தமிழ் வரிகள்
வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
1. மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்கதரிசனம் சொல்வாரே – பொழிந்திடும்
2. பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் – பொழிந்திடும்
3. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்திடும்
தமிழ் + English
வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா
Vallamai Thevai Thaevaa
Vallamai Thaarum Thaevaa
Indre Thaevai Thaevaa
Ippo Thaarum Thaevaa
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
Pozhinthidum Vallamai Unnathathin Vallamai
Aaviyin Vallamai Akkiniyin Vallamai
1. மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்கதரிசனம் சொல்வாரே – பொழிந்திடும்
Maamsamaana Yaavar Maelum
Aaviyai Oottuvaen Endreer
Mooppar Vaalibar Yaavarum
Theerkkatharisanam Solvaarae – Pozhinthidum
2. பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் – பொழிந்திடும்
Penthaekosthae Naalin Pola
Perithaana Mulakkathodae
Vallamaiyaaga Irangi
Varangalinaalae Nirappum – Pozhinthidum
3. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்திடும்
Meetkappadum Naalukkendru
Muthiraiyaana Aaviyaithaarum
Pithaavae Endru Alaikka
Puthra Suvikaaram Eenthidum – Pozhinthidum
English
Vallamai Thevai Thaevaa
Vallamai Thaarum Thaevaa
Indre Thaevai Thaevaa
Ippo Thaarum Thaevaa
Pozhinthidum Vallamai Unnathathin Vallamai
Aaviyin Vallamai Akkiniyin Vallamai
1. Maamsamaana Yaavar Maelum
Aaviyai Oottuvaen Endreer
Mooppar Vaalibar Yaavarum
Theerkkatharisanam Solvaarae – Pozhinthidum
2. Penthaekosthae Naalin Pola
Perithaana Mulakkathodae
Vallamaiyaaga Irangi
Varangalinaalae Nirappum – Pozhinthidum
3. Meetkappadum Naalukkendru
Muthiraiyaana Aaviyaithaarum
Pithaavae Endru Alaikka
Puthra Suvikaaram Eenthidum – Pozhinthidum
[D]வல்லமை தேவை [A]தேவா
{vallamai thevai theva}
[A]வல்லமை தாரும் [D]தேவா
{vallamai tharum theva}
[D7]இன்றே தேவை [G]தேவா
{inre thevai theva}
[A7]இப்போ தாரும் [D]தேவா
{ippo tharum theva}
[D]பொழிந்திடும் [G]வல்லமை
{pozhinthitum vallamai}
[A]உன்னதத்தின் [D]வல்லமை
{unnathaththin vallamai}
[D]ஆவியின் [Em]வல்லமை
{aaviyin vallamai}
[A]அக்கினியின் [D]வல்லமை
{akkiniyin vallamai}
[D]மாம்சமான யாவர் [G]மீதும்
{mamsamana yavar mithum}
[Em]ஆவியை [A]ஊற்றுவேன் [D]என்றீர்
{aaviyai uurruven enrir}
[D]மூப்பர்வாலிபர் [G]யாவரும்
{mupparvalipar yavarum}
[Em]தீர்க்கத[A]ரி [D]சனம்சொல்வாரே
{thirkkathari sanamsolvare}
[Em]-பொ[A]ழிந்திடு[D]ம்
{-pozhinthitum}
[D]பெந்தேகோஸ்தே நாளின் [G]போல
{penthekosthe nalin pola}
[Em]பெரிதா[A]ன [D]முழக்கத்தோடு
{perithana muzhakkaththotu}
[D]வல்லமையாக [G]இறங்கி
{vallamaiyaka irangki}
[Em]வரங்களினா[A]லே [D]நிரப்பும்
{varangkalinale nirappum}
[Em]-பொ[A]ழிந்திடு[D]ம்
{-pozhinthitum}
[D]மீட்கப்படும் [G]நாளுக்கென்று
{mitkappatum nalukkenru}
[Em]முத்திரையாக [A]ஆவியைத் [D]தாரும்
{muththiraiyaka aaviyaith tharum}
[D]பிதாவே என்று [G]அழைக்க
{pithave enru azhaikka}
[Em]புத்திர [A]சுவிகாரம் [D]ஈந்திடும்
{puththira suvikaram iinthitum}
[Em]-பொ[A]ழிந்திடு[D]ம்
{-pozhinthitum}
English Meaning
Power is needed, O God,
Grant Your power, O God.
We need it today, O God,
Give it now, O God.
Pour out Your power — the power from on high,
The power of the Spirit, the power of fire.
1. Upon all flesh,
You said You would pour out Your Spirit;
Old and young alike
Shall prophesy.(… Pour out)
2. Like on the day of Pentecost,
With a mighty rushing sound,
Descend in power
And fill us with Your gifts.(… Pour out)
3. For the day of redemption,
Give us the sealed Holy Spirit;
So we may cry “Father,”
Grant us the adoption as sons. (… Pour out)