தமிழ் வரிகள்
உம் நாமம் தேனிலும் மதுரமையா
சொல்ல சொல்ல இனிக்குதையா
அடொனா எங்கள் தெய்வமே
ரபூனி நல்ல போதகரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே
தந்தையே ஏசுவே ஆவியானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
பாத்திரரே பாத்திரரே
பாத்திரரே பாத்திரரே- மகிமைக்கு
எல் எலியோன் உன்னதரே
இம்மானுவேல் கூட இருப்பவரே
மேசியா எங்கள் ஏசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே
தமிழ் + English
உம் நாமம் தேனிலும் மதுரமையா
சொல்ல சொல்ல இனிக்குதையா
Um naamam thenilum madhuramaiya
Solla solla inikkudhaiya
அடொனா எங்கள் தெய்வமே
ரபூனி நல்ல போதகரே
Adona engal deivame
Rabooni nalla podhagare
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே
El Shaddai sarva vallavare
El Roi ennai kaanbavare
தந்தையே ஏசுவே ஆவியானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
Thandhaiye Yesuve Aaviyanavare
Aaradhanai umakku aaradhanai
Aaradhanai umakku aaradhanai
பாத்திரரே பாத்திரரே
பாத்திரரே பாத்திரரே- மகிமைக்கு
Paathirare paathirare
Paathirare paathirare magimaikku
எல் எலியோன் உன்னதரே
இம்மானுவேல் கூட இருப்பவரே
El Elyon unnathare
Immanuel kooda iruppavare
மேசியா எங்கள் ஏசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே
Messiah engal Yesuve
Kristhuvai enakkul vaazhbavare
English
Um naamam thenilum madhuramaiya
Solla solla inikkudhaiya
Adona engal deivame
Rabooni nalla Podhagare
El Shaddai sarva vallavare
El Roi ennai kaanbavare
Thandhaiye Yesuve Aaviyanavare
Aaradhanai umakku aaradhanai
Aaradhanai umakku aaradhanai
Paathirare paathirare
Paathirare paathirare magimaikku
El Elyon unnathare
Immanuel kooda iruppavare
Messiah engal Yesuve
Kristhuvai enakkul vaazhbavare
[D]உம் நாமம் தேனிலும் மதுரம் [G]ஐயா
{um namam thenilum mathuram aiya}
[Em]சொல்ல [A]சொல்ல [D]இனிக்குதய்யா
{solla solla inikkuthayya}
[Bm]அடோனை எங்கள் [G]தெய்வமே
{atonai engkal theyvame}
[A]ரபூணி [F#m]நல்ல [D]போதகரே
{rapuni nalla pothakare}
[Bm]எல்ஷடாய் சர்வ [G]வல்லவரே
{elshatay sarva vallavare}
[A]எல்ரோயி [G]என்னைக் [D]காண்பவரே
{elroyi ennaik kanpavare}
[D]தந்தையே [G]இயேசுவே [Em]ஆ[A]வி [D]ஆனவரே
{thanthaiye iyesuve aavi aanavare}
[Bm]ஆராதனை உமக்கு [G]ஆராதனை
{aarathanai umakku aarathanai}
[A]ஆராதனை உமக்கு [D]ஆராதனை
{aarathanai umakku aarathanai}
[Bm]பாத்திரரே [G]பாத்திரரே [A]பாத்திரரே
{paththirare paththirare paththirare}
[A]மகிமைக்[G]கு [D]பாத்திரரே
{makimaikku paththirare}
[Bm]எல்எலியோன் [G]உன்னதரே
{eleliyon unnathare}
[A]எந்நாளும் [G]கூட [D]இருப்பவரே
{ennalum kuta iruppavare}
[Bm]மேசியா எங்கள் [G]இயேசுவே
{mesiya engkal iyesuve}
[A]கிருஸ்துவாய் [G]எனக்குள் [D]வாழ்பவரே
{kirusthuvay enakkul vazhpavare}
[D]தந்தையே [G]இயேசுவே [Em]ஆ[A]வி [D]ஆனவரே
{thanthaiye iyesuve aavi aanavare}
[Bm]ஆராதனை உமக்கு [G]ஆராதனை
{aarathanai umakku aarathanai}
[A]ஆராதனை உமக்கு [D]ஆராதனை
{aarathanai umakku aarathanai}
[Bm]பாத்திரரே [G]பாத்திரரே [A]பாத்திரரே
{paththirare paththirare paththirare}
[A]மகிமைக்[G]கு [D]பாத்திரரே
{makimaikku paththirare}
[Bm]நியூமான் தூய [G]ஆவியே
{niyuman thuya aaviye}
[A]ஷெக்கினா [G]தேவ [D]மகிமையே
{shekkina theva makimaiye}
[Bm]துணையாளரே எங்கள் [G]பரகிரிடஸ்
{thunaiyalare engkal parakiritas}
[A]எங்களி[G]ன் [D]தேற்றவாளனே
{engkalin therravalane}
[D]தந்தையே [G]இயேசுவே [Em]ஆ[A]வி [D]ஆனவரே
{thanthaiye iyesuve aavi aanavare}
[Bm]ஆராதனை உமக்கு [G]ஆராதனை
{aarathanai umakku aarathanai}
[A]ஆராதனை உமக்கு [D]ஆராதனை
{aarathanai umakku aarathanai}
[Bm]பாத்திரரே [G]பாத்திரரே [A]பாத்திரரே
{paththirare paththirare paththirare}
[A]மகிமைக்[G]கு [D]பாத்திரரே
{makimaikku paththirare}
English Meaning
Your name is sweeter than honey
The more I say it, the sweeter it becomes
Adonai, our God
Rabboni, good Teacher
El Shaddai, Almighty One
El Roi, the One who sees me
Father, Jesus, Holy Spirit
Worship to You, worship
Worship to You, worship
Worthy One, worthy One
Worthy One, worthy One—of glory
El Elyon, Most High
Immanuel, the One who is with us
Messiah, our Jesus
The Christ who lives within me