தமிழ் வரிகள்
வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
1. அவர் மனிதனல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்கு மறப்பதில்லையே
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
2. காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத் தத்தங்கள் – உன்
வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
தமிழ் + English
வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
Vaakku Panninavar Maaridaar
Vaakkuthatham Niraivaetruvaar
Sornthu Pokaathae – Nee
Sornthu Pokaathae
Unnai Alaithavar Unnmaiyullavar
1. அவர் மனிதனல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்கு மறப்பதில்லையே
Avar Manithanallavae
Poi Solvathillaiyae
Avar Unnmaiyullavar
Vaakku Marappathillaiyae
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
Vaakku Thanthavar Siranthavar
Siranthathai Tharubavar
Yemaatrangal Illaiyae
2. காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத் தத்தங்கள் – உன்
வாழ்வினில் தொலைந்ததோ
Kaalangal Kadanthatho
Thaamatham Aanatho
Vaakku Thathangal – Un
Vaalvinil Tholainthatho
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
Vaakku Thanthavar Siranthavar
Siranthathai Tharubavar
Yemaatrangal Illaiyae
English
Vaakku Panninavar Maaridaar
Vaakkuthatham Niraivaetruvaar
Sornthu Pokaathae – Nee
Sornthu Pokaathae
Unnai Alaithavar Unnmaiyullavar
1. Avar Manithanallavae
Poi Solvathillaiyae
Avar Unnmaiyullavar
Vaakku Marappathillaiyae
Vaakku Thanthavar Siranthavar
Siranthathai Tharubavar
Yemaatrangal Illaiyae
2. Kaalangal Kadanthatho
Thaamatham Aanatho
Vaakku Thathangal – Un
Vaalvinil Tholainthatho
Vaakku Thanthavar Siranthavar
Siranthathai Tharubavar
Yemaatrangal Illaiyae
[D]வாக்கு பண்ணினவர் [G]மாறிடார்
{vakku panninavar maritar}
[A]வாக்குத்தத்தம் [D]நிறைவேற்றுவார்
{vakkuththaththam niraiverruvar}
[Bm]சோர்ந்து போகாதே – நீ [G](2)
{sornthu pokathe ni 2}
[A]சோர்ந்து [F#m]போகாதே
{sornthu pokathe}
[Bm]சோர்ந்து போகாதே [G]உன்னை
{sornthu pokathe unnai}
[A]அழைத்தவர் [D]உண்மையுள்ளவர்
{azhaiththavar unmaiyullavar}
[D]அவர் மனிதனல்லவே
{avar manithanallave}
[A]பொய் [Bm]சொல்வதில்லையே
{poy solvathillaiye}
[D]அவர் [F#m]உண்மையுள்ளவர்
{avar unmaiyullavar}
[Em]வாக்கு [A]மறப்பதில்லையே
{vakku marappathillaiye}
[G]வாக்குத் தந்தவர் [A]சிறந்தவர்
{vakkuth thanthavar siranthavar}
[G]சிறந்ததைத் [A]தருபவர்
{siranthathaith tharupavar}
[G]ஏமாற்றங்க[A]ள் [D]இல்லையே
{eemarrangkal illaiye}
[G]–வாக்[A]கு [D]பண்ணினவர்
{–vakku panninavar}
[D]காலங்கள் கடந்ததோ
{kalangkal katanthatho}
[A]தாமதம் [Bm]ஆனதோ
{thamatham aanatho}
[D]வாக்குத்தத்தங்க[F#m]ள்
{vakkuththaththangkal}
[Em]உன் வாழ்வினில் [A]தொலைந்ததோ
{un vazhvinil tholainthatho}
[G]வாக்குத் தந்தவர் [A]சிறந்தவர்
{vakkuth thanthavar siranthavar}
[G]சிறந்ததைத் [A]தருபவர்
{siranthathaith tharupavar}
[G]ஏமாற்றங்க[A]ள் [D]இல்லையே
{eemarrangkal illaiye}
[G]–வாக்[A]கு [D]பண்ணினவர்
{–vakku panninavar}
English Meaning
The One who made the promise does not change,
He will fulfill every promise He has spoken.
Do not be discouraged — do not be discouraged.
The One who called you is faithful.
1. He is not a man,
He does not lie.
He is a faithful God,
He never forgets His word.
The One who gives promises is good,
He gives only what is best.
There is no deception in Him.
2. Have the seasons passed?
Has there been delay?
Have His promises
Seemed lost in your life?
The One who gives promises is good,
He gives only what is best.
There is no deception in Him.