தமிழ் வரிகள்
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
என்றென்றும் மாறாதவர் – 2
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (…இயேசு நல்லவர்)
குருடரின் கண்களைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே (…அவர் நல்லவர் சர்வ)
வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே (…அவர் நல்லவர் சர்வ)
துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே (…அவர் நல்லவர் சர்வ)
இதுவரை என்னை நடத்தினார்
அவர் நல்லவர் நல்லவரே
இனிமேலும் என்னை நடத்துவார்
அவர் நல்லவர் நல்லவரே (அவர் நல்லவர் சர்வ)
சோதனை நேரத்தில் பெலன் தந்தார்
அவர் நல்லவர் நல்லவரே
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
அவர் நல்லவர் நல்லவரே (அவர் நல்லவர் சர்வ)
தமிழ் + English
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
என்றென்றும் மாறாதவர் – 2
Yesu Nallavar Yesu Vallavar
Endrendrum Maaraadhavar – Avar
Endrendrum Maaraadhavar – 2
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (…இயேசு நல்லவர்)
Avar Nallavar Sarva Vallavar
Avar Kirubai Endrumulladhe (…Yesu Nallavar)
குருடரின் கண்களைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே (…அவர் நல்லவர் சர்வ)
Kurudarin Kangalai Thirappavar
Avar Nallavar Nallavare
Sevidarin Sevigalai Thirappavar
Avar Nallavar Nallavare (…Avar Nallavar)
வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே (…அவர் நல்லவர் சர்வ)
Vyaadhiyil Vidudhalai Tharubavar
Avar Nallavar Nallavare
Nam Paavathai Mannikkum Parisuthar
Avar Nallavar Nallavare (…Avar Nallavar)
துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே (…அவர் நல்லவர் சர்வ)
Thunbathil Aarudhal Alippavar
Avar Nallavar Nallavare
Nam Baarangal Yaavaiyum Neekuvaar
Avar Nallavar Nallavare (…Avar Nallavar)
இதுவரை என்னை நடத்தினார்
அவர் நல்லவர் நல்லவரே
இனிமேலும் என்னை நடத்துவார்
அவர் நல்லவர் நல்லவரே (அவர் நல்லவர் சர்வ)
Idhuvarai Ennai Nadathinaar
Avar Nallavar Nallavare
Inimelum Ennai Nadathuvaar
Avar Nallavar Nallavare (…Avar Nallavar)
சோதனை நேரத்தில் பெலன் தந்தார்
அவர் நல்லவர் நல்லவரே
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
அவர் நல்லவர் நல்லவரே (அவர் நல்லவர் சர்வ)
Sothanai Nerathil Belan Thanthaar
Avar Nallavar Nallavare
En Thevaigal Yaavayum Santhiththaar
Avar Nallavar Nallavare (…Avar Nallavar)
English
Yesu Nallavar Yesu Vallavar
Endrendrum Maaraadhavar – Avar
Endrendrum Maaraadhavar
Avar Nallavar Sarva Vallavar
Avar Kirubai Endrumulladhe (…Yesu Nallavar)
Kurudarin Kangalai Thirappavar
Avar Nallavar Nallavare
Sevidarin Sevigalai Thirappavar
Avar Nallavar Nallavare (…Avar Nallavar)
Vyaadhiyil Vidudhalai Tharubavar
Avar Nallavar Nallavare
Nam Paavathai Mannikkum Parisuthar
Avar Nallavar Nallavare (…Avar Nallavar)
Thunbathil Aarudhal Alippavar
Avar Nallavar Nallavare
Nam Baarangal Yaavaiyum Neekuvaar
Avar Nallavar Nallavare (…Avar Nallavar)
Idhuvarai Ennai Nadathinaar
Avar Nallavar Nallavare
Inimelum Ennai Nadathuvaar
Avar Nallavar Nallavare (…Avar Nallavar)
Sothanai Nerathil Belan Thanthaar
Avar Nallavar Nallavare
En Thevaigal Yaavayum Santhiththaar
Avar Nallavar Nallavare (…Avar Nallavar)
[Gm]இயேசு நல்லவர் இயேசு [Eb]நல்லவர்
{iyesu nallavar iyesu nallavar}
[F]என்றென்றும் மாறாதவர் [Gm]அவர்
{enrenrum marathavar avar}
[Bb]என்றென்று[F]ம் [Gm]மாறாதவர்
{enrenrum marathavar}
[Gm]குருடரின் கண்களைத் [F]திறந்தவர்
{kurutarin kankalaith thiranthavar}
[F]அவர் நல்லவர் [Gm]நல்லவரே
{avar nallavar nallavare}
[Gm]செவிடரின் செவிகளைத் [F]திறந்தவர்
{sevitarin sevikalaith thiranthavar}
[F]அவர் நல்லவர் [Gm]நல்லவரே
{avar nallavar nallavare}
[Gm]அவர் நல்லவர் சர்வ [F]வல்லவர்
{avar nallavar sarva vallavar}
[F]அவர் [Cm]கிருபை [Gm]என்றுமுள்ளதே
{avar kirupai enrumullathe}
[Gm]வியாதியில் விடுதலை [F]தருபவர்
{viyathiyil vituthalai tharupavar}
[F]அவர் நல்லவர் [Gm]நல்லவரே
{avar nallavar nallavare}
[Gm]பாவத்தை மன்னிக்கும் [F]பரிசுத்தர்
{pavaththai mannikkum parisuththar}
[F]அவர் [Cm]நல்லவர் [Gm]நல்லவரே
{avar nallavar nallavare}
[F]..[Cm].அவ[Gm]ர்
{…avar}
[Gm]துன்பத்தில் ஆறுதல் [F]அளிப்பவர்
{thunpaththil aaruthal alippavar}
[F]அவர் நல்லவர் [Gm]நல்லவரே
{avar nallavar nallavare}
[Gm]நம் பாரங்கள் யாவையும் [F]நீக்குவார்
{nam parangkal yavaiyum nikkuvar}
[F]அவர் [Cm]நல்லவர் [Gm]நல்லவரே
{avar nallavar nallavare}
[F]..[Cm].அவ[Gm]ர்
{…avar}
[Gm]இதுவரை என்னை [F]நடத்தினார்
{ithuvarai ennai nataththinar}
[F]அவர் நல்லவர் [Gm]நல்லவரே
{avar nallavar nallavare}
[Gm]இனிமேலும் என்னை [F]நடத்துவார்
{inimelum ennai nataththuvar}
[F]அவர் [Cm]நல்லவர் [Gm]நல்லவரே
{avar nallavar nallavare}
[F]..[Cm].அவ[Gm]ர்
{…avar}
[Gm]சோதனை நேரத்தில் பெலன் [F]தந்தார்
{sothanai neraththil pelan thanthar}
[F]அவர் நல்லவர் [Gm]நல்லவரே
{avar nallavar nallavare}
[Gm]என் தேவைகள் யாவையும் [F]சந்தித்தார்
{en thevaikal yavaiyum santhiththar}
[F]அவர் [Cm]நல்லவர் [Gm]நல்லவரே
{avar nallavar nallavare}
[F]..[Cm].அவ[Gm]ர்
{…avar}
English Meaning
Jesus is good, Jesus is mighty.
He is the One who never changes – forever.
He is the One who never changes – repeat.
He is good, He is Almighty.
His grace endures forever.
(…Jesus is good)
He opens the eyes of the blind.
He is good, truly good.
He opens the ears of the deaf.
He is good, truly good.
(…He is good, Almighty)
He gives freedom to the sick.
He is good, truly good.
He forgives our sins.
He is good, truly good.
(…He is good, Almighty)
He gives comfort in our suffering.
He is good, truly good.
He removes all our burdens.
He is good, truly good.
(…He is good, Almighty)
He has guided me until now.
He is good, truly good.
He will continue to guide me in the future.
He is good, truly good.
(…He is good, Almighty)
He provided for me in times of trial.
He is good, truly good.
He met all my needs.
He is good, truly good.
(…He is good, Almighty)