தமிழ் வரிகள்
1. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் – வாரும்
2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் – வாரும்
3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் – வாரும்
4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும்
5. ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்
6. பாடும் தேவதாசரின் கவி
பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
திவ்ய ஆவி தந்தருள்வாய் – வாரும்
தமிழ் + English
1. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் – வாரும்
Vaarum aiyaa pothagare
Vandhemmidam thangiyirum
Serum aiyaa pandhiyinil
Siriyavaraam engalidam – vaarum
2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் – வாரும்
Oli mangi irulaachche
Utthamane, vaarum aiyaa
Kazhutthiravu kaaththiruppom
Kaadhalane karunai seivaai – vaarum
3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் – வாரும்
Naan iruppen, naduvil endraai
Naayan un naamam namaskarikka
Thaamatham en dayai puriya
Tharparane, nalam tharuvaai – vaarum
4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும்
Undran manai thiruchchabaiyai
Ulagam engum valarththiduvaai
Pandhamara parikariththe
Paagyam aliththu aandarulvaai – vaarum
5. ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்
Aatharaiyil en aarudhale
Anbarukkuch sadhaa urave
Pethaiyarkkup perarive
Paadhai mei jeeva sarkuruve – vaarum
6. பாடும் தேவதாசரின் கவி
பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
திவ்ய ஆவி தந்தருள்வாய் – வாரும்
Paadum devadhaasarin kavi
Paarinil kettanuthinamum
Thedum thondar thulanga undhan
Divya aavi thandharulvaai – vaarum
English
1. Vaarum aiyaa pothagare
Vandhemmidam thangiyirum
Serum aiyaa pandhiyinil
Siriyavaraam engalidam – vaarum
2. Oli mangi irulaachche
Utthamane, vaarum aiyaa
Kazhutthiravu kaaththiruppom
Kaadhalane karunai seivaai – vaarum
3. Naan iruppen, naduvil endraai
Naayan un naamam namaskarikka
Thaamatham en dayai puriya
Tharparane, nalam tharuvaai – vaarum
4. Undran manai thiruchchabaiyai
Ulagam engum valarththiduvaai
Pandhamara parikariththe
Paagyam aliththu aandarulvaai – vaarum
5. Aatharaiyil en aarudhale
Anbarukkuch sadhaa urave
Pethaiyarkkup perarive
Paadhai mei jeeva sarkuruve – vaarum
6. Paadum devadhaasarin kavi
Paarinil kettanuthinamum
Thedum thondar thulanga undhan
Divya aavi thandharulvaai – vaarum
[F]வாரும் [Dm]ஐயா, [C]போதகரே, [F]வந்தெம்மிடம்
{varum aiya pothakare vanthemmitam}
[C]தங்கியிரும்- [F]சேரும் [F]ஐ[A#]யா [C]பந்தியிலே
{thangkiyirum- serum aiya panthiyile}
[F]சிறியவரா[Dm]ம் [C]எங்களிட[F]ம்
{siriyavaram engkalitam}
[F]ஒளி [Dm]மங்கி [C]இருளாச்சே
{oli mangki irulasse}
[F]உத்தமரே [C]வாரும் [F]ஐயா
{uththamare varum aiya}
[F]கழித்திர[A#]வு [C]காத்திருப்போம்
{kazhiththiravu kaththiruppom}
[F]ஆதரவே [Dm]கரு[C]ணை [C]செய்வாய்
{aatharave karunai seyvay}
[F]–வாரு[Dm]ம் [C]ஐ[C]யா
{–varum aiya}
[F]நானிருப்பே[Dm]ன் [C]நடுவிலென்றீர்
{naniruppen natuvilenrir}
[F]நாயன் [C]நாமம் [F]நமஸ்கரிக்க
{nayan namam namaskarikka}
[F]தாமதமேன் [A#]தயை [C]புரிய
{thamathamen thayai puriya}
[F]தற்பரனே [Dm]நல[C]ம் [C]தருவாய்
{tharparane nalam tharuvay}
[F]–வாரு[Dm]ம் [C]ஐ[C]யா
{–varum aiya}
[F]மனக்கண்க[Dm]ள் [C]மறைக்குதையோ
{manakkankal maraikkuthaiyo}
[F]மன்னவனா[C]ர் [F]சமுகமதை
{mannavanar samukamathai}
[F]இமைப்பொழுதி[A#]ல் [C]மறந்தீரே
{imaippozhuthil maranthire}
[F]ஏகுப[Dm]ரா [C]வாருமை[F]யா
{eekupara varumaiya}
[F]–வாரு[Dm]ம் [C]ஐ[F]யா
{–varum aiya}
[F]உந்தன் [Dm]மனை [C]திருச்சபையை
{unthan manai thirussapaiyai}
[F]உலகமெங்கு[C]ம் [F]வளர்த்திடுவாய்
{ulakamengkum valarththituvay}
[F]பந்தம[A#]ற [C]பரிகரித்தே
{panthamara parikariththe}
[F]பாக்ய[Dm]ம் [C]அளித்தாண்டருள்வா[C]ய்
{pakyam aliththantarulvay}
[F]–வாரு[Dm]ம் [C]ஐ[C]யா
{–varum aiya}
English Meaning
1. Come, O Lord and Teacher,
Come and dwell with us.
Come and sit with us at the table,
We who are small and lowly — come.
2. The light is fading and darkness has come,
O Perfect One, please come.
We wait through the night in hope,
O Beloved, show us Your mercy — come.
3. You said, “I will be in your midst,”
That we may worship Your holy name.
Why the delay? Show Your grace,
O Supreme One, grant us good.
4. Build Your Church throughout the world,
O Lord, increase it everywhere.
Remove all divisions and barriers,
And graciously grant us blessing — come.
5. You are my comfort in times of need,
Ever the refuge for Your beloved.
Great wisdom for the simple,
The true way and living holy Teacher — come.
6. Let the songs of Your servants be heard daily in the world,
Let those who seek You shine forth,
And grant us Your divine Spirit — come.