இயேசுவையே துதிசெய்

Yesuvaiyae Thuthi Sei

இயேசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei

Key: D Tempo: 105 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

இயேசுவையே துதிசெய்

இயேசுவையே துதிசெய், நீ மனமே
இயேசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – இயேசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – இயேசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – இயேசுவையே

தமிழ் + English

இயேசுவையே துதிசெய்
Yesuvaiye thuthisei

இயேசுவையே துதிசெய், நீ மனமே
இயேசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே
Yesuvaiye thuthisei, nee maname
Yesuvaiye thuthisei – Kristhesuvaiye

1.மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – இயேசுவையே
Maasanugaadha paraapara vasthu
Naesakumaaran meiyaana Kristhu – Yesuvaiye

2.அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – இயேசுவையே
Antharavaan tharaiyum tharu thanthan
Sundara migundha savundhara nandhan – Yesuvaiye

3.எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – இயேசுவையே
Ennina kaariyam yaavu mugikka
Mannilum vinnilum vaazhndhu sugikka – Yesuvaiye

English

Yesuvaiye thuthisei

Yesuvaiye thuthisei, nee maname
Yesuvaiye thuthisei – Kristhesuvaiye

1. Maasanugaadha paraapara vasthu
Naesakumaaran meiyaana Kristhu – Yesuvaiye

2. Antharavaan tharaiyum tharu thanthan
Sundara migundha savundhara nandhan – Yesuvaiye

3.Ennina kaariyam yaavu mugikka
Mannilum vinnilum vaazhndhu sugikka – Yesuvaiye

English Meaning

Praise Jesus, O my soul.
Praise Jesus — Christ Jesus alone.

1.The Lord who is pure and beyond all defilement,
the beloved Son, the true Christ — praise Jesus.

2.The One who is above heaven and earth, who gives all things,
the beautiful and glorious One, full of splendour — praise Jesus.

3.So that every planned work may be fulfilled,
and to live joyfully both on earth and in heaven — praise Jesus.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?