தமிழ் வரிகள்
சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு …….
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை
அழகாக படைச்சது யாரு
1. ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்
2. சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா
3. ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா – அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்
4. ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல…ல…ல…ல…ல…ல…
தமிழ் + English
சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு …….
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை
அழகாக படைச்சது யாரு
Chinnanj chittuk kuruviyae (2) unnai
Santhoshamaai padaichadhu yaaru …….
Angumingum parandhugittu
Aanandhamaai paadureeyae – unnai
Azhagaaga padaichadhu yaaru
1. ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்
Aiyyo aiyyo idhu theriyaadha
Oru aandavar enakku maelae irukkiraar
Unna unavum kodukkiraar
Uranga idamum kodukkiraar indha
Ulagathaiyae padaichum irukkiraar
2. சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா
Shinnanj chittuk kuruviyae (2) – un
Siragai enakku thandhiduvaayaa
Unnaip pola paadikittu
Ullaasamaai parappadharku oru
Udhavi ennakku seidhiduvaayaa
3. ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா – அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்
Aiyyo inimel appadik kaetkaadhae
Andha aandavar kaettaa gopichukuvaaru
Engalaik kaakkira aandavar
Ungalaik kaappadhu illaiyaa – ada
Ungalaithaanae rombavum nesikkiraar
4. ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல…ல…ல…ல…ல…ல…
Aamaam chittuk kuruviyae (2)
Idhu manushangalukku puriyavillaiyae
Ungalaik kaakkira aandavar
Engalaik kaakka maattaaro
Indha unmaiyum aeno theriya villaiyae
La…la…la…la…la…la…
English
Chinnanj chittuk kuruviyae (2) unnai
Santhoshamaai padaichadhu yaaru …….
Angumingum parandhugittu
Aanandhamaai paadureeyae – unnai
Azhagaaga padaichadhu yaaru
1.Aiyyo aiyyo idhu theriyaadha
Oru aandavar enakku maelae irukkiraar
Unna unavum kodukkiraar
Uranga idamum kodukkiraar indha
Ulagathaiyae padaichum irukkiraar
2.Shinnanj chittuk kuruviyae (2) – un
Siragai enakku thandhiduvaayaa
Unnaip pola paadikittu
Ullaasamaai parappadharku oru
Udhavi ennakku seidhiduvaayaa
3.Aiyyo inimel appadik kaetkaadhae
Andha aandavar kaettaa gopichukuvaaru
Engalaik kaakkira aandavar
Ungalaik kaappadhu illaiyaa – ada
Ungalaithaanae rombavum nesikkiraar
4.Aamaam chittuk kuruviyae (2)
Idhu manushangalukku puriyavillaiyae
Ungalaik kaakkira aandavar
Engalaik kaakka maattaaro
Indha unmaiyum aeno theriya villaiyae
La…la…la…la…la…la…
[D]சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
{sinnany sittuk kuruviye 2 unnai}
[D]சந்தோஷமாய் [G]படைச்சது [D]யா[E]ரு [A]…
{santhoshamay pataissathu yaru …}
[A]அங்குமிங்கும் [C]பறந்துகிட்டு
{angkumingkum paranthukittu}
[A]ஆனந்தமாய் பாடுறீயே – [C]உன்னை
{aananthamay paturiye – unnai}
[G]அழகாக [C]படைச்ச[A]து [D]யாரு
{azhakaka pataissathu yaru}
[D]ஐயோ ஐயோ [D7]இது [G]தெரியாதா
{aiyo aiyo ithu theriyatha}
[C]ஒரு ஆண்டவர் [G]எனக்கு மேலே [D]இருக்கிறார்
{oru aantavar enakku mele irukkirar}
[E]உண்ண உணவும் [A]கொடுக்கிறார்
{unna unavum kotukkirar}
[G]உறங்க இடமும் கொடுக்கிறார் [D]இந்த
{urangka itamum kotukkirar intha}
[Em]உலகத்தையே [D]படைச்சு[A]ம் [D]இருக்கிறார்
{ulakaththaiye pataissum irukkirar}
[D]சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
{sinnany sittuk kuruviye 2 – un}
[D]சிற[G]கை [D]எனக்கு [E]தந்திடுவா[A]யா
{sirakai enakku thanthituvaya}
[A]உன்னைப் போல [C]பாடிக்கிட்டு
{unnaip pola patikkittu}
[A]உல்லாசமாய்ப் பறப்பதற்கு [C]ஒரு
{ullasamayp parappatharku oru}
[G]உதவி [C]என்னக்[A]கு [D]செய்திடுவாயா
{uthavi ennakku seythituvaya}
[D]ஐயோ இனிமே [D7]அப்படிக் [G]கேட்காதே
{aiyo inime appatik ketkathe}
[C]அந்த ஆண்டவர் [G]கேட்டா [D]கோபிச்சுக்குவாரு
{antha aantavar ketta kopissukkuvaru}
[E]எங்களைக் காக்கிற [A]ஆண்டவர்
{engkalaik kakkira aantavar}
[G]உங்களைக் காப்பது இல்லையா – [D]அட
{ungkalaik kappathu illaiya – ata}
[G]உங்களைத்தானே [C]ரொம்பவு[A]ம் [D]நேசிக்கிறார்
{ungkalaiththane rompavum nesikkirar}
[D]ஆமாம் சிட்டுக் குருவியே (2)
{aamam sittuk kuruviye 2}
[D]இ[G]து [D]மனுஷங்களுக்கு [E]புரியவில்லை[A]யே
{ithu manushangkalukku puriyavillaiye}
[A]உங்களைக் காக்கிற [C]ஆண்டவர்
{ungkalaik kakkira aantavar}
[A]எங்களைக் காக்க [C]மாட்டாரோ
{engkalaik kakka mattaro}
[G]இந்த [C]உண்மையும் [A]ஏனோ [D]தெரியவில்லையே
{intha unmaiyum eeno theriyavillaiye}
[G]ல…ல..[C].ல…ல..[A].ல…ல..[D].
{la…la…la…la…la…la…}
English Meaning
Little tiny sparrow (2),
Who created you so happily?
Flying here and there,
And singing so joyfully—who
Created you so beautifully?
1.Oh dear, oh dear, don’t you know this?
There is a Lord above me.
He gives me food to eat,
He gives me a place to sleep,
And He is the One who created this whole world.
2.Give your wings to me?
Singing just like you,
And flying around happily—will you
Do this one help for me?
3.Oh, don’t ever ask like that again!
If that Lord hears it, He will get angry.
Doesn’t the Lord who protects us
Protect you as well? Oh,
He loves you people the very most!
4.Yes, little sparrow (2),
Human beings just don’t understand this.
Won’t the Lord who protects you
Protect us too?
I wonder why they don’t know this truth.
La…la…la…la…la…la…