தமிழ் வரிகள்
இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்
1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே
2. இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே
3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்
4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
5. அல்லேலுயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலுயா அல்லேலுயா ஆமென்
தமிழ் + English
இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்
Yesu raajanin thiruvadikku
Saranam saranam saranam
Aathma naatharin malaradikku
Saranam saranam saranam
1.பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே
Paar potrum thooya thooya devane
Mei raajaavae engal naathane
Bayam neekkum thunaiyaavumaanire
2.இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே
Ilaipaaruthal tharum devane
Innal thunbam neekkum arul naathane
Yezhai ennai aattri thaetri kaappeere
3.பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்
Balaveenam yaavum pokkum vallore
Belaneendhu valakkaram pidippeere
Aavi aathmaa sareeraththai padaikkiren
4.உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
Unthan siththam seiya arul tharume
Enthan siththam yaavum endrum ozhippeere
Sonthamaaga aettu ennai aatkollum
5.அல்லேலுயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலுயா அல்லேலுயா ஆமென்
Alleluyaa paadi vandhu thuthippen
Manathaara ummai endrum potruven
Alleluyaa alleluyaa aamen
English
Yesu raajanin thiruvadikku
Saranam saranam saranam
Aathma naatharin malaradikku
Saranam saranam saranam
1.Paar potrum thooya thooya devane
Mei raajaavae engal naathane
Bayam neekkum thunaiyaavumaanire
2.Ilaipaaruthal tharum devane
Innal thunbam neekkum arul naathane
Yezhai ennai aattri thaetri kaappeere
3.Balaveenam yaavum pokkum vallore
Belaneendhu valakkaram pidippeere
Aavi aathmaa sareeraththai padaikkiren
4.Unthan siththam seiya arul tharume
Enthan siththam yaavum endrum ozhippeere
Sonthamaaga aettu ennai aatkollum
5.Alleluyaa paadi vandhu thuthippen
Manathaara ummai endrum potruven
Alleluyaa alleluyaa aamen
[F]இயேசு [Bb]ராஜனின் [Dm]திருவடிக்கு
{iyesu rajanin thiruvatikku}
[Dm]சரணம் [Gm]சரண[C]ம் [F]சரணம்
{saranam saranam saranam}
[F]ஆத்ம [Bb]நாதனின் [Dm]மலரடிக்கு
{aathma nathanin malaratikku}
[Dm]சரணம் [Gm]சரண[C]ம் [F]சரணம்
{saranam saranam saranam}
[F]பார் போற்றும் [Bb]தூய தூய [Am]தேவனே
{par porrum thuya thuya thevane}
[Am]மெய் [Gm]ராஜனே [C]எங்க[Bb]ள் [F]நாதனே
{mey rajane engkal nathane}
[F]பயம் யாவும் [Bb]நீக்கும் துணை [Dm]ஆனீரே
{payam yavum nikkum thunai aanire}
[Dm]சரணம் [Gm]சரண[C]ம் [F]சரணம்
{saranam saranam saranam}
[Dm].[Gm]..[C]இயே[F]சு
{…iyesu}
[F]இளைப்பாறுதல் [Bb]தரும் [Am]வேந்தனே
{ilaipparuthal tharum venthane}
[Am]இன்னல் [Gm]துன்பம் [C]நீகும் [Bb]அருள் [F]நாதனே
{innal thunpam nikum arul nathane}
[F]ஏழை என்னை [Bb]ஆற்றித் தேற்றி [Dm]காப்பீரே
{eezhai ennai aarrith therri kappire}
[Dm]சரணம் [Gm]சரண[C]ம் [F]சரணம்
{saranam saranam saranam}
[Dm].[Gm]..[C]இயே[F]சு
{…iyesu}
[F]பெலவீனம் யாவும் [Bb]போக்கும் [Am]வல்லோரே
{pelavinam yavum pokkum vallore}
[Am]பெலனீந்[Gm]து [C]வலக்கரம் [Bb]பிடிப்பீ[F]ரே
{pelaninthu valakkaram pitippire}
[F]ஆவி ஆத்துமா [Bb]சரீரத்தைப் [Dm]படைக்கிறேன்
{aavi aaththuma sariraththaip pataikkiren}
[Dm]சரணம் [Gm]சரண[C]ம் [F]சரணம்
{saranam saranam saranam}
[Dm].[Gm]..[C]இயே[F]சு
{…iyesu}
[F]உந்தன் சித்தம் [Bb]செய்ய அருள் [Am]தாருமே
{unthan siththam seyya arul tharume}
[Am]எந்தன் [Gm]சித்தம் [C]யாவும் [Bb]என்றும் [F]ஒழிப்பீரே
{enthan siththam yavum enrum ozhippire}
[F]சொந்தமாக ஏற்று [Bb]என்னை [Dm]ஆட்கொள்ளும்
{sonthamaka eerru ennai aatkollum}
[Dm]சரணம் [Gm]சரண[C]ம் [F]சரணம்
{saranam saranam saranam}
[Dm].[Gm]..[C]இயே[F]சு
{…iyesu}
[F]அல்லேலூயா பாடி [Bb]வந்து [Am]துதிப்பேன்
{alleluya pati vanthu thuthippen}
[Am]மனதார [Gm]உம்மை [C]என்று[Bb]ம் [F]போற்றுவேன்
{manathara ummai enrum porruven}
[F]அல்லேலூயா [Bb]அல்லேலூயா [Dm]ஆமென்
{alleluya alleluya aamen}
[Dm]சரணம் [Gm]சரண[C]ம் [F]சரணம்
{saranam saranam saranam}
[Dm].[Gm]..[C]இயே[F]சு
{…iyesu}
English Meaning
To the feet of King Jesus,
we surrender, surrender, surrender.
To the beautiful feet of the soul’s Lord,
we surrender, surrender, surrender.
1.O pure God, praised by the whole world,
our true King and our Lord,
You are the One who removes fear and becomes our helper.
2.O God who gives rest,
O gracious Lord who removes sorrow and suffering,
comfort and strengthen this poor one and take care of me.
3.O Mighty One who removes all weakness,
strengthen me and hold my right hand.
I offer my spirit, soul, and body to You.
4.Grant me grace to do Your will,
and remove all my own desires forever.
Accept me as Your own and take full control of me.
5.I will come singing “Hallelujah” and praise You,
I will wholeheartedly worship You forever.
Hallelujah, Hallelujah, Amen.