தமிழ் வரிகள்
உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம்மனிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா
1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) – உம்மை
2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர்;
3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
5. வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே
6. சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே
7. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே
தமிழ் + English
உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம்மனிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா
Ummai uyarththi uyarththi
Ullam magizhudhaiyaa
Ummai nokki paarththu
Idhayam thulludhaiyaa
1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
Karam pidiththu nadaththugireer
Kaalamellaam sumakkindreer
நன்றி நன்றி (4) – உம்மை
Nandri nandri (4) – ummai
2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர்;
Kanneer ellaam thudaikkindreer
Kaayam ellaam aatrugireer
நன்றி நன்றி (4) – உம்மை
Nandri nandri (4) – ummai
3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
Nallavare vallavare
Kaanbavare kaappavare
நன்றி நன்றி (4) – உம்மை
Nandri nandri (4) – ummai
4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
Irupavare irundhavare
Inimelum varubavare
நன்றி நன்றி (4) – உம்மை
Nandri nandri (4) – ummai
5. வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே
Valuvoottum thiru unavae
Vaazhavaikkum nal marundhae
நன்றி நன்றி (4) – உம்மை
Nandri nandri (4) – ummai
6. சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே
Sahaayare dhayaaparare
Sirushtikare sinegithare
நன்றி நன்றி (4) – உம்மை
Nandri nandri (4) – ummai
7. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே
Varudangalai nanmaigalinaal
Mudisootti magizhbavare
நன்றி நன்றி (4) – உம்மை
Nandri nandri (4) – ummai
English
Ummai uyarththi uyarththi
Ullam magizhudhaiyaa
Ummai nokki paarththu
Idhayam thulludhaiyaa
1. Karam pidiththu nadaththugireer
Kaalamellaam sumakkindreer
Nandri nandri (4) – ummai
2. Kanneer ellaam thudaikkindreer
Kaayam ellaam aatrugireer
3. Nallavare vallavare
Kaanbavare kaappavare
4. Irupavare irundhavare
Inimelum varubavare
5. Valuvoottum thiru unavae
Vaazhavaikkum nal marundhae
6. Sahaayare dhayaaparare
Sirushtikare sinegithare
7. Varudangalai nanmaigalinaal
Mudisootti magizhbavare
[D]உம்மை உயர்த்தி [G]உயர்த்தி
{ummai uyarththi uyarththi}
[A7]உள்ளம் [D]மகிழுதையா
{ullam makizhuthaiya}
[A]உம்மை நோக்கிப் பார்த்து
{ummai nokkip parththu}
[D]இதயம் துள்ளுதையா
{ithayam thulluthaiya}
[D]கரம்பிடித்து [G]நடத்துகிறீர்
{karampitiththu nataththukirir}
[A7]காலமெல்லாம் [D)]சுமக்கின்றீர்
{kalamellam sumakkinrir}
[A]நன்றி [D]நன்றி
{nanri nanri}
[A]நன்றி [D]நன்[G]றி [D]உம்மை
{nanri nanri ummai}
[D]கண்ணீரெல்லாம் [G]துடைக்கின்றீர்
{kannirellam thutaikkinrir}
[A7]காயமெல்லாம் [D)]ஆற்றுகிறீர்
{kayamellam aarrukirir}
[D]நல்லவரே [G]வல்லவரே
{nallavare vallavare}
[A7]காண்பவரே [D)]காப்பவரே
{kanpavare kappavare}
[D]இருப்பவரே [G]இருந்தவரே
{iruppavare irunthavare}
[A7]இனிமேலும் [D)]வருபவரே
{inimelum varupavare}
[D]வலுவூட்டும் [G]திருஉணவே
{valuvuttum thiruunave}
[A7]வாழ வைக்கும் [D)]நல்மருந்தே
{vazha vaikkum nalmarunthe}
English Meaning
Lifting You up again and again
My heart rejoices
Looking to You alone
My heart overflows with joy
1. You hold my hand and lead me
You carry me through all my days
Thank You, thank You (4 times)
2. You wipe away every tear
You heal every wound
3. You are good and mighty
You are the One who sees and protects
4. You are the One who is, who was
And who is to come
5. You are the holy food that strengthens
The good medicine that gives life
6. You are the Helper, full of grace
Creator and Friend
7. You crown the years with goodness
And fill us with joy