சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்

Serakodatha Olithanil Vasam Seyyum

சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும் – Serakodatha Olithanil Vasam Seyyum

Key: G Tempo: 118 BPM Beat: 3/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்
எங்கள் சேனைகளின் கர்த்தரே
சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே
எங்கள் சேனைகளின் கர்த்தரே

சேனைகளின் கர்த்தரே-2
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2

தமிழ் + English

சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்
எங்கள் சேனைகளின் கர்த்தரே
சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே
எங்கள் சேனைகளின் கர்த்தரே
Serakkoodaatha Olithanil Vaasam Seyyum
Engal Senaikalin Karththarae
Seraapeengal Potti Pukalnthidumae
Engal Senaikalin Karththarae

சேனைகளின் கர்த்தரே-2
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2
Senaikalin Karththarae-2
Neer Parisuththar Parisuththarae

English

Serakkoodaatha Olithanil Vaasam Seyyum
Engal Senaikalin Karththarae
Seraapeengal Potti Pukalnthidumae
Engal Senaikalin Karththarae

Senaikalin Karththarae
Neer Parisuththar Parisuththarae

English Meaning

O Lord of Hosts, who dwells in unapproachable light,
Our Lord of Hosts!
Whom the Seraphim praise and glorify,
Our Lord of Hosts!

Lord of Hosts!
You are Holy, Holy!

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?