தமிழ் வரிகள்
வாக்குறைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே
நீர் வாக்கு மாறாதவர்
காலங்கள் மாறலாம்
சூழ்நிலை மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
நீரோ என்றும் மாறாதவர்
பொய் சொல்லவோ
மனம் மாறவோ
நீர் மனிதன் அல்லவே
நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்
தமிழ் + English
வாக்குறைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே
நீர் வாக்கு மாறாதவர் (2)
Vaakkuraiththavarae
Neer Unmaiullavarae
Neer Vaakkumaaradhavar (2)
காலங்கள் மாறலாம்
சூழ்நிலை மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
நீரோ என்றும் மாறாதவர்
Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam
Manidhargal Maaralaam,
Neero Endrum Maaradhavar O…
பொய் சொல்லவோ
மனம் மாறவோ
நீர் மனிதன் அல்லவே(2)
Poi Sollavo
Manam Maaravo
Neer Manidhan Allavae (2)
நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர் (2)
Neer Naettrum Indrum Endrum Maradhavar
Neer Sonnadhai Seidhu Mudikka Vallavar (2)
English
Vaakkuraiththavarae
Neer Unmaiullavarae
Neer Vaakkumaaradhavar (2)
Kaalangal Maaralaam,
Soolnilai Maaralaam
Manidhargal Maaralaam,
Neero Endrum Maaradhavar O…
Poi Sollavo
Manam Maaravo
Neer Manidhan Allavae (2)
Neer Naettrum Indrum Endrum Maradhavar
Neer Sonnadhai Seidhu Mudikka Vallavar x(2)
[A]வாக்குரைத்தவரே நீர் [F#m]உண்மையுள்ளவரே
{vakkuraiththavare nir unmaiyullavare}
[Em]நீர் வாக்கு [D]மாறாதவர்
{nir vakku marathavar}
[D]நீர் வாக்கு [A]மாறாதவர்(2)
{nir vakku marathavar2}
[E]காலங்கள் [D]மாறலாம்
{kalangkal maralam}
[E]சூழ்நிலை [D]மாறலாம்
{suzhnilai maralam}
[E]மனிதர்கள் [D]மாறலாம்
{manitharkal maralam}
[F#m]நீரோ என்றும் [E]மாறாதவர்
{niro enrum marathavar}
[A]பொய் சொல்லாவோ மனம் [E]மாறவோ
{poy sollavo manam maravo}
[Bm]நீர் மனிதன் [F#m]அல்லவே
{nir manithan allave}
[A]நீர் மனிதன் அல்லவே(2) – நீர்
{nir manithan allave2 nir}
[Bm]நேற்றும் [C#m]இன்றும் [D]என்று[F#m]ம் [E]மாறாதவர்
{nerrum inrum enrum marathavar}
[Bm]நீர் [C#m]சொன்னதை [D]செய்து [F#m]முடிக்க [E]வல்லவர்
{nir sonnathai seythu mutikka vallavar}
English Meaning
O Promise-Keeping One,
You are faithful,
You are One who never breaks Your word.
Times may change,
Circumstances may change,
People may change,
But You never change.
You do not lie,
Nor do You change Your mind,
For You are not a man.
You are the same yesterday, today, and forever,
You are able to fulfill all that You have spoken.