennodiruppavar Neer – Yesuve (4)
English
Pesum Dheivam Neer
Pesaadha kallo maramo Neer alla
Ennaip padaiththavar Neer
Ennai valarththavar Neer
En paavam neekki ennaik gunamaakki
Ennodiruppavar Neer – Yesuve (4)
En baaram sumappavar Neer
En thaagam theerppavar Neer
Ennaip poshiththu ennai uduththi
Ennodiruppavar Neer – Yesuve (4)
En kudumba vaiththiyar Neer
Etra nala aushadham Neer
Endhan viyaadhi belaveenangalil
Ennodiruppavar Neer – Yesuve (4)
Ennai azhaiththavar Neer
Endrum nadaththiduveer
Enmel kan vaiththu aalosanai thandhu
Ennodiruppavar Neer – Yesuve (4)
Enakkaai varubavar Neer
En kanneer thudaippavar Neer
Ellaam mudiththu Seeyonil serththu
Ennodiruppavar Neer – Yesuve (4)
[Dm]பேசும் [Am]தெய்வம் [Dm]நீர்
{pesum theyvam nir}
[Dm]பேசாத கல்லோ [F]மரமோ நீர் [C]அல்ல
{pesatha kallo maramo nir alla}
[Bb]பேசும் [C]தெய்வம் [Dm]நீர்
{pesum theyvam nir}
[Dm]என்னைப் படைத்தவர் [F]நீர்
{ennaip pataiththavar nir}
[C]என்னை [G]வளர்த்தவர் [Dm]நீர்
{ennai valarththavar nir}
[F]என் பாவம் நீக்கி என்னைக் [Bb]குணமாக்கி
{en pavam nikki ennaik kunamakki}
[C]என்னோடிருப்பவ[A7]ர் [Dm]நீர்
{ennotiruppavar nir}
[F]இயேசுவே [C]இயேசுவே
{iyesuve iyesuve}
[Gm]இயேசு[A7]வே [Dm]இயேசுவே
{iyesuve iyesuve}
[Dm]என் பாரம் சுமப்பவர் [F]நீர்
{en param sumappavar nir}
[C]என் தாகம் [G]தீர்ப்பவர் [Dm]நீர்
{en thakam thirppavar nir}
[F]என்னைப் போஷித்து என்னை [Bb]உடுத்தி
{ennaip poshiththu ennai utuththi}
[C]என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – [A7]பேசும்
{ennotiruppavar nir iyesuve 4 pesum}
[Dm]என் குடும்ப வைத்தியர் [F]நீர்
{en kutumpa vaiththiyar nir}
[C]ஏற்ற நல [G]ஔஷதம் [Dm]நீர்
{eerra nala aushatham nir}
[F]எந்தன் வியாதி [Bb]பெலவீனங்களில்
{enthan viyathi pelavinangkalil}
[C]என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – [A7]பேசும்
{ennotiruppavar nir iyesuve 4 pesum}
[Dm]என்னை அழைத்தவர் [F]நீர்
{ennai azhaiththavar nir}
[C]என்று[G]ம் [Dm]நடத்திடுவீர்
{enrum nataththituvir}
[F]என்மேல் கண்வைத்து ஆலோசனை [Bb]தந்து
{enmel kanvaiththu aalosanai thanthu}
[C]என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே [A7](4)
{ennotiruppavar nir iyesuve 4}
[C]– [A7]பேசும்
{pesum}
[Dm]எனக்காய் வருபவர் [F]நீர்
{enakkay varupavar nir}
[C]என் கண்ணீர் [G]துடைப்பவர் [Dm]நீர்
{en kannir thutaippavar nir}
[F]எல்லாம் முடித்து [Bb]சீயோனில்
{ellam mutiththu siyonil}
[C]சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே [A7](4)
{serththuennotiruppavar nir iyesuve 4}
[C]– [A7]பேசும்
{pesum}
English Meaning
You are the God who speaks;
You are not a lifeless stone or a wooden idol.
Verse 1
You are the One who created me;
You are the One who raised me.
You removed my sin and healed me;
You are the One who is with me—Jesus. (4)
(Repeat Chorus)
Verse 2
You are the One who carries my burdens;
You are the One who satisfies my thirst.
You nourish me and clothe me;
You are the One who is with me—Jesus. (4)
(Repeat Chorus)
Verse 3
You are the Physician of my family;
You are the perfect medicine.
In all my sicknesses and weaknesses,
You are the One who is with me—Jesus. (4)
(Repeat Chorus)
Verse 4
You are the One who called me;
You will lead me forever.
You keep Your eyes on me, give me counsel,
And You are the One who is with me—Jesus. (4)
(Repeat Chorus)
Verse 5
You are the One who is coming for me;
You are the One who wipes away my tears.
When everything is finished, You will bring me to Zion,
And You are the One who is with me—Jesus. (4)
(Repeat Chorus)