தமிழ் வரிகள்
உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்
துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா
1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே -2
2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2
3. ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே -2
4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்
தமிழ் + English
உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்
Ummai Padamal Yarai ummai paadaamal yaarai naan paaduvaen
ummai thuthikkaamal yaarai naan thuthippaen
துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா
thuthiyum umakkae allaelooyaa
kanamum umakkae allaelooyaa
makimai umakkae allaelooyaa
pukalchchi umakkae allaelooyaa
1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே -2
Ulaiyaana settilirunthu eduththeerae
Unnatha anupavam thantheerae -2
2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2
Thukkangalai santhaeாshamaay maattaீneer
Thuyarangalai makilchchiyaay maattaீneer -2
3. ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே -2
Ondrukkum uthavaatha ennaiyum
Uuruvaakki uyarththina theyvamae -2
4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன் -2
Jeevan sukam pelan thanthu kaaththeerae
En jeevan ulla naalellaam paaduvaen -2
English
Ummai Padamal Yarai
ummai paadaamal yaarai naan paaduvaen
ummai thuthikkaamal yaarai naan thuthippaen
thuthiyum umakkae allaelooyaa
kanamum umakkae allaelooyaa
makimai umakkae allaelooyaa
pukalchchi umakkae allaelooyaa
1. Ulaiyaana settilirunthu eduththeerae
Unnatha anupavam thantheerae -2
2. Thukkangalai santhaeாshamaay maattaீneer
Thuyarangalai makilchchiyaay maattaீneer -2
3. Ondrukkum uthavaatha ennaiyum
Uuruvaakki uyarththina theyvamae -2
4. Jeevan sukam pelan thanthu kaaththeerae
En jeevan ulla naalellaam paaduvaen
[F#m]உம்மை பாடாமல்
{ummai patamal}
[F#]யாரை நான் [C#]பாடுவேன்
{yarai nan patuven}
[C#]உம்மைத் துதிக்காமல்
{ummaith thuthikkamal}
[C#]யாரை நான் [F#]துதிப்பேன்
{yarai nan thuthippen}
[F#]துதியும் [B]உமக்கே [F#]அல்லேலூயா
{thuthiyum umakke alleluya}
[E]கனமும் [B]உமக்கே [F#]அல்லேலூயா
{kanamum umakke alleluya}
[C#]மகிமை [B]உமக்கே [F#]அல்லேலூயா
{makimai umakke alleluya}
[C#]புகழ்ச்சியும் உமக்கே [F#]அல்லேலூயா
{pukazhssiyum umakke alleluya}
[F#]உளையான சேற்றிலிருந்து [B]எடுத்தீரே
{ulaiyana serrilirunthu etuththire}
[G#m]உன்னத அனுபவம் [C]தந்தீரே
{unnatha anupavam thanthire}
[G#m]…உம்[C]மை
{…ummai}
[F#]துக்கங்களை சந்தோஷமாய் [B]மாற்றினீர்
{thukkangkalai santhoshamay marrinir}
[G#m]துயரங்களை மகிழ்ச்சியாய் [C]மாற்றினீர்
{thuyarangkalai makizhssiyay marrinir}
[G#m]…உம்[C]மை
{…ummai}
[F#]ஒன்றுக்கும் உதவாத [B]என்னையும்
{onrukkum uthavatha ennaiyum}
[G#m]உருவாக்கி உயர்த்தின [C]தெய்வவே
{uruvakki uyarththina theyvave}
[G#m]…உம்[C]மை
{…ummai}
[F#]ஜீவன் சுகம் பெலன் தந்து [B]காத்தீரே
{jivan sukam pelan thanthu kaththire}
[G#m]ஜீவனுள்ள நாளெல்லாம் [C]பாடுவேன்
{jivanulla nalellam patuven}
[G#m]…உம்[C]மை
{…ummai}
English Meaning
Whom will I sing to if not You
Whom will I praise if not You
Praise belongs to You, Hallelujah
Honor belongs to You, Hallelujah
Glory belongs to You, Hallelujah
Praise belongs to You, Hallelujah
1 You lifted me out of the miry clay
You gave me a higher experience
2 You turned my sorrows into joy
You turned my grief into gladness
3 Even me, who was of no use
You formed and lifted me up, O God
4 You gave me life, health, and strength and protected me
As long as I live, I will sing