தமிழ் வரிகள்
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை
3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை
4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை
தமிழ் + English
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)
Vinthai Kiristhesu Raajaa!
Unthan Siluvaiyen Maenmai (2)
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை
Suntharamikum Intha Poovil
Entha Maenmaikal Enakkiruppinum – Vinthai
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை
Thirannda Aasthi, Uyarntha Kalvi
Selvaakkukal Enakkiruppinum
Kurusai Nnokkip Paarkka Enakku
Uriya Perumaikal Yaavum Arpamae – Vinthai
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை
Um Kuruse Aasikkellaam
Oottam Vattar Jeeva Nathiyaam
Thunga Raththa Oottil Moolkith
Thooymaiyatainthae Maenmaiyaakinaen – Vinthai
3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை
Senni, Vilaa, Kai, Kaanintu
Sinthutho Thuyarodanpu,
Mannaa Ithaip Ponta Kaatchi
Ennaalilumae Engum Kaanneen – Vinthai
4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை
Intha Vinthai Anpukgeedaay
Enna Kaannikkai Eenthiduvaen
Entha Arum Porul Eedaakum?
Ennai Muttilum Umakkalikkiraen – Vinthai
English
Vinthai Kiristhesu Raajaa!
Unthan Siluvaiyen Maenmai (2)
Suntharamikum Intha Poovil
Entha Maenmaikal Enakkiruppinum – Vinthai
1. Thirannda Aasthi, Uyarntha Kalvi
Selvaakkukal Enakkiruppinum
Kurusai Nnokkip Paarkka Enakku
Uriya Perumaikal Yaavum Arpamae – Vinthai
2. Um Kuruse Aasikkellaam
Oottam Vattar Jeeva Nathiyaam
Thunga Raththa Oottil Moolkith
Thooymaiyatainthae Maenmaiyaakinaen – Vinthai
3. Senni, Vilaa, Kai, Kaanintu
Sinthutho Thuyarodanpu,
Mannaa Ithaip Ponta Kaatchi
Ennaalilumae Engum Kaanneen – Vinthai
4. Intha Vinthai Anpukgeedaay
Enna Kaannikkai Eenthiduvaen
Entha Arum Porul Eedaakum?
Ennai Muttilum Umakkalikkiraen – Vinthai
[C]விந்தை [Am]கிறிஸ்தேசு [F]ராஜா!
{vinthai kiristhesu raja}
[C]உந்தஞ் சிலுவை என் [G]மேன்மை
{unthany siluvai en menmai}
[F]உந்தஞ் சிலுவை என் [C]மேன்மை
{unthany siluvai en menmai}
[G]சுந்தரம் மிகு [Am]இந்தப் [C]பூவில்
{suntharam miku inthap puvil}
[G]எந்த [F]மேன்மைகள் [G]எனக்கிருப்பினும்
{entha menmaikal enakkiruppinum}
[G]..[F].விந்[G]தை
{…vinthai}
[C]திரண்ட ஆஸ்தி, [F]உயர்ந்த [C]கல்வி
{thiranta aasthi uyarntha kalvi}
[G]செல்வாக்குகள் மிக [C]விருப்பினும்
{selvakkukal mika viruppinum}
[G]குருசை நோக்கிப் [Am]பார்க்க [C]எனக்கு
{kurusai nokkip parkka enakku}
[G]உரிய பெருமை [F]யாவும் [G]அற்பமே
{uriya perumai yavum arpame}
[G]..[F].விந்[G]தை
{…vinthai}
[C]இந்த விந்தை [F]அன்புக் [C]கீடாய்
{intha vinthai anpuk kitay}
[G]என்ன காணிக்கை [C]ஈந்திடுவேன்
{enna kanikkai iinthituven}
[G]எந்த அரும் [Am]பொருள் [C]ஈடாகும்
{entha arum porul iitakum}
[G]என்னை [F]முற்றிலும் [G]உமக்களிக்கிறேன்
{ennai murrilum umakkalikkiren}
[G]..[F].விந்[G]தை
{…vinthai}
[C]உம் குருசே [F]ஆசிக் [C]கெல்லாம்
{um kuruse aasik kellam}
[G]ஊற்றாம், வற்றா ஜீவ [C]நதியாம்
{uurram varra jiva nathiyam}
[G]துங்க இரத்த [Am]ஊற்றில் [C]மூழ்கி
{thungka iraththa uurril muzhki}
[G]தூய்மையடைத்து [F]மேன்மை [G]ஆகினேன்
{thuymaiyataiththu menmai aakinen}
[G]..[F].விந்[G]தை
{…vinthai}
[C]சென்னி, விலா, [F]கை, கால் [C]னின்று
{senni vila kai kal ninru}
[G]சிந்துதோ! [C]துயரோடன்பு
{sinthutho thuyarotanpu}
[G]மன்னா, இதைப் [Am]போன்ற [C]காட்சி
{manna ithaip ponra katsi}
[G]எந்நாளிலுமே [F]எங்கும் [G]காணேன்
{ennalilume engkum kanen}
[G]..[F].விந்[G]தை
{…vinthai}
English Meaning
Wondrous Christ, King Jesus!
Your cross is my glory. (×2)
In this beautiful world,
Whatever greatness I may have—
(All is nothing compared to Your cross.)
1. Though I may have vast wealth, high education,
And great influence,
When I look at the cross,
All the honors that belong to me are worthless.
2. Your cross is the source of all blessings,
An unfailing river of life;
Diving into that precious stream of blood,
I am cleansed and made glorious.
3. From Your head, side, and hands,
Flow sorrow and love;
O King, a sight like this—
I have never seen anywhere, ever.
4. For this wondrous love,
What offering can I give?
What precious thing could be equal?
I give myself completely to You.