தமிழ் வரிகள்
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்- 2
யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரஃபா- 2
1. எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்தபோது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா
2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா
3. ஏலோகீமும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவோங்க — யேகோவா
தமிழ் + English
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் – 2
Yekovaathaevanukku aayiram naamangal
ethaich solli paadiduvaen
karththaathi karththar seytha nanmaikal aayiram
karam thatti paadiduvaen – 2
யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரஃபா- 2
Yekovaa shaalom
Yekovaa shammaa
Yekovaa roovaa
Yekovaa raqppaa – 2
1. எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்தபோது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா
elroyikku allaelooyaa
ennai neerae kannteeraiyaa
aekkam ellaam theerththeeraiyaa
naan thaakaththodu vanthapothu
jeevaththannnneer enakkuth thanthu
thaakamellaam theerththeeraiyaa – Yekova
2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா
elshadaayum neenga thaanga
sarva valla thaevanaaka
ennai entum nadaththuneenga
epinaesarum neenga thaanga
uthavi seyyum thaevanaaka
ennai entum thaanguveenga – Yekova
3. ஏலோகீமும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவோங்க — யேகோவா
aelohimum neenga thaanga
engum ulla thaevanaaka
entha naalum paaduvaenga
immaanuvael neengathaanga
mannnnil vantha thaevan neenga
intum entum paaduvaenga – Yekova
English
Yekovaathaevanukku aayiram naamangal
ethaich solli paadiduvaen
karththaathi karththar seytha nanmaikal aayiram
karam thatti paadiduvaen – 2
Yekovaa shaalom Yekovaa shammaa
Yekovaa roovaa Yekovaa raqppaa – 2
Yekovaa thaevanukku aayiram naamangal
ethaich solli paadiduvaen
karththaathi karththar seytha nanmaikal aayiram
karam thatti paadiduvaen – 2
1.elroyikku allaelooyaa
ennai neerae kannteeraiyaa
aekkam ellaam theerththeeraiyaa
naan thaakaththodu vanthapothu
jeevaththannnneer enakkuth thanthu
thaakamellaam theerththeeraiyaa – Yekova
2.elshadaayum neenga thaanga
sarva valla thaevanaaka
ennai entum nadaththuneenga
epinaesarum neenga thaanga
uthavi seyyum thaevanaaka
ennai entum thaanguveenga – Yekova
3.aelohimum neenga thaanga
engum ulla thaevanaaka
entha naalum paaduvaenga
immaanuvael neengathaanga
mannnnil vantha thaevan neenga
intum entum paaduvaenga – Yekova
[E]யேகோவா தேவனுக்கு
{yekova thevanukku}
[A]ஆயிரம் [E]நாமங்கள்
{aayiram namangkal}
[C#m]எதை [B]சொல்லி [E]பாடிடுவேன்
{ethai solli patituven}
[E]என் கர்த்தாதி கர்த்தர் [A]செய்த
{en karththathi karththar seytha}
[G#m]நன்மைகள் [C#m]ஆயிரம்
{nanmaikal aayiram}
[B]கரம் தட்டி [E]பாடிடுவேன்
{karam thatti patituven}
[E]யேகோவா ஷாலோம்
{yekova shalom}
[F#m]யேகோவா ஷம்மா
{yekova shamma}
[B]யேகோவா ரூவா
{yekova ruva}
[E]யேகோவா ரவ்ப்பா
{yekova ravppa}
[E]…யேகோவா
{…yekova}
[E]எல்லோரிக்கு [G#m]அல்லேலூயா
{ellorikku alleluya}
[C#m]என்னை நீரே [B]கண்டீரையா
{ennai nire kantiraiya}
[E]ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
{eekkamellam thirththiraiya}
[F#m]நான் தாகத்தோடு வந்த [A]போது
{nan thakaththotu vantha pothu}
[A]ஜீவ தண்ணீர் எனக்கு [F#m]தந்து
{jiva thannir enakku thanthu}
[B]தாகமெல்லாம் [E]தீர்த்தீரையா
{thakamellam thirththiraiya}
[B]…யேகோ[E]வா
{…yekova}
[E]எல்ஷடாயும் நீங்க [G#m]தாங்க
{elshatayum ningka thangka}
[C#m]சர்வ வல்ல [B]தேவனாக
{sarva valla thevanaka}
[E]என்னை என்றும் நடத்துவீங்க
{ennai enrum nataththuvingka}
[F#m]எபினேசரும் நீங்க [A]தாங்க
{epinesarum ningka thangka}
[A]உதவி செய்யும் [C#m]தேவனாக
{uthavi seyyum thevanaka}
[B]என்னை என்றும் [E]தாங்குவீங்க
{ennai enrum thangkuvingka}
[B]…யேகோ[E]வா
{…yekova}
[E]எல்லோகியும் நீங்க [G#m]தாங்க
{ellokiyum ningka thangka}
[C#m]என்றும் உள்ள [E]தேவனாக
{enrum ulla thevanaka}
[E]எந்த நாளும் பாடுவீங்க
{entha nalum patuvingka}
[F#m]இம்மானுவேல் நீங்க [A]தாங்க
{immanuvel ningka thangka}
[A]மண்ணில் வந்த தேவன் [F#m]நீங்க
{mannil vantha thevan ningka}
[B]இன்றும் என்றும் [E]பாடுவீங்க
{inrum enrum patuvingka}
[B]…யேகோ[E]வா
{…yekova}
English Meaning
To the Lord God, there are a thousand names,
which one shall I choose to sing?
The Lord of lords has done a thousand goodnesses,
I will clap my hands and sing. (2)
Names of God
Jehovah Shalom, Jehovah Shammah,
Jehovah Rohi, Jehovah Rapha. (2)
Chorus (repeat)
To the Lord God, there are a thousand names,
which one shall I choose to sing?
The Lord of lords has done a thousand goodnesses,
I will clap my hands and sing. (2)
Verse 1
To El Roi—hallelujah,
You saw me, O Lord.
You removed all my longing and emptiness.
When I came with thirst,
You gave me living water,
and satisfied all my thirst. (2)
Verse 2
El Shaddai, You are the One who sustains,
the Almighty God.
You have always guided me.
Ebenezer, You are my helper,
the God who helps me.
You always uphold me. (2)
Verse 3
Elohim, You are the One
who is present everywhere.
I will praise You all my days.
Immanuel, You are God with us,
God who came to this world in flesh.
I will praise You forever and ever. (2)
Final Chorus
Jehovah Shalom, Jehovah Shammah,
Jehovah Rohi, Jehovah Rapha. (2)