தமிழ் வரிகள்
உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க..
ராஜா.. இயேசு ராஜா
1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே
2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா -2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே
தமிழ் + English
உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க..
ராஜா.. இயேசு ராஜா
Um samoogame en baakkiyame
Odi vandhen ummai nokkida
Um kural ketka…
Raja Yeshu Raja
1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே
Oru kodi selvangal enai
Thedi vandhalum umakkadhu eedaagumo
Selvame oppatra selvame
Nal unave naalellaam um ninaive
2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில் ஆளுகை செய்யும்
En paavam neengida eduththeere siluvaiyai
Enne um anbu
Thendralae Kalvari thendralae
Asaivaadum aatkollum ennil Aalukai seiyum
3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா -2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே
Eththanaiyo ezhil migu kaatchigal thandhaalum
Ellaame maayai aiyaa (2)
Thanneerae oottu thanneerae
Um nadhiyil ovvoru naalum
Naan moozhganume
English
Um samoogame en baakkiyame
Odi vandhen ummai nokkida
Um kural ketka…
Raja Yeshu Raja
Oru kodi selvangal enai
Thedi vandhalum umakkadhu eedaagumo
Selvame oppatra selvame
Nal unave naalellaam um ninaive
En paavam neengida eduththeere siluvaiyai
Enne um anbu
Thendralae Kalvari thendralae
Asaivaadum aatkollum ennil Aalukai seiyum
Eththanaiyo ezhil migu kaatchigal thandhaalum
Ellaame maayai aiyaa (2)
Thanneerae oottu thanneerae
Um nadhiyil ovvoru naalum
Naan moozhganume
[C]உம் சமூகமே [Bbm]என் [C]பாக்கியமே
{um samukame en pakkiyame}
[Fm]ஓடி வந்தேன் உம்மை [C]நோக்கிட
{ooti vanthen ummai nokkita}
[Bbm]உம் குரல் [C]கேட்க…
{um kural ketka…}
[Ab]இராஜா… [Db]இயேசு [C]இராஜா
{iraja… iyesu iraja}
[C]ஒரு கோடி [Fm]செல்வங்கள் [C]எனைத்
{oru koti selvangkal enaith}
[Fm]தேடி [Eb]வந்தாலும் [Db]உமக்கது [C]ஈடாகுமோ
{theti vanthalum umakkathu iitakumo}
[C]செல்வமே, [Fm]ஒப்பற்[Bb]ற [Eb]செல்வமே
{selvame opparra selvame}
[C]நல் உணவே [Bbm]நாளெல்லாம் உம் [C]நினைவே
{nal unave nalellam um ninaive}
[C]என் பாவம் [Fm]நீங்கிட எடுத்தீரே [C]சிலுவையை
{en pavam ningkita etuththire siluvaiyai}
[C]என்னே [Fm]உம் [C]அன்பு
{enne um anpu}
[C]தென்றலே [Fm]கல்வாரி [C]தென்றலே
{thenrale kalvari thenrale}
[C]அசைவாடும், [Fm]ஆட்கொள்ளும் [C]என்னில்
{asaivatum aatkollum ennil}
[C]ஆளு[Fm]கை [C]செய்யும்
{aalukai seyyum}
[C]எத்தனையோ எழில்மிகு [Fm]காட்சிகள் [C]கண்டாலும்
{eththanaiyo ezhilmiku katsikal kantalum}
[C]எல்லாமே [Fm]மாயை [C]ஐயா—-2
{ellame mayai aiya—-2}
[C]தண்ணீரே, [Fm]ஊற்றுத் [C]தண்ணீரே
{thannire uurruth thannire}
[C]உம் நதியில் [Fm]ஒவ்வொரு [C]நாளும்
{um nathiyil ovvoru nalum}
[C]மூழ்[Fm]கணு[C]மே
{muzhkanume}
English Meaning
Your presence is my blessing
I ran and came seeking You
Your voice I hear…
O King, Jesus the King
Even if a billion riches come seeking me
Would they ever equal You?
O Treasure, incomparable treasure
O true nourishment, all my days I remember You
You took the cross to remove my sin
Oh, how great is Your love
O gentle breeze of Calvary
Move and take control within me
Rule over me
Even if many beautiful sights are shown to me
Everything is an illusion, Lord (2)
O water, living spring of water
In Your river, every single day
I must be immersed