தமிழ் வரிகள்
இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே
எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்
1. மண்ணை நாடி பொன்னையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால் (…எங்கள் தேவனே)
2. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ பாவியே
இன்று இயேசுவண்டை வாராயோ
நித்ய ஜீவன் பெற்றிடவே (…எங்கள் தேவனே)
3. இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால் (…எங்கள் தேவனே)
4. நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே (…எங்கள் தேவனே)
தமிழ் + English
இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே
Yesuve Um Naamaththinaal
Inbamundu Yaavarukkum
Nandriyulla Idhayaththudan
Koodinom Innannaalile
எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்
Engal Devane Engal Raajane (2)
Endrum Ummaiye Sevippom
Nandriyulla Saatchiyaaga
Umakkendrum Jeevippom
1. மண்ணை நாடி பொன்னையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால் (…எங்கள் தேவனே)
Mannai Naadi Ponnaiyadainthom
Pugazh Thedi Yemaatrank Kondom
Vinnai Nokki Jeyam Pettrom
Yesuvin Tharisanaththaal (…Engal Devane)
2. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ பாவியே
இன்று இயேசுவண்டை வாராயோ
நித்ய ஜீவன் பெற்றிடவே (…எங்கள் தேவனே)
Unnai Kandazhaikkum Saththaththai
Kettaayo Oh Paaviye
Indru Yesuvandai Vaaraayo
Nithya Jeevan Pettridave (…Engal Devane)
3. இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால் (…எங்கள் தேவனே)
Yesuvai Naam Pin Selluvom
Ulagai Endrum Veruppom
Thunba Paathai Sendriduvom
Endrum Avarin Belaththaal (…Engal Devane)
4. நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே (…எங்கள் தேவனே)
Nilaiyillaa Ivvulagil
Neri Thavari Naam Alainthom
Ninnoli Pragaasiththida
Neengaa Jeevan Pettridave (…Engal Devane)
English
Yesuve Um Naamaththinaal
Inbamundu Yaavarukkum
Nandriyulla Idhayaththudan
Koodinom Innannaalile
Engal Devane Engal Raajane (2)
Endrum Ummaiye Sevippom
Nandriyulla Saatchiyaaga
Umakkendrum Jeevippom
1. Mannai Naadi Ponnaiyadainthom
Pugazh Thedi Yemaatrank Kondom
Vinnai Nokki Jeyam Pettrom
Yesuvin Tharisanaththaal (…Engal Devane)
2.Unnai Kandazhaikkum Saththaththai
Kettaayo Oh Paaviye
Indru Yesuvandai Vaaraayo
Nithya Jeevan Pettridave (…Engal Devane)
3. Yesuvai Naam Pin Selluvom
Ulagai Endrum Veruppom
Thunba Paathai Sendriduvom
Endrum Avarin Belaththaal (…Engal Devane)
4. Nilaiyillaa Ivvulagil
Neri Thavari Naam Alainthom
Ninnoli Pragaasiththida
Neengaa Jeevan Pettridave (…Engal Devane)
[F]இயேசுவே [C]உம் [F]நாமத்தினால்
{iyesuve um namaththinal}
[F]இன்பம் [Am]உண்டு [Gm]யாவருக்கும்
{inpam untu yavarukkum}
[F]நன்றியுள்[Dm]ள [C]இதயத்துடன்
{nanriyulla ithayaththutan}
[F]கூடினோ[C]ம் [F]இந்நன்னாளிலே
{kutinom innannalile}
[Bb]எங்கள் தேவனே எங்கள் [F]ராஜனே(2)
{engkal thevane engkal rajane2}
[F]என்றும் உம்மையே [C7]சேவிப்போம்
{enrum ummaiye sevippom}
[F]நன்றியுள்[Dm]ள [C]சாட்சியாக
{nanriyulla satsiyaka}
[F]உமக்கென்று[C]ம் [F]ஜீவிப்போம்
{umakkenrum jivippom}
[F]மன்னை நாடி [C]பொன்னை [F]அடைந்தோம்
{mannai nati ponnai atainthom}
[F]புகழ்தேடி [Am]ஏமாற்றம் [Gm]கொண்டோம்
{pukazhtheti eemarram kontom}
[F]வின்னை நோக்கி [Dm]ஜெயம் [C]பெற்றோம்
{vinnai nokki jeyam perrom}
[F]இயேசுவின் [C]கரிசனத்தால் [F]
{iyesuvin karisanaththal}
[F]…எங்க[C]ள் [F]தேவனே
{…engkal thevane}
[F]இயேசுவை நாம் [C]பின் [F]செல்லுவோம்
{iyesuvai nam pin selluvom}
[F]உலகை [Am]என்றும் [Gm]வெறுப்போம்
{ulakai enrum veruppom}
[F]துன்ப [Dm]பாதை [C]சென்றிடுவோம்
{thunpa pathai senrituvom}
[F]என்றும் [C]அவரின் [F]பலத்தால்
{enrum avarin palaththal}
[F]…எங்க[C]ள் [F]தேவனே
{…engkal thevane}
[F]உன்னைக் [C]கண்டு [F]அழைக்கும்
{unnaik kantu azhaikkum}
[F]சத்தத்தை [Am]கேட்டாயோ [Gm]பாவியே
{saththaththai kettayo paviye}
[F]இன்று [Dm]இயேசுவன்டை [C]வாராயோ
{inru iyesuvantai varayo}
[F]நித்ய ஜீவன் [C]பெற்றிடவே [F]
{nithya jivan perritave}
[F]…எங்க[C]ள் [F]தேவனே
{…engkal thevane}
English Meaning
Jesus, through Your name,
There is joy for everyone.
With hearts full of gratitude,
We have gathered on this blessed day.
Our God, our King (2),
We will serve You forever.
As a witness of thanksgiving,
We will live for You always.
1.We searched the earth and found gold,
We sought glory but were often deceived.
Looking up to the heavens, we gained victory
Through the vision of Jesus (…Our God).
2.O sinner, have you heard
The sound that destroys you?
Today, will you come to Jesus’ vehicle,
To receive eternal life (…Our God).
3.We will follow Jesus,
We will always reject the world.
We will walk the path of suffering,
Forever by His power (…Our God).
4.In this restless world,
We wandered, losing the path.
To shine with Your eternal light,
May we receive unending life (…Our God).