தமிழ் வரிகள்
இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்
1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின்
2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின்
3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்த நாமம் – இயேசுவின்
4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்- கடி
கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம் – இயேசுவின்
5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்
தமிழ் + English
இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்
Yaesuvin naamamae thirunaamam muzhu
Irudhayathaal thozhuvoam naamum
1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின்
Kaasiniyil adhanu kinaiyillaiyae
Visuvaasithavargaluku kuraiyillaiyae – Yaesu
2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின்
Iththaraiyil metha adhisayanaamam
Adhai nithamun thozhubavarku jeyanaamam – Yaesu
3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்த நாமம் – இயேசுவின்
Uththama magimai pirasitha naamam
Idhu saththiya vidhaeya manamoththa naamam – Yaesu
4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்- கடி
கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம் – இயேசுவின்
Vinnavarum pannudan kondaadum naamam
Nammai andidumpaei payandhoadum dhaevanaamam – Yaesu
5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்
Patchamulla rachai seiyum ubagaari
Perum paava pinigal neekkum parigaari – Yaesu
English
Yaesuvin naamamae thirunaamam muzhu
Irudhayathaal thozhuvoam naamum
Kaasiniyil adhanu kinaiyillaiyae
Visuvaasithavargaluku kuraiyillaiyae – Yaesu
Iththaraiyil metha adhisayanaamam
Adhai nithamun thozhubavarku jeyanaamam – Yaesu
Uththama magimai pirasitha naamam
Idhu saththiya vidhaeya manamoththa naamam – Yaesu
Vinnavarum pannudan kondaadum naamam
Nammai andidumpaei payandhoadum dhaevanaamam – Yaesu
Patchamulla rachai seiyum ubagaari
Perum paava pinigal neekkum parigaari – Yaesu
[G]இயேசுவின் [C]நாம[D]மே [G]திருநாமம்
{iyesuvin namame thirunamam}
[Am]முழு [Bm]இருதயத்தால் [D]தொழுவோம் [G]நாமும்
{muzhu iruthayaththal thozhuvom namum}
[B7]இயேசுவின் [Em]நாம[C]மே [G]திருநாமம்
{iyesuvin namame thirunamam}
[C]முழு [Am]இருதயத்தால் [D7]தொழுவோம் [G]நாமும்
{muzhu iruthayaththal thozhuvom namum}
[G]காசினியி [C]லதனு[D]க் [G]கிணையில்லையே
{kasiniyi lathanuk kinaiyillaiye}
[Am]விசுவாசித்தவர்களுக்[Bm]கு [D]குறைவில்லை[G]யே
{visuvasiththavarkalukku kuraivillaiye}
[B7]காசினியி [Em]லதனு[C]க் [G]கிணையில்லையே
{kasiniyi lathanuk kinaiyillaiye}
[C]விசுவாசித்தவர்களுக்[Am]கு [D7]குறைவில்லை[G]யே
{visuvasiththavarkalukku kuraivillaiye}
[C]–[Am]-இ[D7]யேசுவி[G]ன்
{—iyesuvin}
[G]இத்தரையில் [C]மெத்தவதிச[D]ய [G]நாமம்
{iththaraiyil meththavathisaya namam}
[Am]அதை [Bm]நித்தமும் தொழுபவர்க்கும [D]ஜெய [G]நாமம்
{athai niththamum thozhupavarkkuma jeya namam}
[B7]இத்தரையில் [Em]மெத்தவதிச[C]ய [G]நாமம்
{iththaraiyil meththavathisaya namam}
[C]அதை [Am]நித்தமும் தொழுபவர்க்கும [D7]ஜெய [G]நாமம்
{athai niththamum thozhupavarkkuma jeya namam}
[C]–[Am]-இ[D7]யேசுவி[G]ன்
{—iyesuvin}
[G]உத்தம் [C]மகிமைப் [D]பிரசித்த [G]நாமம்
{uththam makimaip pirasiththa namam}
[Am]இது சத்திய [Bm]விதேய [D]மன மொத்த [G]நாமம்
{ithu saththiya vitheya mana moththa namam}
[B7]உத்தம [Em]மகிமைப் [C]பிரசித்த [G]நாமம்
{uththama makimaip pirasiththa namam}
[C]இது சத்திய [Am]விதேய [D7]மன மொத்த [G]நாமம்
{ithu saththiya vitheya mana moththa namam}
[C]–[Am]-இ[D7]யேசுவி[G]ன்
{—iyesuvin}
[G]விண்ணவரும் [C]பண்ணுடன் [D]கொண்டாடும் [G]நாமம்
{vinnavarum pannutan kontatum namam}
[Am]நம்மை கண்டிடும் [Bm]பேய் [D]பயந்தோடும் வல்ல் [G]நாமம்
{nammai kantitum pey payanthotum vall namam}
[B7]விண்ணவரும் [Em]பண்ணுடன் [C]கொண்டாடும் [G]நாமம்
{vinnavarum pannutan kontatum namam}
[C]நம்மை கண்டிடும் [Am]பேய் [D7]பயந்தோடும் வல்ல் [G]நாமம்
{nammai kantitum pey payanthotum vall namam}
[C]–[Am]-இ[D7]யேசுவி[G]ன்
{—iyesuvin}
[G]பட்சமுடன் [C]ரட்சை [D]செய்யு [G]முபகாரி
{patsamutan ratsai seyyu mupakari}
[Am]பெரும் [Bm]பாவப் பிணிகள் [D]நீக்கும் [G]பரிகாரி
{perum pavap pinikal nikkum parikari}
[B7]பட்சமுடன் [Em]ரட்சை [C]செய்யு [G]முபகாரி
{patsamutan ratsai seyyu mupakari}
[C]பெரும் [Am]பாவப் பிணிகள் [D7]நீக்கும் [G]பரிகாரி
{perum pavap pinikal nikkum parikari}
[C]–[Am]-இ[D7]யேசுவி[G]ன்
{—iyesuvin}
English Meaning
The name of Jesus is the holy Name,
with our whole heart let us worship Him.
1.There is no name equal to it in this world,
and for those who believe, there is no lack.
2.This is a victorious Name on earth,
for those who worship it daily, it brings victory.
3.A pure and glorious, well-known Name,
a true and righteous Name that brings peace to the heart.
4.A Name celebrated even by the heavenly beings,
a divine Name that makes the wicked fear and flee.
5.A compassionate Savior who graciously saves,
the One who removes great sins and sickness.