தமிழ் வரிகள்
உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4
1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2
2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2
3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2
4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2
5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2
6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2
தமிழ் + English
உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4
Unga Mugathai Parkanumae Yaesiah – 2
Halleluyah Halleluyah – 4
1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2
Endhan padughal vedhanai marainyhuvidum
Endhan thuyarangal kalakangal maarividum – 2
2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2
Yordhanin vellangal vilagividum
Yerigovin mathilkal etindhu vizhum – 2
3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2
Engal desathin kattukal muriduveedum
Engal sabaigalil elupadal paraviveedum – 2
4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2
Pelaveenaththil um pelan vilangividum
Um kirubai endrum enakku podhum – 2
5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2
Kalvaariyil neer enthan paavam theerththeer
En noykalai siluvaiyil sumandhuvitteer – 2
6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2
Enthan paavaththin thoshaththai sumandhavarae
Engal desaththin saabaththai maatridumae – 2
English
Unga Mugathai Parkanumae Yaesiah – 2
Halleluyah Halleluyah – 4
1. Endhan padughal vedhanai marainyhuvidum
Endhan thuyarangal kalakangal maarividum – 2
2. Yordhanin vellangal vilagividum
Yerigovin mathilkal etindhu vizhum – 2
3. Engal desathin kattukal muriduveedum
Engal sabaigalil elupadal paraviveedum – 2
4. Pelaveenaththil um pelan vilangividum
Um kirubai endrum enakku podhum – 2
5. Kalvaariyil neer enthan paavam theerththeer
En noykalai siluvaiyil sumandhuvitteer – 2
6. Enthan paavaththin thoshaththai sumandhavarae
Engal desaththin saabaththai maatridumae – 2
[F]உங்க முகத்தைப் பார்க்கணுமே
{ungka mukaththaip parkkanume}
[Gm]இயேசையா
{iyesaiya}
[Bb]உங்க முகத்தைப்
{ungka mukaththaip}
[C]பார்க்கணுமே இயேசையா– [F]2
{parkkanume iyesaiya 2}
[F]அல்[Bb]லேலூ[C]யா [Am]அல்லேலூ[F]யா
{alleluya alleluya}
[F]அல்லேலூயா [Gm]அல்லேலூயா [C]– [F]4
{alleluya alleluya 4}
[F]எந்தன் [Am]பாடுகள் [Dm]வேதனை [Bb]மறைந்துவிடும்
{enthan patukal vethanai marainthuvitum}
[Gm]எந்தன் துயரங்கள் [D#]கலக்கங்கள் [C]மாறிவிடும் – [F]2
{enthan thuyarangkal kalakkangkal marivitum 2}
[Gm]…உங்[D#]க [C]முகத்தை[F]ப்
{…ungka mukaththaip}
[F]யோர்தானின் [Am]வெள்ளங்க[Dm]ள் [Bb]விலகிவிடும்
{yorthanin vellangkal vilakivitum}
[Gm]எரிகோவின் மதில்கள் [D#]இடிந்து [C]விழும் – [F]2
{erikovin mathilkal itinthu vizhum 2}
[Gm]…உங்[D#]க [C]முகத்தை[F]ப்
{…ungka mukaththaip}
[F]எங்கள் [Am]தேசத்தின் [Dm]கட்டுக்கள் [Bb]அறுந்துவிடும்
{engkal thesaththin kattukkal arunthuvitum}
[Gm]எங்கள் சபைகளில் [D#]எழுப்புதல் பரவி [C]விடும் – [F]2
{engkal sapaikalil ezhupputhal paravi vitum 2}
[Gm]…உங்[D#]க [C]முகத்தை[F]ப்
{…ungka mukaththaip}
[F]பெலவீனத்தில் [Am]உம் [Dm]பெலன் [Bb]விளங்கிவிடும்
{pelavinaththil um pelan vilangkivitum}
[Gm]உம் கிருபை [D#]என்றும் எனக்குப் [C]போதும் – [F]2
{um kirupai enrum enakkup pothum 2}
[Gm]…உங்[D#]க [C]முகத்தை[F]ப்
{…ungka mukaththaip}
[F]கல்வாரியில் [Am]நீர் எந்தன் [Dm]பாவம் [Bb]தீர்த்தீர்
{kalvariyil nir enthan pavam thirththir}
[Gm]என் நோய்களை [D#]சிலுவையில் [C]சுமந்துவிட்டீர் – [F]2
{en noykalai siluvaiyil sumanthuvittir 2}
[Gm]…உங்[D#]க [C]முகத்தை[F]ப்
{…ungka mukaththaip}
[F]எந்தன் [Am]பாவத்தின் [Dm]தோஷத்தை [Bb]சுமந்தவரே
{enthan pavaththin thoshaththai sumanthavare}
[Gm]எங்கள் தேசத்தின் [D#]சாபத்தை [C]மாற்றிடுமே – [F]2
{engkal thesaththin sapaththai marritume 2}
[Gm]…உங்[D#]க [C]முகத்தை[F]ப்
{…ungka mukaththaip}
English Meaning
I want to see Your face, Jesus – 2
Hallelujah, Hallelujah – 4
1. My sufferings and pain will disappear
My sorrows and troubles will change – 2
2. The waters of Jordan will part
The walls of Jericho will fall down – 2
3. The bondages of our nation will be broken
Revival will spread in our churches – 2
4. Your strength is revealed in my weakness
Your grace is always enough for me – 2
5. At Calvary You forgave my sins
You carried my sickness on the cross – 2
6. You bore the punishment of my sins
Transform the curse upon our nation – 2