தமிழ் வரிகள்
ராஜா உம் பிரச்னனம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா
பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
2. உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா
3. இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே
4. கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
5. ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே
6. துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே
7. அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே
8. சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே
9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
தமிழ் + English
ராஜா உம் பிரச்னனம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா
Rajaa Um Prasannam Pothumaiyaa
Yepothum Yennaku Pothumaiyaa
பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
Prasannam Prasannam Deva Prasannam
1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
Athikaalamae Thaedukiraen
Aarvamudan Naadukiraen
2. உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா
Ulakamellaam Maayaiyaiyaa
Um Anbontrey Pothumaiyaa
3. இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே
Innum Ummai Ariyanumae
Innum Kitti Seranumae
4. கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
Karam Pititha Naayagarae
Kaividaatha Thooyavarae
5. ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே
Aatkoonda Athisayamae
Aaruthalae Adaikkalamae
6. துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே
Thuthiyinilae Vaalbavarae
Thunnaiyaalarae En Manavaalarae
7. அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே
Anaathi Devan Adaikalamae
Avar Puyangal Aathaaramae
8. சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே
Sagaayam Seyyum Kaedakamae
Makimai Nirai Pattayame
9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
Seerpaduthum Sirushtikarae
Sthirappaduthum Thunnaiyaalarae
English
Rajaa Um Prasannam Pothumaiyaa
Yepothum Yennaku Pothumaiyaa
Prasannam Prasannam Deva Prasannam
1. Athikaalamae Thaedukiraen
Aarvamudan Naadukiraen
2. Ulakamellaam Maayaiyaiyaa
Um Anbontrey Pothumaiyaa
3. Innum Ummai Ariyanumae
Innum Kitti Seranumae
4. Karam Pititha Naayagarae
Kaividaatha Thooyavarae
5. Aatkoonda Athisayamae
Aaruthalae Adaikkalamae
6. Thuthiyinilae Vaalbavarae
Thunnaiyaalarae En Manavaalarae
7. Anaathi Devan Adaikalamae
Avar Puyangal Aathaaramae
8. Sagaayam Seyyum Kaedakamae
Makimai Nirai Pattayame
9. Seerpaduthum Sirushtikarae
Sthirappaduthum Thunnaiyaalarae
[F]ராஜா உம் [Bb]பிரசன்னம் [F]போதுமையா
{raja um pirasannam pothumaiya}
[Gm]எப்போதும் [C]எனக்கு [F]போதுமையா
{eppothum enakku pothumaiya}
[F]பிரசன்னம் [Gm]பிரசன்னம்
{pirasannam pirasannam}
[F]தே[C]வ [Bb]பிரசன்ன[F]ம்
{theva pirasannam}
[F]அதிகால[Dm]மே [F]தேடுகிறேன்
{athikalame thetukiren}
[Bb]ஆர்வமுடன் [F]நாடுகிறேன்
{aarvamutan natukiren}
[C]ஆர்வமுடன் [F]நாடுகிறேன்
{aarvamutan natukiren}
[C]…பிரசன்ன[F]ம்
{…pirasannam}
[F]உலகமெல்லா[Dm]ம் [F]மாயையையா
{ulakamellam mayaiyaiya}
[Bb]உம் அன்பொன்றே [F]போதுமையா
{um anponre pothumaiya}
[C]உம் அன்பொன்றே [F]போதுமையா
{um anponre pothumaiya}
[C]…பிரசன்ன[F]ம்
{…pirasannam}
[F]இன்னும் [Dm]உம்மை [F]அறியணுமே
{innum ummai ariyanume}
[Bb]இன்னும் கிட்டி [F]சேரணுமே
{innum kitti seranume}
[C]இன்னும் கிட்டி [F]சேரணுமே
{innum kitti seranume}
[C]…பிரசன்ன[F]ம்
{…pirasannam}
[F]கரம் [Dm]பிடித்த [F]நாயகரே
{karam pitiththa nayakare}
[Bb]கைவிடாத [F]தூயவரே
{kaivitatha thuyavare}
[C]கைவிடாத [F]தூயவரே
{kaivitatha thuyavare}
[C]…பிரசன்ன[F]ம்
{…pirasannam}
[F]துதியினி[Dm]லே [F]வாழ்பவரே
{thuthiyinile vazhpavare}
[Bb]துணையாளரே என் [F]மணவாளரே
{thunaiyalare en manavalare}
[C]துணையாளரே என் [F]மணவாளரே
{thunaiyalare en manavalare}
[C]…பிரசன்ன[F]ம்
{…pirasannam}
[F]சீர்படுத்து[Dm]ம் [F]சிருஷ்டிகரே
{sirpatuththum sirushtikare}
[Bb]ஸ்திரப்படுத்தும் [F]துணையாளரே
{sthirappatuththum thunaiyalare}
[C]ஸ்திரப்படுத்தும் [F]துணையாளரே
{sthirappatuththum thunaiyalare}
[C]…பிரசன்ன[F]ம்
{…pirasannam}
[F]பெலப்படுத்து[Dm]ம் [F]போதகரே
{pelappatuththum pothakare}
[Bb]நிலை நிறுத்தும் [F]நாயகரே
{nilai niruththum nayakare}
[C]நிலை நிறுத்தும் [F]நாயகரே
{nilai niruththum nayakare}
[C]…பிரசன்ன[F]ம்
{…pirasannam}
English Meaning
O King, Your presence is enough for me
Always, Your presence is enough for me
Presence, presence—the presence of God
Early in the morning I seek You
With eagerness I pursue You
The whole world is an illusion
Only Your love is enough for me
I need to know You more
I need to come closer to You
O Lord who holds my hand
O pure One who never abandons
O Wonder who has taken me in
My comfort and my refuge
You who dwell in praise
My Helper, my Bridegroom
The eternal God is my refuge
His mighty arms are my support
My shield who helps me
My glorious and mighty defense
O Creator who restores
O Helper who strengthens and establishes me