தமிழ் வரிகள்
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு
2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு
3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு
4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு
5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு
தமிழ் + English
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
Yesu Endra Thiru Naamathirku
Eppothumae Miga Sthothiram
1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு
Vaanilum Poovilum Maelaana Naamam
Vallamaiyulla Naamam Athu
Thooyar Sollith Thuthithidum Naamamathu – Yesu
2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு
Vaethaalam Paathaalam
Yaavaiyum Jeyitha
Veeramulla Thirunaamamathu
Naamum Ventiduvom Intha Naamathilae – Yesu
3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு
Paavaththilae Maalum Paaviyai Meetka
Paarinil Vantha Mey Naamamathu
Paralokaththil Serkkum Naamamathu – Yesu
4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு
Uthama Paktharkal Pottith Thuthiththidum
Unnatha Thaevanin Naamamathu
Ulakengum Joliththidum Naamathu – Yesu
5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு
Sanjalam Varuththam Sothanai Naeraththil
Thaangi Nadaththidum Naamamathu
Thatai Muttum Akattidum Naamamathu – Yesu
English
Yesu Endra Thiru Naamathirku
Eppothumae Miga Sthothiram
1.Vaanilum Poovilum Maelaana Naamam
Vallamaiyulla Naamam Athu
Thooyar Sollith Thuthithidum Naamamathu
2.Vaethaalam Paathaalam
Yaavaiyum Jeyitha
Veeramulla Thirunaamamathu
Naamum Ventiduvom Intha Naamathilae
3.Paavaththilae Maalum Paaviyai Meetka
Paarinil Vantha Mey Naamamathu
Paralokaththil Serkkum Naamamathu
4.Uthama Paktharkal Pottith Thuthiththidum
Unnatha Thaevanin Naamamathu
Ulakengum Joliththidum Naamathu
5.Sanjalam Varuththam Sothanai Naeraththil
Thaangi Nadaththidum Naamamathu
Thatai Muttum Akattidum Naamamathu
[C]இயேசு [Em]என்ற [Am]திரு [C]நாமத்திற்கு
{iyesu enra thiru namaththirku}
[C]எப்போதுமே [Am]மி[G]க [C]ஸ்தோத்திரம்
{eppothume mika sthoththiram}
[C]வானிலும் [G]பூவிலும் [Am]மேலான [C]நாமம்
{vanilum puvilum melana namam}
[G]வல்லமையுள்[F]ள [G]நாமம[C]து
{vallamaiyulla namamathu}
[Gm]தூயர் [C]சொல்லித் [F]துதித்திடும் [C]நாமமது
{thuyar sollith thuthiththitum namamathu}
[Gm]தூயர் [C]சொல்லித் [F]துதித்திடும் [C]நாமமது
{thuyar sollith thuthiththitum namamathu}
[Gm]….இயே[C]சு [F]என்[C]ற
{….iyesu enra}
[C]வேதாளம், [G]பாதாளம் [Am]யாவையும் [C]ஜெயித்த
{vethalam pathalam yavaiyum jeyiththa}
[G]வீரமுள்ள [F]தி[G]ரு [C]நாமமது
{viramulla thiru namamathu}
[Gm]நாமும் [C]வென்றிடுவோமிந்த நாமத்திலே [F]- [C]2
{namum venrituvomintha namaththile – 2}
[Gm]….இயே[C]சு [F]என்[C]ற
{….iyesu enra}
[C]பாவத்திலே [G]மாளும் [Am]பாவியை [C]மீட்க
{pavaththile malum paviyai mitka}
[G]பாரினில் [F]வந்த [G]மெய் [C]நாமமது
{parinil vantha mey namamathu}
[Gm]பரலோகத்தில் [C]சேர்க்கும் நாமமது [F]- [C]2
{paralokaththil serkkum namamathu – 2}
[Gm]….இயே[C]சு [F]என்[C]ற
{….iyesu enra}
[C]உத்தம [G]பக்தர்கள் [Am]போற்றித் [C]துதித்திடும்
{uththama paktharkal porrith thuthiththitum}
[G]உன்னத [F]தேவனி[G]ன் [C]நாமமது
{unnatha thevanin namamathu}
[Gm]உலகெங்கும் [C]ஜொலித்திடு[F]ம் [C]நாமமது
{ulakengkum joliththitum namamathu}
[Gm]….இயே[C]சு [F]என்[C]ற
{….iyesu enra}
[C]ச [G]சலம் வருத்தம் [Am]சோதனன [C]நேரத்தில்
{sa salam varuththam sothanana neraththil}
[G]தாங்கி [F]நடத்திடு[G]ம் [C]நாமமது
{thangki nataththitum namamathu}
[Gm]தடை [C]முற்றுமகற்றிடு[F]ம் [C]நாமமது
{thatai murrumakarritum namamathu}
[Gm]….இயே[C]சு [F]என்[C]ற
{….iyesu enra}
English Meaning
To the holy name of Jesus,
always be highest praise.
1.A name that is greater than heaven and earth,
a name full of power.
It is the name that the pure ones sing and praise—Jesus.
2.A victorious and mighty name
that has conquered Satan, hell, and all things.
We too will overcome in this name—Jesus.
3.A true name that came into this world
to redeem sinners who were perishing in sin.
It is the name that leads us to heaven—Jesus.
4.A name praised and worshipped by righteous believers,
the name of the Most High God.
It is a name that shines throughout the world—Jesus.
5.In times of sorrow, distress, and trials,
this name sustains and leads us.
It removes all obstacles and hindrances—Jesus.