தமிழ் வரிகள்
புதிய நாளுக்குள்(ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்
வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த
சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்
தமிழ் + English
புதிய நாளுக்குள்(ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
Puthiya Naalukkul(Andukul) Ennai Nadathum
Puthiya Kirubaiyaal Ennai Nirapum
Puthu Kirubai Thaarum Devaa
Puthu Belanai Thaarum Devaa
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்
Aarampam Arpamaanaalum
Mudivu Sampoornamaam
Kuraivukal Niraivaakattum – Ellaam
Varatchi Selippaakattum – En
வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த
Vetkathirku Pathilaaka
(Iratchippu) Nanmai Thaarum Devaa
Kanneeruku Pathilaaka – Enthan
Kalipai Thaarum Devaa – Aanantha
சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்
Savaalkal Santhithida
(Indru) Ulakathil Jeyamedukka
Uravukal Seerporuntha – Kudumpa
Samaathaanam Naan Pettida – Manathil
English
Puthiya Naalukkul(Andukul) Ennai Nadathum
Puthiya Kirubaiyaal Ennai Nirapum
Puthu Kirubai Thaarum Devaa
Puthu Belanai Thaarum Devaa
Aarampam Arpamaanaalum
Mudivu Sampoornamaam
Kuraivukal Niraivaakattum – Ellaam
Varatchi Selippaakattum – En
Vetkathirku Pathilaaka
(Iratchippu) Nanmai Thaarum Devaa
Kanneeruku Pathilaaka – Enthan
Kalipai Thaarum Devaa – Aanantha
Savaalkal Santhithida
(Indru) Ulakathil Jeyamedukka
Uravukal Seerporuntha – Kudumpa
Samaathaanam Naan Pettida – Manathil
[Dm]புதிய நாளுக்குள் [F]என்னை [C]நடத்தும்
{puthiya nalukkul ennai nataththum}
[Gm]புதிய கிருபையால் [A]என்னை [D]நிரப்பும்
{puthiya kirupaiyal ennai nirappum}
[Dm]புது கிருபை தாரும் [Gm]தேவா
{puthu kirupai tharum theva}
[C]புது பெலனை [A7]தாரும் [Dm]தேவா
{puthu pelanai tharum theva}
[Dm]ஆரம்பம் அற்பமானாலும்
{aarampam arpamanalum}
[Dm]முடிவு சம்பூர்ணமாம் [C]– [Dm]2
{mutivu sampurnamam 2}
[Dm]குறைவுகள் [F]நிறைவாகட்டும்
{kuraivukal niraivakattum}
[C]என் [Am]வறட்சி [Dm]செழிப்பாகட்டும்
{en varatsi sezhippakattum}
[C]…பு[Am]து [Dm]கிருபை
{…puthu kirupai}
[Dm]வெட்கத்திற்கு பதிலாக
{vetkaththirku pathilaka}
[Dm]நன்மை [C]தாரும் [Dm]தேவா
{nanmai tharum theva}
[Dm]கண்ணீருக்குப் பதிலாக – [F]எந்தன்
{kannirukkup pathilaka enthan}
[C]களிப்பைத் தாரும் [Am]தேவா – [Dm]ஆனந்த
{kalippaith tharum theva – aanantha}
[C]…பு[Am]து [Dm]கிருபை
{…puthu kirupai}
[Dm]சவால்கள் சந்தித்திட
{savalkal santhiththita}
[Dm]உலகத்தி[C]ல் [Dm]ஜெயமெடுக்க
{ulakaththil jeyametukka}
[Dm]உறவுகள் சீர்பொருந்த – [F]குடும்ப
{uravukal sirporuntha kutumpa}
[C]சமாதானம் [Am]நான் [Dm]பெற்றிட
{samathanam nan perrita}
[C]…பு[Am]து [Dm]கிருபை
{…puthu kirupai}
English Meaning
Lead me into the new day (new year)
Fill me with Your fresh grace.
Give me new grace, O Lord.
Give me new strength, O Lord.
Though the beginning may be small,
Let the end be perfect and complete.
Turn every lack into fullness.
Turn my dryness into abundance.
For my shame, give me double honor, O Lord.
For every tear, give me joy and gladness, O Lord.
As I face challenges, help me win and overcome in this world.
Make my relationships whole again.
Grant peace in my family.
Fill my heart with Your peace.