தமிழ் வரிகள்
உயிரினும் மேலானது
உந்தன் பேரன்பு
எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும் வரை
1 . உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா
போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் – உயிரி
2 , பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதய்யா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன்
உம் நினைவால் சோகமானேன்
எப்போது வருவீரையா – போற்றி
3 . நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்
உம் சமுகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்து
உம் திருவசனம் தியானிக்கிறேன்
அதுதானே என் மருந்து ,
மறுரூபமாகணுமே மகிமையில் மூழ்கணுமே
தமிழ் + English
உயிரினும் மேலானது
உந்தன் பேரன்பு
எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும் வரை
Uyirinum Maelaanathu
Unthan Paeranpu
Enavae Paadukiraen
En Uyir Irukkum varai
1 . உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா
Ummaiththaanae Uruthiyudan
Thinamum Pattik Konntaen
Um Nilalil Thaanae Kalikoornthu
Thinamum Paadukiraen
Unthan Manathurukkam Thinamum Thaanguthaiyaa
போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் – உயிரி
Potri Potri Pukazhkintren
Vaazhththi Vaazhththi Vanangukiraen – Uyiri
2 , பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதய்யா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன்
உம் நினைவால் சோகமானேன்
எப்போது வருவீரையா – போற்றி
Pakalellaam Paadukinten
Iravellaam Thiyaanikkinten
Aenguthaiyaa En Ithayam
Thirumukam Kaana Vaenndum
Eppothu Varuveeraiyaa – Potri
3 . நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்
உம் சமுகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்து
உம் திருவசனம் தியானிக்கிறேன்
அதுதானே என் மருந்து ,
மறுரூபமாகணுமே மகிமையில் மூழ்கணுமே
Neerae En Thaevan Athikaalai Thaedukiraen
Um Samoogam Odi Vanthaen Ithu Thaanae En Virunthu
Um thiru Vasanam Thiyaanikkiraen
Athu Thaanae En Marundhu
Maruroopam aakanumae Makimaiyil Moozhkanumae – Potri
English
Uyirinum Maelaanathu
Unthan Paeranpu
Enavae Paadukiraen
En Uyir Irukkumvarai
1.Ummaiththaanae Uruthiyudan
Thinamum Pattik Konntaen
Um Nilalil Thaanae Kalikoornthu
Thinamum Paadukiraen
Unthan Manathurukkam Thinamum Thaanguthaiyaa
Potri Potri Pukazhkintren
Vaazhththi Vaazhththi Vanangukiraen – Uyiri
2. Pakalellaam Paadukinten
Iravellaam Thiyaanikkinten
Aenguthaiyaa En Ithayam
Thirumukam Kaana Vaenndum
Eppothu Varuveeraiyaa – Potri
3.Neerae En Thaevan Athikaalai Thaedukiraen
Um Samookam Oti Vanthaen Ithu Thaanae En Virunthu
Um Vasanam Thiyaanikkiraen
Athu Thaanae En Marunthu
Maruroopamaakanumae Makimaiyil Moolkanumae – Potri
[C]உயிரினும் மேலானது
{uyirinum melanathu}
[Am]உந்த[F]ன் [C]பேரன்பு
{unthan peranpu}
[C]என[Am]வே [C]பாடுகிறேன்
{enave patukiren}
[C]என் உயிர் [F]இருக்கும் [C]வரை
{en uyir irukkum varai}
[Am]உம்மைத்தானே [G]உறுதியுடன்
{ummaiththane uruthiyutan}
[F]தினமும் பற்றிக் [G]கொண்டேன்
{thinamum parrik konten}
[Am]உம் நிழலில் தானே [F]களிகூர்ந்து
{um nizhalil thane kalikurnthu}
[Dm]தினமும் [G]பாடுகிறேன்
{thinamum patukiren}
[F]உந்தன் மனதுருக்கம் [G]தினமும் [Em]தாங்குதய்யா
{unthan manathurukkam thinamum thangkuthayya}
[F]உந்தன் [Dm]மனதுருக்கம் [G]தினமும் [C]தாங்குதய்யா
{unthan manathurukkam thinamum thangkuthayya}
[C]போற்றி போற்றி [F]புகழ்கின்றேன்
{porri porri pukazhkinren}
[G]வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் – [C]உயிரி
{vazhththi vazhththi vanangkukinren uyiri}
[C]பகலெல்லாம் பாடுகின்றேன்
{pakalellam patukinren}
[Am]இரவெல்லா[F]ம் [C]தியானிக்கின்றேன்
{iravellam thiyanikkinren}
[Am]ஏங்குதய்யா என் [G]இதயம்
{eengkuthayya en ithayam}
[F]திருமுகம் காண [G]வேண்டும்
{thirumukam kana ventum}
[Am]எப்போது [F]வருவீரையா எதிர் [Dm]நோக்கி [G]ஓடுகிறேன்
{eppothu varuviraiya ethir nokki ootukiren}
[F]உம் நினைவால் சோகமானேன்
{um ninaival sokamanen}
[G]எப்போ[Em]து [Am]வருவீரையா
{eppothu varuviraiya}
[F]உம் நினைவால் சோகமானேன்
{um ninaival sokamanen}
[G]எப்போது வருவீரையா [F]– [C]போற்றி
{eppothu varuviraiya porri}
[C]நீரே என் தேவன்
{nire en thevan}
[Am]அதிகா[F]லை [C]தேடுகிறேன்
{athikalai thetukiren}
[Am]உம் சமூகம் ஓடி [G]வந்தேன்
{um samukam ooti vanthen}
[F]இதுதானே என் [G]விருந்து
{ithuthane en virunthu}
[Am]உம் திருவசனம் [F]தியானிக்கிறேன் [Dm]அதுதானே என் [G]மருந்து
{um thiruvasanam thiyanikkiren athuthane en marunthu}
[F]மறுரூபமாகணுமே
{marurupamakanume}
[G]மகிமையி[Em]ல் [Am]மூழ்கணுமே
{makimaiyil muzhkanume}
English Meaning
Your love is greater than life itself,
Therefore I will sing
As long as I have breath.
1. Holding firmly onto You alone,
I cling to You every day.
Rejoicing in Your shadow,
I sing daily.
Your tender compassion sustains me each day.
Praising, praising, I glorify You,
Blessing, blessing, I worship You.
2. All day long I sing,
All night I meditate.
My heart longs, O Lord,
To see Your holy face.
When will You come? I run in expectation.
Thinking of You, I grow weary with longing—
When will You come?
Praising, praising…
3. You alone are my God; I seek You at dawn.
I run into Your presence—this is my feast.
I meditate on Your holy Word—
That is my medicine.
I long to be transformed
And to be immersed in Your glory.